புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
105 Posts - 73%
heezulia
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
3 Posts - 2%
Pampu
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
270 Posts - 76%
heezulia
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
8 Posts - 2%
prajai
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_m10நட்ஸ் கொழுக்கட்டை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்ஸ் கொழுக்கட்டை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu 17 Sep 2015 - 20:28

பிள்ளையார் மாதிரி வயிறு வேண்டும் என்றால் இந்த கொழுக்கட்டை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள் ; பூரணத்திற்க்கு,

வேர்கடலை, பொட்டுகடலை, பாதாம் பருப்பு,சாரபருப்பு,முந்திரி, எள்,வெள்ளரிவிதை,கொஞ்சம் வெல்லம்,
ஏலக்காய் தூள்,.

வேர்கடலை மட்டும் கொஞ்சம் கூட சேர்த்தால் போதும்,.மற்றவை சமஅளவு எடுத்துக் கொள்ளலாம்.

வெல்லம், ஏலக்காய் தவிர மற்ற அனைத்தையும் சிறிது நெய் கொண்டு வறுத்து, அரைவையில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்து கொள்ளவும்.

வெல்லம் கிராம் 50 எடுத்து பாகு காய்ச்சவும், அதில் அரைத்து வைத்துள்ள பொருட்களையும்,ஏலக்காயும் சேர்த்து கிளறி வைத்து விடவும், பூரணம் தயார்.

மேல் மாவு எப்பொழுதும் போல எடுத்து பூரணம் வைத்து ஆவியில் வேக வைத்தால் அருமையான கொழுக்கட்டை தயார். மிகவும் சத்துள்ளது.

வெல்லம் கூட சேர்த்து, நெய் சேர்த்து உருண்டை பிடித்தால் மிகவும் அருமை யாக இருக்கும். வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Sep 2015 - 20:30

//பிள்ளையார் மாதிரி வயிறு வேண்டும் என்றால் இந்த கொழுக்கட்டை செய்யுங்கள். //

ஹா...ஹா...ஹா... அது சரி !..............நல்லா இருக்கு !............. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 17 Sep 2015 - 20:31

ஏற்கனவே பிள்ளையார் வயிறு உள்ளவர்கள் , இந்தக் கொழுக்கட்டை சாப்பிட்டால் என்ன ஆகும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Sep 2015 - 20:33

M.Jagadeesan wrote:ஏற்கனவே பிள்ளையார் வயிறு உள்ளவர்கள் , இந்தக் கொழுக்கட்டை சாப்பிட்டால் என்ன ஆகும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1163113

//வெல்லம் கூட சேர்த்து, நெய் சேர்த்து உருண்டை பிடித்தால் மிகவும் அருமை யாக இருக்கும். வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு.//

இதைப் பார்க்கலையா நீங்க? புன்னகை.......குழந்தைகளுக்குத்தான் இது தரணுமாம்....நமக்கு இல்லை ஐயா ஜாலி ஜாலி ஜாலி....நாம் செய்து வேண்டுமானால் தரலாம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Sep 2015 - 10:36

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 18 Sep 2015 - 21:52

எள்ளு கொழுக்கட்டை , கள்ள கொழுகட்டை .மணிலா கொழுகட்டை போல் ..இது ஒரு தினுசான கொழுக்கட்டை ...@ எல்லாமே கொழு கட்டைதான்.......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக