ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
அரசு விடுதி  Poll_c10அரசு விடுதி  Poll_m10அரசு விடுதி  Poll_c10 
mruthun
அரசு விடுதி  Poll_c10அரசு விடுதி  Poll_m10அரசு விடுதி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு விடுதி

+2
M.Jagadeesan
சசி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசு விடுதி  Empty அரசு விடுதி

Post by சசி Fri Sep 18, 2015 4:27 pm

செழிப்பான செடியாய்
வளர வேண்டிய
மாணவச்செல்வங்கள்

காய்ந்த சருகாய்
காட்சியளிக்கிறார்கள்!!

அன்பில்லாத விடுதி
காப்பாளர்

ஆரோக்கியமில்லாத
உணவு

அழுக்கு உடைகள்
சோகம் தோய்ந்த முகம்

வறுமையின் கொடுமை
தாங்க முடியாமல்
விடுதி வந்து சேர்ந்தால்

விடுதியோ வறுமையை விட
கொடுமை

புழு கொண்ட அரிசியில்
வெந்த சாதம்
மர்ம புன்னகையொடு

மனம் கோணாமல் சாப்பிட்டு
மனசு நிறையவில்லை

என்றாலும்
வயிறு நிறைகிறதே என்று
வளர்கிறார்கள்!

ஆரோக்கியத்தையும்
அறிவையும் தர வேண்டியவர்கள்

அபகரிக்க நினைத்ததன்
விளைவு இது

மனம் இருந்தால்
மாற்றலாம்!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by M.Jagadeesan Fri Sep 18, 2015 5:53 pm

அரசு விடுதியின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டிய கவிதை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by சசி Fri Sep 18, 2015 5:54 pm

ஆமாம் ஐயா, மனது கனத்து விட்டது.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by M.Jagadeesan Fri Sep 18, 2015 6:24 pm

இதேபோல அரசுபேருந்தின் அவலங்களையும் தோலுரித்துக் காட்டுங்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by ayyasamy ram Fri Sep 18, 2015 6:48 pm

விழிப்புணர்ச்சி உள்ள மாணவர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள்..
-
விடுதியில் குறைகள் இருந்தால், கோட்ட அளவிலான
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்...
அப்படியும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால்
மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்...
-
உடனே நடவடிக்கை எடுப்பார்கள்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by சசி Fri Sep 18, 2015 8:02 pm

ராம் ஐயா நீங்கள் சொல்வது கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி தேவையானவையை பெற்று கொள்வார்கள். இன்று நான் பள்ளி விடுதியில் கண்டவற்றை பதிவு செய்தேன்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by T.N.Balasubramanian Fri Sep 18, 2015 8:06 pm

நல்ல கவிதை ,சசி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by சிவனாசான் Fri Sep 18, 2015 8:10 pm

மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்புங்கள் நடவடிக்கையை உடன் எடுப்பார்கள். @ கூட்டாக அனுப்பினால் மேலும் நலம் பயக்கும்..... தேவி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by krishnaamma Fri Sep 18, 2015 8:11 pm

ayyasamy ram wrote:விழிப்புணர்ச்சி உள்ள மாணவர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள்..
-
விடுதியில் குறைகள் இருந்தால், கோட்ட  அளவிலான
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்...
அப்படியும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால்
மாவட்ட  அளவிலான அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்...
-
உடனே நடவடிக்கை எடுப்பார்கள்...
-

இதெல்லாம் சொல்வதற்கு நல்லா இருக்கும் ராம் அண்ணா, நடைமுறை இல் ரொம்ப கஷ்டம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by krishnaamma Fri Sep 18, 2015 8:11 pm

//ஆரோக்கியத்தையும்
அறிவையும் தர வேண்டியவர்கள் //

இன்று மதுபானக்கடைகளை திறப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள் சோகம்............
.
.
.
நல்ல கவிதை சசி............நிஜமாகவே படித்ததும் வருத்தமாய் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு விடுதி  Empty Re: அரசு விடுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum