ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Poll_c10டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Poll_m10டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

+3
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by ayyasamy ram Fri Sep 18, 2015 6:34 am

First topic message reminder :

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Ywp5bDvQWikPIoey0twn+page0076_i2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by ayyasamy ram Sun Sep 20, 2015 7:17 am

சாண்டில்யன் சரித்திர நாவல் ஒன்றில் கதாநாயகன்
போரில் எதிரியை வெல்ல, நாகலிங்கப் பூ வியூகம்
அமைத்தான் என மிக தெளிவாக, அழகாக
வர்ணித்திருப்பார்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by siva.c.r Sun Sep 20, 2015 7:52 am

ஆம். யவன ராணி நாவலில் வரும் நிகழ்ச்சி அது.

இருங்கோவேள் மற்றும் அவனுடன் இணைந்த மற்ற
வேளிர் மன்னர்களையும் வெற்றி கொள்வதற்காக
சோழர் படைத் தலைவன் இளஞ்செழியன்
வெண்ணிப் பரந்தலைப் போரில் அமைத்ததாகச்
சொல்லப்படுவது நாகலிங்கப் பூ வியூகம்.

siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by ayyasamy ram Sun Sep 20, 2015 8:09 am

siva.c.r wrote:ஆம். யவன ராணி நாவலில் வரும் நிகழ்ச்சி அது.

இருங்கோவேள் மற்றும் அவனுடன் இணைந்த மற்ற
வேளிர் மன்னர்களையும் வெற்றி கொள்வதற்காக
சோழர் படைத் தலைவன் இளஞ்செழியன்
வெண்ணிப் பரந்தலைப் போரில் அமைத்ததாகச்
சொல்லப்படுவது நாகலிங்கப் பூ வியூகம்.
-
டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Oe44MEMNSVuH9YyPgtGG+0001_1

மேற்கோள் செய்த பதிவு: 1163613
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by T.N.Balasubramanian Sun Sep 20, 2015 11:00 am

siva.c.r wrote:
ஆம் சிவா !
எனது வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு கட்சி தலைவர் வீட்டில் இருந்த மரம் , பழமையானது , வெட்டிவிட்டு ,
வீட்டை பெரிது பண்ணினார்கள் . வெட்டாமலேயே பண்ணி இருக்கலாம் .
வீட்டில் மரத்தை வெட்டி விட்டு , ஆயிர கணக்கில் ,மரக்கன்னுகளை நட்டேன் என்று சொல்லுவது மரபு ஆகிவிட்டது .

ரமணியன்

உண்மை ரமணியன் அவர்களே!

மரக் கன்றுகள் நடுவது வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே.
மற்றபடி புது மரங்கள் வளர்க்கும் எண்ணம் துளியும் கிடையாது.

இச்செயலுக்கு விளம்பரம் கிடையாது என்று ஆகிவிட்டால்
எந்த அரசியல்வாதியும் மரக் கன்றுகள் நடுவதில் கால விரயம்
செய்ய மாட்டார்.
மேற்கோள் செய்த பதிவு: 1163599

முற்றிலும் உண்மை
பேருக்காக நட்டுவிட்டு போய்விடுகிறார்கள் .
தண்ணீர் விடுவது இல்லை .
மிஞ்சிப் போனால் ஒரே வாரத்தில் எல்லாமே
பட்டுப்போய் விடுகின்றன .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by T.N.Balasubramanian Sun Sep 20, 2015 11:02 am

ராஜா wrote:இந்த பூ எப்படி இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1163586

சென்னை பனகல் பார்க்கில் இரண்டு மரங்கள் இருக்கின்றன .
சில சமயம் சிலருக்கு இப்பூ கிடைக்கும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by ராஜா Sun Sep 20, 2015 12:37 pm

நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by krishnaamma Sun Sep 20, 2015 3:56 pm

ராஜா wrote:இந்த பூ எப்படி இருக்கும்

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 OuqyYQVSQ2mnaVxdX1mN+hkk

நம் தளத்தில் இது குறித்த விவரங்கள் இருக்கு பாருங்கோ ராஜா புன்னகை...ரொம்ப வாசனையாக இருக்கும், சிவனுக்கு உகந்தது என்று சொல்வார்கள்..........மைலாபூரில் கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை இல் மிகப்பெரிய மரம் இருந்தது......இப்பொஇருக்க என்று தெரியலை...சில கோவில்களில் ஸ்தல  விருக்ஷமாய் இருக்கு புன்னகை

[நாகலிங்கப்பூ

நாகலிங்கப்பூ

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by krishnaamma Sun Sep 20, 2015 4:02 pm

siva.c.r wrote:நாகலிங்கப் பூ இப்படித்தான் இருக்கும்.




டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 5ahyTk3S9qz8eQCjuq0Q+NagalingaPoo-1



டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 QhvxkCqMTTuoHuRQuESZ+NagalingaPoo-2



டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 QohGUWRbTnizeqZKu1jy+NagalingaPoo-3




டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 H3f1fAh2QmC05XPYk8BS+NagalingaPoo-4





டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 LJ9SAkvRCarQMI6ccSAB+NagalingaPoo-5
மேற்கோள் செய்த பதிவு: 1163598

நன்றி சிவா, ராஜாவின் பதிவு பார்த்ததுமே பதில் போட்டுவிட்டேன், உங்கள் பதிவை பார்க்காமலேயே........படங்கள் அருமை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! - Page 2 Empty Re: டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum