புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப் பொருள்களின் ஆதிக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா Poll_c10சீனப் பொருள்களின் ஆதிக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா Poll_m10சீனப் பொருள்களின் ஆதிக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப் பொருள்களின் ஆதிக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா Poll_c10சீனப் பொருள்களின் ஆதிக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா Poll_m10சீனப் பொருள்களின் ஆதிக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப் பொருள்களின் ஆதிக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2015 5:59 am

இந்தியச் சந்தைகளில் சீனப் பொருள்களின் ஆதிக்கம்
குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய
சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனங்கள் துறை
அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

சென்னை, கிண்டி எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிறுவன
வளாகத்தில் எம்.எஸ்.எம்.இ. - சாம்சங் தொழில்நுட்பப்
பள்ளி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அதைத் திறந்துவைத்த மத்திய அமைச்சர்
கல்ராஜ் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியது:

இந்தியச் சந்தைகளில் சீனப் பொருள்கள் ஆதிக்கம்
தொடர்பாக கவலை கொள்ளவோ, அதை கவனத்தில்
எடுத்துக்கொள்ளவோ தேவையில்லை.
ஏனெனில், உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கான
தீவிர முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வேளாண் உற்பத்திக்கு அடுத்தபடியாக, அதிக
உற்பத்தியைக் கொண்டுள்ள துறையாக சிறு, குறு, நடுத்தர
நிறுவனங்கள் துறை உள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம்
சீனப் பொருள்களால் ஏற்படும் சவால் விரைவில் முறியடிக்கப்
படும்.

தமிழக அரசு சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சர்வதேச
முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய அளவில் முதலீடுகளை
ஈர்த்துள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியிலும்
தமிழகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் அதிக
அளவில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உள்ளன. எனவே, சிறு, குறு,
நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டில் தமிழகம் முன்னோடி
மாநிலமாகத் திகழ்கிறது என்றார்.
-
50 இடங்களில் எம்.எஸ்.எம்.இ. டிஜிட்டல் அகாதெமி
-
திறன் மிக்க மனித ஆற்றலை உருவாக்கும் வகையில் நாடு
முழுவதும் 50 இடங்களில் "எம்.எஸ்.எம்.இ.-சாம்சங் டிஜிட்டல்
அகாதெமி' விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர்
கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக