புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
62 Posts - 74%
heezulia
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
226 Posts - 76%
heezulia
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
8 Posts - 3%
prajai
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
2 Posts - 1%
nahoor
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_m10எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 7 Nov 2009 - 14:35

எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்?
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? Oily-ski300
எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப
சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது
குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்..

எண்ணெய் பசை சருமம் உள்ள வர்கள், மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்..

வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர்,
தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில்
தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு
நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்..

சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது
நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்..

எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும்,
சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி
சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து
முகம் பளபளக்கும்..

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு
எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது
நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்..

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல்
குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில்
கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும்
அதிகப்படியான எண் ணெய் தன்மை குறையும்..

முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க....

குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து
தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அதே போல்,
வேப்பங்கொழுந்தை அரைத்தும் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில்
தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும்..

பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ
வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில்
காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து
குளித்து வருவதாலும்,முகத்தில் ரோமங்கள் வளராது

ramah
ramah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 28/02/2009

Postramah Sun 15 Nov 2009 - 19:03

Thanks Rifas

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 15 Nov 2009 - 19:08

நமக்கு எண்ணெய் சருமம் இருக்கணும் என்று விரும்புகிறோம்..இங்கே winter வந்தால் தோல் வறண்டு போய் விடுகிறது , இதுக்கு என்ன வழி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக