புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_c10குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_m10குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_c10குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_m10குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_c10குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_m10குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக

SenthilKumarKarmegam
SenthilKumarKarmegam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 26/07/2015

PostSenthilKumarKarmegam Tue Sep 15, 2015 1:16 pm

உறவுகளோ - இதை நான் கவிதை என்று கருதவில்லை - ஓர் உணர்ச்சி குவியல் . இத்தளத்தில் நிறைய கவிஞர் மற்றும் சான்றரர் உள்ளீர்கள் . திருத்தவும் அல்லது மன்னிக்கவும்.

குழந்தைப் பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக

பல அம்மாக்களை காப்பாய் என்றா
உங்கள் பெயர் - கோவிந்தஅம்மாள் என்று சூட்டப்பட்டது

கிறிஸ்து - கடவுளின் தூதுவராம்
நீங்கள் பிரம்மாவின் தூதுவரா?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை எனில்
நீங்கள் தான் எத்தனை பிறப்புகளை கண்டு களித்து இருப்பீர்! - புண்ணியவதிய

ஓய்வு எடுக்க விரும்பும் வயதில்
ஓசை இல்லாமல் சாதனை நிகழ்த்தும் தாயா!

இனி தாய்க்கு இலக்கணம் எழுதும் போது உங்களைப்  
போன்றாரையும் கருத்தில் கொள்வது உத்தமம்.

அர்ப்பணிப்பு - பலரால் பல துறைகளில் கண்டோம்
நீங்கள் இம்மா  மதுரையின் அம்மாக்களுக்கு - ஓர் அர்ப்பணிப்பு.

- மருத்துவர் கோவிந்தஅம்மாள் அவர்கள் இன்னும் அவர்களது பணியை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 15, 2015 2:58 pm

நன்றாக இருக்கிறது .
நீங்கள் கூறிய படியே , உணர்ச்சி குவியல்தான் .

டாக்டர் கோவிந்த அம்மாளை பற்றியோ , பூமா மருத்துவ மனை பற்றியோ அதிகம் அறியாதவர்கள் என்னைப் போல் பலர் இருக்கலாம் .
டாக்டர் கோவிந்த அம்மாளை புகழ்ந்து கவிதை வடிக்க காரணமாக இருந்த , சம்பவம் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் .அதை பற்றி விரிவாக கட்டுரை பகுதியில் வெளியிடலாமே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 15, 2015 4:41 pm

40ம் நாள் யூரின் டெஸ்ட் பண்ண வந்ததில் இருந்து 9ம் மாதம் வரைக்கும் தன்னையே தெய்வமாக நம்பி தன் மகள் மகளாக போகிறாள் என்று அல்லும் பகலும் தூக்கமில்லாமல் கண்விழித்து பார்த்து கொண்ட தாயிடம் பிரசவ நேரத்தில் உடனடியாக ஆபரேஷன் பண்ணவேண்டும் பணம் கொண்டு வா இல்லாவிட்டால் உனக்கு உன் மகள் வேண்டுமா அல்லது பேரக்குழந்தை வேண்டுமா என்று முடிவு பண்ணிகொள் என்று ஈவு இரக்கமில்லாமல் பேசிய மருத்துவமிருகத்தை பார்த்த எனக்கு இந்த பதிவு உண்மையிலேயே எனது ஆழ்மனதில் 13 வருடமாக இருந்த நினைவுகளை தூண்டிவிட்டது.

(அடுத்த மருத்துவமனையில் எந்த வித செலவுமில்லாமல் சுகபிரசவமாக எனது சகோதரி எங்கள் வீட்டின் முதல் ரோஜாப்பூவை பெற்றெடுத்தார் என்பது அடுத்த செய்தி புன்னகை)

T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது .
நீங்கள் கூறிய படியே , உணர்ச்சி குவியல்தான் .

டாக்டர் கோவிந்த அம்மாளை பற்றியோ , பூமா மருத்துவ மனை பற்றியோ அதிகம் அறியாதவர்கள் என்னைப் போல் பலர் இருக்கலாம் .
டாக்டர் கோவிந்த அம்மாளை புகழ்ந்து கவிதை வடிக்க காரணமாக இருந்த , சம்பவம் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் .அதை பற்றி விரிவாக கட்டுரை பகுதியில் வெளியிடலாமே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1162615ஆமாம் செந்தில் , இவரை போன்ற உன்னதமானவர்களை பற்றி எடுத்து சொன்னால் தானே எல்லோரும் தெரிந்துகொள்ள முடியும்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 15, 2015 4:56 pm

மருத்துவர் கோவிந்தஅம்மாள் அவர்கள் வாழ்க வளமுடன்
:வணக்கம்:

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 15, 2015 5:44 pm

raja wrote:(அடுத்த மருத்துவமனையில் எந்த வித செலவுமில்லாமல் சுகபிரசவமாக எனது சகோதரி எங்கள் வீட்டின் முதல் ரோஜாப்பூவை பெற்றெடுத்தார் என்பது அடுத்த செய்தி புன்னகை)

டாக்டர்கள் பட்டமளிப்பு போது hippocratis (கிரேக்க நாட்டு மருத்துவ வல்லுநர் ) சத்யம்  என்று எடுத்தக் கொள்ளவேண்டும் . பல கட்டுபாடுகள் /சத்தியங்கள் அடங்கியது .

அதில் இதுவும் ஒன்று ,
"கர்ப்பிணி ஸ்திரீகளுக்கு , சிசுவிற்கு ஹானி விளைவிக்கும் மருந்தை தரமாட்டேன் .  தெய்வத்திற்கு சமானமாக என்னை நினைத்துக் கொண்டு ,அவர்களுக்கு செய்யவேண்டியதை முறையாக செய்வேன் ."

ஆனால் இப்போதைய டாக்டர்கள் (95%) எல்லோரும் hypocrites (வேஷம் போடும் வேஷதாரிகள் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 7:02 pm

நல்ல பகிர்வு செந்தில் குமார், அந்த அருமையான மருத்துவத் தாய் பற்றி இன்னும் விரிவாக சொல்லுங்கள் புன்னகை ...தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilKumarKarmegam
SenthilKumarKarmegam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 26/07/2015

PostSenthilKumarKarmegam Wed Sep 16, 2015 2:54 am

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறன். குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  1571444738 குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  1571444738 குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  1571444738 குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  1571444738

மிக விரைவில் அவர்களை பற்றிய முழு செய்தியும் பதிவு இடுகிறான். குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2015 6:44 am

அவசரம் ஒன்றுமில்லை , செந்தில்
நேரம் கிடைக்கும் போது , பதிவிடுங்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Sep 16, 2015 8:36 am

ஆம் செந்தில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். என்
உடன்பிறவா சகோதரி ஒருவர் திருமணமாகி பத்து வருடங்கள் கடந்துவிட்டன
இன்னும் குழந்தைபேறு இல்லை செலவு செய்து பார்ப்பதற்கு வசதி இல்லை
அவர்களிடம். அவர் இருப்பது ஈரோடு. முடிந்தவரை விரிவாகவே கூறுங்கள்.
நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2015 10:05 am

குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  103459460
-
தொடருங்கள்
-
டாக்டர் கோவிந்தம்மாள் மற்றும் அவரது கணவர் ராஜகோபால்
அவர்களின் நாற்பதாண்டு சேவை போற்றத்தக்கது...
-
இன்றும் தொடர்கிறது அவர்களது சேவை
-
திரியை தொடங்கியவர் மேலும் பல விபரங்களை
தருவார்....
-
குழந்தை பேறு மருத்துவர் - மதுரை பூமா மருத்துவமனை - கோவிந்தஅம்மாள் அவர்களுக்காக  5LH4r11HQRexXtEjXDay+MAMP04CHATCOVER_1824827g
-
புகைப்படம் - ஹிந்து நாளிதழ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக