புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_voting_barவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_voting_barவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_voting_barவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 5:15 am

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது TjBmtDgbRU63lG3HW18d+201509170121082736_The-exhibition-with-6-thousand-statues_SECVPF
-
தாம்பரம்,

தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் விநாயகர் ச
துர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன்
கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி இன்று
(வியாழக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது.

அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர்
கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்.
கட்டிட கலை நிபுணர். விநாயகரின் தீவிர பக்தரான இவர்
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
விநாயகர் சிலைகளை கொண்ட கண்காட்சியை நடத்தி
வருகிறார்.

இந்த ஆண்டு தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் காந்தி
தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி ராம்கணேஷ் மகாலில் 9-வது
ஆண்டாக நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளான
இன்று(வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி
வரை கண்காட்சி நடக்கிறது.
இந்தக் கண்காட்சியை தமிழக கால்நடை பராமரிப்பு துறை
அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தொடங்கி வைக்கிறார்.

பாகுபலி விநாயகர்

2 மாடிகளில் பல விதமான வகையில் விநாயகர் சிலைகள்
வைக்கப்பட்டுள்ளன. இதில் கண்ணாடி மாளிகையில்
சொர்க்கத்தில் சொர்க்கவாசல் விநாயகர், கண்ணாடி
பிம்பங்களில் பள்ளிகொண்டவிநாயகர், 8 அடி உயரத்தில்
பக்தர்களை கண்சிமிட்டி காதை ஆட்டி துதிக்கையால்
ஆசிர்வதிக்கும் விநாயகர் இருப்பது போன்றும்
வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், டைனோசரில் வரும் விநாயகர், டிராகனில் வரும்
விநாயகர், சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் விநாயகர்,
சிவலிங்கத்தை தூக்கி செல்லும் பாகுபலி விநாயகர் உள்பட
6 ஆயிரம் விநாயகர் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம்

பல்வேறு உருவங்களில் உலகில் உள்ள விநாயகர் பற்றி
பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் ஆயிரக்கணக்கான
பிள்ளையாரை ஒரே இடத்தில் பார்க்கவும் விநாயகர்
கண்காட்சியை தொடர்ந்து 9-வது வருடமாக நடத்தி வருகிறோம்.

கடந்த ஆண்டு கண்காட்சியை 11 நாட்களில் 2 லட்சம் பேர்
பார்த்து சென்றனர்.

இந்த ஆண்டு கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) முதல்
வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை
9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும்,
மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கண்
காட்சியை பார்த்து செல்ல பொதுமக்களுக்கு இலவச அனுமதி
அளிக்கப்படும் என்று கண்காட்சி அமைப்பாளர் பொறியாளர்
சீனிவாசன் கூறினார்.
-
-----------------------------------------
தினத்தந்தி
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 11:30 am

4 நாள் முன்பே வைத்திருந்தால் நிறைய பிள்ளையார் சிலைகளை விற்று இருக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக