Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு!
4 posters
Page 1 of 1
விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு!
விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு: ஆந்திராவில் கின்னஸ் சாதனை!
![விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு! NCtpfdwlRcmSPOgt1y6D+LRG_20150916095951997957](https://www.filepicker.io/api/file/NCtpfdwlRcmSPOgt1y6D+LRG_20150916095951997957.jpg)
ஆந்திரா:ஆந்திராவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 8,000 கிலோ எடையுள்ள மெகா லட்டு தயாரித்து, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த, சாலடி வெங்கடேஸ்வர ராவ், கடந்த நான்கு ஆண்டுகளாக, மெகா சைஸ் லட்டுகளை தயாரித்து, கின்னஸ் சாதனை படைத்து வருகிறார். இந்தாண்டு, முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில், 8,000 கிலோ எடையுள்ள லட்டை தயாரித்துள்ளார். இதற்கு, நவ்யாந்திரா லட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவுடன், விசாகா சமூக நல அமைப்பு நிர்மாணித்துள்ள, 80 அடி உயர விநாயகர் சிலை முன் படைப்பதற்காக, இந்த மெகா லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த லட்டு, எட்டு மணி நேரம், 12 பேர் உழைப்பில் தயாரானதாக, வெங்கடேஸ்வர ராவ் கூறினார். இதற்கிடையில், ராஜமுந்திரியைச் சேர்ந்த ஒருவர், 6,000 கிலோ எடையுள்ள மெகா லட்டை தயாரித்துள்ளார். இந்த லட்டு, தெலுங்கானா மாநிலம், கைர்தாபாத்தில், 59 அடி உயர விநாயகர் முன் படைக்கப்பட உள்ளது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு!
விநாயகருக்கு லட்டு யாராவது தயார் செய்வார்களா ? மெகா சைஸ் கொழுக்கட்டை தயார் செய்தால் , அது பொருத்தமாக இருக்கும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு!
எதையும் அவர் விரும்பல நல்லுள்ளத்தையே அவர் விரும்புகிறார். உதவியும் புரிகிறார். அவர் அனைத்தையும் உண்பதாய் இருந்தால் நமக்கேது..........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு!
M.Jagadeesan wrote:விநாயகருக்கு லட்டு யாராவது தயார் செய்வார்களா ? மெகா சைஸ் கொழுக்கட்டை தயார் செய்தால் , அது பொருத்தமாக இருக்கும் .
வடக்கே கடலை மாவு லட்டு, இது போல பூந்தி லட்டு தான் பிரதானம், மோதக் என்று சொல்லப்படும் கொழுக்கட்டைகள் சிலபேர் தான் செய்வார்கள் அதுவும் , மைதாவில் செய்து பொறித்து விடுவார்கள்..............நம்போல ஆவி இல் வேகவைக்கும் கொழுக்கட்டைகளை அவர்கள் பார்த்தது கூட கிடையாது....நாம் செய்தால் ரொம்ப ஆச்சர்யமாய் பார்ப்பார்கள் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு!
மேற்கோள் செய்த பதிவு: 1162924P.S.T.Rajan wrote:எதையும் அவர் விரும்பல நல்லுள்ளத்தையே அவர் விரும்புகிறார். உதவியும் புரிகிறார். அவர் அனைத்தையும் உண்பதாய் இருந்தால் நமக்கேது..........
ரொம்ப சரி ராஜன் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு!
மேற்கோள் செய்த பதிவு: 1162982krishnaamma wrote:M.Jagadeesan wrote:விநாயகருக்கு லட்டு யாராவது தயார் செய்வார்களா ? மெகா சைஸ் கொழுக்கட்டை தயார் செய்தால் , அது பொருத்தமாக இருக்கும் .
வடக்கே கடலை மாவு லட்டு, இது போல பூந்தி லட்டு தான் பிரதானம், மோதக் என்று சொல்லப்படும் கொழுக்கட்டைகள் சிலபேர் தான் செய்வார்கள் அதுவும் , மைதாவில் செய்து பொறித்து விடுவார்கள்..............நம்போல ஆவி இல் வேகவைக்கும் கொழுக்கட்டைகளை அவர்கள் பார்த்தது கூட கிடையாது....நாம் செய்தால் ரொம்ப ஆச்சர்யமாய் பார்ப்பார்கள் ஐயா![]()
ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பொருட்களை கொண்டு தான் இறைவனுக்கு படையல் செய்யமுடியும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலைக்கோட்டை விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை!
» 8 ஆயிரம் கிலோ லட்டு தயாரித்த ஆந்திர ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது
» 8 ஆயிரம் கிலோ லட்டு தயாரித்த ஆந்திர ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது
» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|