புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_m10ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 7:35 pm

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  B7FHdrZ1SoKNeeTKcEJa+1407957-bigthumbnail

பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது  


எப்பிடி வாழ்த்துவது
​எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .


போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன்  என  
விடை கிடைத்தது  புதுமையாகவே  



இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ்  அன்னைக்கு சேவையா ?

கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?  

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  HwT7jItYRyq7pLu5YHRn+colors_patterns_glitter_butterfly_fantasy_20194_3840x2400

வண்ணத்துபூச்சி  புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?


மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன்  பங்கேற்பா ?

வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?

மல்லிகையாலே மன்னனையும்  மயக்கிய  
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள்  உரையாடலா ?


ஊடகத்தில் ​உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !


கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே  
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை  .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!


இட்டது பாதி  விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே  .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Tue Sep 29, 2015 7:58 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 29, 2015 9:28 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  LP3l8LDERWWTlPIYKPGK+image001-41 ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  AmFMpEGQTaGxzjh9VmTb+0122-1



ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 29, 2015 9:53 pm

பல்லாண்டு வாழ்ந்து , இலக்கியப் பணியைத் தொய்வில்லாமல் தொடருங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Sep 29, 2015 10:34 pm

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

வாழ்த்துகிறேன் ஆதிரா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 30, 2015 5:14 am


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 30, 2015 1:46 pm

பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 30, 2015 3:31 pm

முனைவர் அக்கா!! அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 30, 2015 4:34 pm

என் அன்பு அக்காவிற்கு
தம்பியின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

மேலும் மேலும் சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 30, 2015 4:43 pm

நீண்ட நாட்களாக காணவில்லையே !
குழந்தைகள் , மனைவி , சுகமா ?
பிசினெஸ் மும்முரமா ?
வருகைக்கு நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக