ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா

2 posters

Go down

உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா Empty உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா

Post by ayyasamy ram Tue Sep 15, 2015 2:38 pm

உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா A8sr8TeRGqe0hzSUFXIQ+201509150147242835_Actress-Namitha-says_SECVPF
-
சென்னை,

“உடல் எடையை குறைத்ததால், மோகன்லாலுடன்
நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்று நடிகை நமீதா
கூறினார்.

எடை கூடினார்

தமிழில், ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் கதாநாயகியாக
அறிமுகமானவர் நமீதா. 2004-ல் இந்த படம் வந்தது.
அதன்பிறகு ‘ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, ஆணை,
வியாபாரி, நான் அவனில்லை, பில்லா, பாண்டி’ உள்பட
பல படங்களில் நடித்தார்.

கடைசியாக ‘இளைஞன்’ படத்தில் நடித்தார். இந்த படம்
2010-ல் வெளிவந்தது. அதன்பிறகு நமீதா உடல் எடை திடீரென
கூடியது. இதனால் புதிய தமிழ் படவாய்ப்புகள் அவருக்கு
வரவில்லை. ஓரிரு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தார்.

உடற்பயிற்சி

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கடும் உடற்
பயிற்சிகள் செய்தார். உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தார்.
இதன்மூலம் 90 கிலோ எடையில் இருந்த அவர், 20 கிலோ
குறைந்து 70 கிலோவாக மாறினார். தற்போது மெலிந்த
தோற்றத்துடன் காணப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து புதிய படவாய்ப்புகள் அவருக்கு
வருகின்றன. மோகன்லாலுடன் ‘புலிமுருகன்’ என்ற
மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து நமீதா கூறியதாவது:-

பொருத்தம்

எனக்கு உடல் எடைபோட்டதால் படவாய்ப்புகள் இல்லாமல்
போனது. நண்பர்களாக இருந்தவர்கள் கூட உதவவில்லை.
ஒதுங்கிப்போனார்கள். இப்போது உடற்பயிற்சிகள் செய்து
எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது.
மோகன்லாலுடன் மலையாள படத்தில் நடிக்கவும் வாய்ப்பு
கிடைத்துள்ளது. இதில் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தமிழில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறேன்.

குத்து சண்டை கற்று இருக்கிறேன். எனவே, அதிரடி பட
கதாபாத்திரங்களுக்கு நான் பொருத்தமாக இருப்பேன்.

———————————————–
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா Empty Re: உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா

Post by mbalasaravanan Wed Sep 16, 2015 10:15 am

நமீதாவுக்கு எப்போதுமே வாய்ப்பு உண்டு , எடை குறைத்தாலும் சரி குறையா விட்டாலும் சரி சிரி சிரி சிரி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா Empty Re: உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா

Post by ayyasamy ram Wed Sep 16, 2015 10:28 am

mbalasaravanan wrote:நமீதாவுக்கு எப்போதுமே வாய்ப்பு உண்டு , எடை குறைத்தாலும் சரி குறையா விட்டாலும் சரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1162779
-
அரசியலில் குஷ்புவுக்கு போட்டியாக களம்
இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது...!!
-
உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா 0x2XUuZAQBKpnupk5owI+Namitha-Latest-Slim-images-06
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா Empty Re: உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா

Post by mbalasaravanan Wed Sep 16, 2015 2:05 pm

ayyasamy ram wrote:
mbalasaravanan wrote:நமீதாவுக்கு எப்போதுமே வாய்ப்பு உண்டு , எடை குறைத்தாலும் சரி குறையா விட்டாலும் சரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1162779
-
அரசியலில் குஷ்புவுக்கு போட்டியாக களம்
இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது...!!
-
உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா 0x2XUuZAQBKpnupk5owI+Namitha-Latest-Slim-images-06
மேற்கோள் செய்த பதிவு: 1162782
என்னோட ஒட்டு அவங்களுக்கு தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா Empty Re: உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது -நடிகை நமீதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum