ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

+2
சசி
முனைவர் ம.ரமேஷ்
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Sep 15, 2015 9:43 am

First topic message reminder :

1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது.

புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்,
மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின்

மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க?

அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.

மேசைகள் வெளியே இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவை வீட்டுக்குள்ளேதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும், சன்னல்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுக்கு அடங்காமல் புயலில் அடித்துக் கொண்டதனால்தான், மேசைகளின்மீது புயலின் சின்னங்கள்.

சிறுவன் துடைக்கிறான் என்பதனால், இது உணவு விடுதியாயிருக்கலாம். மேசைகள் என்னும் பன்மை வெளிப்பாடு, இதனை உறுதிப்படுத்தும்.
நன்றி – நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்,


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:52 am

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 3838410834 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 3838410834 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Jan 12, 2016 8:12 am

"என்ன அவசரம்?
அடுத்தமுறை பார்த்துக்கொள்வேன்...
குறிஞ்சிப் பூவை!" - ம. ரமேஷ்

https://www.facebook.com/groups/TamilHaikuClub/
வதிலை பிரபா அவர்களின் விளக்கம் -
இருக்கலாம்.. பூ பூப்பது அதன் இயல்பு.. அந்த இயல்பு மாறாமல் பூக்கலாம் மீண்டுமாய்.. ஜென்னில் இயல்பை இயல்பாக விடுவதும் உண்டு.. மரணத்தை இயல்பாக எடுத்துக் கொள்வது மாதிரி..

இரண்டாம் வரியில் "அடுத்தமுறை பார்த்துக் கொள்வேன்" என்றிருப்பது தொடரும் பயணத்தைக் குறிக்கிறதா என்ன? இங்கே இந்த யாத்ரிகன் தன் பயணத்தை தொடர்கிறதும், முடித்துக் கொள்வதும் அவன் இயல்பாய் வருடுகிற மரணத்தின் நிஜம்..

"என்ன அவசரம்
அடுத்தமுறை பார்த்துக் கொள்வேன்"
என சொல்லும்போதே புரிந்து விடுகிறது.. உள்ளுக்குள் எழும் மரண வதை. இந்த வதை இன்னும் கூடுதலாக அவனுள் நம்பிக்கையைத் தரும்தான்..

மூன்றாவது வரியில்..
"குறிஞ்சிப் பூவை"
எனும்போது அவன் நம்பிக்கை இன்னமும் அதிகரிக்கிறது.. குறிஞ்சிப் பூ 12 ஆண்டுக்கொருமுறை பூக்குமென்று தெரியும் அவனுக்கு.. நாட்களை நகர்த்துகிறவன், ஆண்டுகளில் நம்பிக்கை வைக்கிறான்.. இந்தப் பயணம்தான் எத்தனை எத்தனை செய்திகளைத் தருகிறது நமக்கு..

மொத்தத்தில் கலங்காதிரு மனமே என்கிறதோ கவிதை.
கவிஞனின் அகத்திலிருந்து எரியும் அகல்விளக்கின் வெளிச்சம் பரவுகிறது பாருங்கள்.. அதோ.. சலனமின்றி ஒரு புதிய பாதை புலப்படுகிறது... அந்த மரண வதையையும் தாண்டி... அருமை ரமேஷ்..


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Mar 01, 2016 8:13 am

- தஞ்சை. சாயிராம்.
மனைவி ரசிக்கவில்லை
குழந்தை வரைந்த காகிதத்தில்
சின்னவீடு

பல பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த ஹைக்கூ. மனைவிக்கு ஏதோ மனசு சரியில்லை - அந்த நேரத்திற்கு ரசனை இல்லை என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் - அந்தச் சின்ன வீடு வீடு பிடிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. - சின்னவீடு என்பது குறியீடாகி அது கணவனின் நடத்தை சரியில்லை என்பதையும் குறிப்பாய்ச் சுட்டிக் காட்டும் விதம் வெளிப்படுகிறது...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Mar 01, 2016 8:15 am

-ரா. லோ. சரவணன்
தலைக்கு மேல் கிளி
பறந்தது
குழந்தையின் அழுகை

- என்ன செய்ய கிளியைப் பிடித்துத் தரவா முடியும்? அல்லது அதன் அழுகையால் பறக்கும் கிளியை ரசிக்கவா முடியும்? அல்லது அழுத குழந்தை மேலே பறந்த கிளியைக் கண்டு அமைதியாகியிருக்குமா என்ன?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by bvcxz54321 Wed Mar 02, 2016 4:01 pm



இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 3838410834
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by bvcxz54321 Wed Mar 02, 2016 4:04 pm

மூடிய கதவின் நிழல்
மூடாதா கதவில் இருந்து வந்த வெளிச்சத்தை
தடுத்து நிறுத்தியது
அவனை விட முடியாது என்று
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Mar 04, 2016 11:09 am

படிம(ம்) ஹைக்கூக்கள்:
(படிமம் தூய்மையாய்ப் பயின்று வர வேண்டுமெனின் தமிழ் ஹைக்கூக்கள் கற்பனை, உவமை, உருவகம், கவிக்கூற்று, உணர்வுவயம், நுண்பொருண்மை, கருத்துப் புகுத்தல் ஆகியவற்றைக் கைவிடல் வேண்டும்) – நன்றி – நிர்மலா சுரேஷ் – ஹைக்கூ ஆய்வு நூல்


நிலா வெளிச்சம்
ஒத்திகைக் கும்மி
பொங்கல் வரும் – அறிவுமதி

களை எடுக்கிறாள்
வயல்காட்டில்
கருக்கரிவாளில் ரத்தக்கறை – தமிழன்பன்

தேர்தல் மேடை
மின்சார மயில்
தூரத்தில் மின்னல் – அறிவுமதி

உழுது வந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை – அறிவுமதி

பாறைமேல் பறவை
பாதபூசை செய்யும் அலை
பறவை கண்ணில் மீன் – அமுதபாரதி

நேற்று உதிர்ந்த பூ
காம்பின் பாசம்…
ஒற்றைப் பனித்துளி – மித்ரா

மென்மையாய் விழுந்தது சருகு
வளைந்து நெளிந்தது
வானத்து நிலா – செந்தில்குமார்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Mar 08, 2016 1:33 pm

ஒரு காட்சி: ஒரு ஹைக்கூ - காவனூர்.சீனிவாசன்.
ஹைக்கூ எழுதிப்பார்க்க வேண்டுமென்ற ஒருவேட்கை; ஒரு தாகம்; ஒரு ஆர்வம் எல்லோருக்குள்ளும் அதிகமே இருக்கிறது.
ஹைக்கூ என்றால் எப்படி இருக்கும்; எவையெவை ஹைக்கூவில் தவிர்க்கப்படவேண்டும் என்ற புரிதலும்; எழுதும்முன் ஒரு தெளிவும் அவசியம் அறியவேண்டும்.
அசலான ஹைக்கூ எது என்றும்; நம்மால் எழுதப்பட்டு வருவதும் அதைப்போல்தானா என்பது அறியப்படவேண்டும்.
ஒருகவிதை வகைமை அயல்நாட்டிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும்போது; மாறுதலின்றி அப்படியே எதிர்கொள்ளமுடியவில்லை.
மொழி மாற்றி அதனை தமிழில்எதிர்கொள்ளும் போது அதன் அசல்தன்மையை அப்படியே தரஇயலாமல் போகிறது. நதி மூலம்; ரிஷிமூலம் கேட்டு கேட்டு வகைமைகள் அவரவர் தன்உணர்வுசார்ந்து விவாதமோ; அல்லது அதுதர்க்கத்திற்கோ இட்டுச்சென்றுதேடலை திசைதிருப்பி விடுகிறது.
ஹைக்கூ வகைமைகள் ஜப்பானிய நாட்டில் எப்படி கையாளப்பட்டது என்பது பற்றி முனைவர்கள் ஆய்வுநூலில் என்னசொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றி மேலும் அறியவிரும்புவோர் தேடலில் சில தெளிவுகளை பெறலாம்.
ஹைக்கூ குறித்த கருத்தை ஹைக்கூ எழுதவருபவர்களே இப்போது விளக்க முன்வந்துவிடுபவர்கள் கூட வாசகனுக்கு எது ஹைக்கூ என்பதை புரியவைத்து போவதில்லை.
ஒரு நீண்ட ஆய்வு ஹைக்கூ குறித்து பேசவோ; எழுதவோ ; விவாதிக்கவோ அல்லது அதை விளக்கிக்கொண்டே செல்லலாம்.ஆனால் இலக்கு வேறு.
ஒரு ஹைக்கூ எப்படி உருவாகிறது என்பது மட்டுமே இன்றைய பதிவில் சுட்ட விரும்புகிறேன்.
ஹைக்கூ ஒரு காட்சிப்பதிவு.
மூன்றுவரிகள்.
இறுதிவரி ஒருதிருப்பத்தை தரவேண்டுமென்பது எல்லோரும் அறிந்தவொன்று. ஜப்பானில் இயற்கையை பின்பற்றி அதில் ஜென் தத்துவமிருக்கும். இங்கு இப்போது அதைப்போல யாரும் கடைபிடிப்பதில்லை.
மூலங்களை பின்பற்றினால் நாம் எழுதுவது ஹைக்கூ அல்ல என்று கூட சொல்லிவிட தோன்றும்.மேலைநாடுகளுக்கு இக்கவிதை வகைமை பரவும்போது சில மாற்றங்கள் தழுவிதான் நாம் வாசிக்க நேர்கிறது.
ஒருஅனுபவம் :ஒரு காட்சிப்பதிவு மூன்றுவரிகளில் இறுதிவரி ஒருதிருப்புமுனை தரவேண்டும்; பல்வேறு சிந்தனைகளை கிளர்ந்துசெல்லவேண்டும். இதன் அடிப்படையில் ஒருஹைக்கூ எப்படி எழுதவேண்டும்; ஒரு காட்சிப்பதிவு எப்படி மூன்றுவரிக்குள் எப்படி திருப்புமுனையாக வருகிறதென்பதை காண்போம்.
காட்சி:
ஒரு வயல்வெளியிலோ அல்லது வீட்டுஅருகிலோ எறும்புவளையை பார்த்திருப்பீர்கள். எறும்புகள் உணவுத்துகள்களையோ அல்லது இறந்தபூச்சிகளையோ ; அல்லது உதிர்ந்த சிறு சிறகையோ இழுத்துவரும். வலைக்குள் இழுத்துச்செல்லாமல் வெளியிலேயே விட்டுவிடும்.
இதை கவிதையாக்க வேண்டும்.
ஒன்றுகூடி இழுத்துச்செல்கின்றன
எறும்புகள்
பட்டாம்பூச்சியின் சிறகை
-என்று எழுகிறீர்கள். இது சாதாரண நடை.
இழுக்கமுடியாமல்
விட்டுச்செல்கின்றன எறும்புகள்
பட்டாம்பூச்சியின் சிறகை.
-இது கொஞ்சம் மாற்றப்பட்டவை.
வலைக்கு வெளியிலேயே
விட்டுசென்றிருக்கின்றனஎறும்புகள்
இறந்த பட்டாம்பூச்சியை.
- இது கொஞ்சம் பரவாயில்லை.
முதலில்சொல்லிய சாதாரண நடையில் தான் புரிதலின்றி ஹைக்கூக்கள் தற்போது எழுதிக்குவிக்கப்படுகின்றன. கொஞ்சம் மாற்றப்பட்டவையாக இரண்டாவதுசொல்லியபடி சிலர் எழுதுகின்றனர்.
இறுதி வரியில் ஒருதிருப்பம் சற்று உள்ளவாறு மூன்றாவதாக சொல்லியபடி ஒருசிலர் எழுத முன்வருகின்றனர்.
ஆனால் ஒருகாட்சிப்பதிவு வேறுவேறு கோணங்களில் இப்படிசித்தரிப்பது ஒரு ஈர்ப்புத்தன்மை குறைந்தபடிதான் உள்ளது.
இதை மேலும் சிறப்பாக்கலாம்.சிறப்பாக்க வேண்டும். வார்த்தைகளை சுருக்கியோ அல்லது அழுத்தம் அதிகரித்தோ அல்லது எப்போதும் மனதைவிட்டு நீங்காதவண்ணம் இருக்கும் படியோ இதை அமைக்கப்படவேண்டும்.
ஒருஎறும்பு வளையை; ஒரு உதிர்ந்த சிறகை; அல்லது எதையேனும் எறும்புகள்கூடி இழுத்துப்போகும்போது இந்த ஹைக்கூ உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும். அப்படிப்ப்பட்ட ஹைக்கூக்களையும்; பல்வேறு கோணங்களில் காட்சிவிரியக்கூடுமாறு அமைக்கும் கவிஞர்களைதான் நானும் தேடலில் எதிர்கொண்டு காத்திருக்கிறேன்.
மேற்கண்ட காட்சிகள் இக்கவிதை படித்தபிறகு உங்களுக்கு தோன்றும். காட்சி இப்படி ஆழ்ந்து மாறுகிறது.
சுற்றிச்சுற்றி வருகிறது
ஒற்றை எறும்பு
அருகில் பட்டாம்பூச்சியின் சிறகு.
-இது இன்று நான்நேரில்கண்ட காட்சி. இதை கவிதையாக்கம் ஹைக்கூவாக எப்படி மாற்றம் நிகழ்ந்தது என்பதை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.இதன் உயிரோட்டம் இப்போது தெரிகிறதா நண்பர்களே.
-காவனூர்.சீனிவாசன்.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Mar 09, 2016 8:09 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 22

நடுங்கிக் கொண்டு ரசிக்கிறான்
புன்னகைத் தவழும் முகம்
புல்லில் பனித்துளி - ம. ரமேஷ்

முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாகவோ ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. புன்னகை முகத்தோடு உள்ள யாரையோ எதையோ ரசிக்கின்றானா? அம்முகம் பெண் என்றால் பார்த்துவிட்டால் என்ற நடுக்கமும் ஏற்பட்டு திரும்பவும் ரசிக்கின்றானா? மூன்றாம் அடியில் பனித்துளியை ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கிக் கொண்டு ரசிக்கும் அந்த நேரத்தில் அவன் முகம் புன்னகைத் தவழ்கின்றது. அல்லது பனித்துளிகளைப் பார்ப்பதால் புன்னகை வந்துள்ளது. அந்த முகமே 2 வது அடியாகப் பனித்துளியில் 3 அவது அடியாகப் பிரதிபலிக்கிறது. நடுங்கும் குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது? அதற்காக ஏளனம் செய்வதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா? அவன் அப்படி ரசிக்கின்றான் என்றால் அவன் நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்த புதியவனா?... இன்னும்… இன்னும்…


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by நாகசுந்தரம் Thu Mar 10, 2016 10:21 am

மிகவும் நன்று. மிகவும் உபயோகமான பதிவுகள். நன்றி திரு கவியருவி இரமேஷ அவர்களே.



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 3 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum