புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
123 Posts - 76%
heezulia
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
1 Post - 1%
Pampu
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
288 Posts - 77%
heezulia
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தீக்காயம்  Poll_c10தீக்காயம்  Poll_m10தீக்காயம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்காயம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 15, 2015 3:53 pm

பெண்ணே
இதயத்தில் ஏற்பட்ட
காயத்தை போக்கி கொள்ள
இன்னுயிருக்கு தீ வைத்து கொண்டாய்!!

காலமோ நேரமோ
உன்னை மீண்டும் காயப்படுத்தி
பார்க்கிறது!!

உள்ளத்தில் ஆறாத வடுவையும்
உடலெங்கும் ஆறிய வடுவையும்
மீண்டும் சுமக்கிறாய்!!

உன் மனம் மண்ணெண்ணையை நாடினால்
மாறாத வடு உனக்குத்தான் ¡!


பெண்ணே
அவசரப்படாதே
ஆழ்ந்த சிந்தனையினாலும்
அறிவினாலும் அன்பாலும்
அனைத்தையும் மாற்றி விடலாம்!!

மனம் தளர்ந்து விட்டால்
மாறாத வடு உனக்குத்தான்!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 15, 2015 4:52 pm

கவிதையின் கருத்தும் , எழுதிய விதமும் அருமை !


மண்ணெண்ணெய் நாடினால் மாறா வடுவுண்டாம்
புண்ணை உடல்சுமக்கும் கேடுண்டாம் - கண்மணியே !
மண்ணுலகில் மானுடனாய் தோற்றம் ஒருமுறைதான்
எண்ணாதே தற்கொலைக்கு நீ !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 15, 2015 6:14 pm

மிகவும் நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 15, 2015 7:13 pm

நன்றாக இருக்கிறது சசி .அருமை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 15, 2015 8:34 pm

நன்றி.ஐயா, ரமணியன் ஐயா, ஜெகதீசன் ஐயா,கிருஷ்ணாம்மா, உங்களின் பின்னூட்டங்கள் தான் என்னை எழுத தூண்டுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக