ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்

4 posters

Go down

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம் Empty பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்

Post by ayyasamy ram Mon Sep 14, 2015 3:11 pm

இந்தியாவில் பெண் சிசுக்கொலை பல நூற்றாண்டுகளாக
உள்ளது. வறுமை, வரதட்சணை கொடுமை,. திருமணமாகாத
பெண்களுக்கு குழந்தை பிறப்பு, மனதளர்ச்சி ஆகியவை
காரணமாக இத்தகைய பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது.

பெண்குழந்தைகள் தான் பிறக்க போகிறது என்று தெரிந்தால்
கருவை கலைத்து விடுகிற சூழ் நிலை உள்ளது.

இவ்வாறு உள்ள இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம்
பிப்லண்ட்ரி கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அந்த
கிராமத்தினர் கொண்டாடுகின்றனர். அந்த பெண் குழந்தையின்
நினைவாக 111 மரங்கள் நடுகின்றனர்.

மேலும் அந்த கிராமத்தினர் வசூல் செய்து அந்த குழந்தையின்
பெயரில் ரூ 31 ஆயிரம் நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்தி
விடுகின்றனர் அந்து பெண் குழந்த பெரிய பெண்ணானதும்
அந்த எபெண்ணின் திருமணத்திற்கு பயன்படுகிறது.

இந்த மரங்கள் நடுவது பெண் குழந்தைகளுக்கு மரியாதையை
தருவது மட்டும் இன்றி சுற்று சூழலுக்கு பசுமையையும் தருகிறது.
என உள்ளூர் வாசி ஒருவர் கூறினார்.

அரசு ஆவணங்கள் படி ஓவ்வொரு ஆண்டும் சராசரியாக 60 பெண்
குழந்தைகள் பிறக்கிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான நடப்பட்டு
உள்ளன.
-
----------------------------------------------
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம் Empty Re: பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 14, 2015 6:34 pm

பெண் குலத்தை மதிக்க தெரிந்த மாசற்ற மக்கள், தொடரட்டும் இவர்களது இத்தொண்டு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம் Empty Re: பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்

Post by krishnaamma Tue Sep 15, 2015 1:43 am

முன்பே கூட இந்த செய்தி படித்ததாக நினைவு ராம் அண்ணா புன்னகை ...என்றாலும் மிக நல்ல செய்தி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம் Empty Re: பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்

Post by T.N.Balasubramanian Tue Sep 15, 2015 7:50 pm

இப்பிடி தொடர்ந்து செய்தால் ,
ராஜஸ்தான் பாலைவனங்கள் கூட
பூஞ்சோலையாக மாறிவிடும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம் Empty Re: பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum