புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை கவர்ந்த குறும்படங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
என்னை கவர்ந்த குறும்படங்கள்
மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்
மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
தர்மம்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
புகை படம்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
hired @ 9
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185611krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
பசி- குறும்பட திறனாய்வு
வணக்கம் உறவுகளே .....
மிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்
ஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,
நீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
..........சரி .......இனி படத்திற்கு வருவோம் .....
படம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..
ஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.
அந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.
பசி என்ற தலைப்பின் மூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.

..........ஸ்ஸ்........அப்பாடா
என்னால் முடியவில்லை அம்மா
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
என்னால் முடியவில்லை அம்மா
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..கண்டிப்பாக என் கருத்தை எழுதுகிறேன் செந்தில்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185611krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2