புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
171 Posts - 79%
heezulia
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
2 Posts - 1%
prajai
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
1 Post - 0%
Pampu
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
8 Posts - 2%
prajai
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_m10இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை என்னும் இளைய கன்னி

Page 27 of 31 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29, 30, 31  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 14, 2015 7:14 am

First topic message reminder :

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 SvXW1hFgSUew8251y8Ls+IMG_0487

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 08, 2016 2:49 pm

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 VVIfDcKbTOiuFa466IUm+tt(193)

திருத்தணி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 08, 2016 2:50 pm

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 E0Q1YUTR3mYDfEiGWkGr+tt(194)

திருத்தணி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 08, 2016 2:51 pm

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 Ny8vU9gzQU6zTA0pA5DP+tt(195)

திருத்தணி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 08, 2016 2:52 pm

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 MJTWsJipRq2ycNmJo81G+tt(197)

திருத்தணி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 08, 2016 2:52 pm

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 LfGCFvKPQ5WaW3HSXXTc+tt(198)

திருத்தணி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 08, 2016 2:53 pm

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 8eVwMfTT3qAMuIEd3hLJ+tt(199)

திருத்தணி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 08, 2016 2:54 pm

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 MqcyyKT3qDp6eNewp9RA+tt(204)

திருத்தணி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 6:43 am

படங்கள் அருமை அய்யா . பயணத்தை பற்றி ஒண்ணு இரண்டு வரிகள் எழுதுங்கள் அய்யா (முடிந்தால் .... கோபிச்சுகாதீங்க). புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 7:58 am

இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 3838410834
-
இயற்கை என்னும் இளைய கன்னி - Page 27 AWZcjz2ZRWi2Dn79u0Hl+11998987_729027467242046_1430826388115951541_n

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jan 09, 2016 8:08 am

shobana sahas wrote:படங்கள் அருமை அய்யா . பயணத்தை பற்றி ஒண்ணு இரண்டு வரிகள் எழுதுங்கள் அய்யா (முடிந்தால் .... கோபிச்சுகாதீங்க). புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186496

மிக்க நன்றி
இரண்டுவரிகள் அல்ல கொஞ்சம் விரிவாகவே சொல்லுகிறேன்.

மிகச்சிறுவயது முதல் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது.
முப்பத்து ஐந்து வயதில் 1990 ல்
எனக்கு நெஞ்சுவலி (angina )வந்தது ,
அத்துடன் anxiety ப்ரோப்ளேமும் சேர்ந்து கொண்டது.
கொஞ்ச தூரம்கூட நடக்க முடியாமல் அவதிப்பட்டேன்
மருத்துவர் ஆலோசனைப்படி புகை பழக்கத்தை உடனே விட்டு விட்டேன்.

1998 ல் சர்க்கரை நோயும் பிற உபாதைகளும் சேர்ந்து கொண்டன.
மருந்து மாத்திரைகளால் பயன் இல்லை.
மருத்துவர் ஆலோசனைப்படி தியானம் கற்றுக்கொண்டேன்.
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்தின் கிளை ஒன்று
சைதாபேட்டையில் உள்ளது. 1998 ம்ஆண்டு ஆறு மாதகாலம் பயிற்சி செய்தேன்.

மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத அனைத்து உபாதைகளும் தியானம் செய்வதன் மூலம்
கட்டுப் பாட்டுக்குள் வந்தன.
இருப்பினும் மருத்துவத்தினை தொடரும் படி மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
இன்றுவரை அதை தொடர்கிறேன்.
தியானம் செய்வதன் மூலம் எனக்குள் நிகழ்ந்த மாற்றம் என்னவென்றால்
நடக்க முடியாமல் இருந்த நான் யாருடைய துணையும் இன்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்
என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
தியானம் செய்யும் பொழுது என் மனத்திரையில் சில அகக் காட்சிகள் தோன்றின.அவைகளைப் படங்களாக
வரைந்து சிலவற்றை மனவளக் கலை மன்றத்தில் காட்டினேன்
அவர்கள் அக்காட்சிகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.
என் அருமை நண்பர் N S . வள்ளுவன் அவர்களின் ஆலோசனைப்படி அவைகளை படங்களாக
ஒரு நோட்டுப் புத்தகத்தில் வரைந்து வைத்தேன்.

என்னை அலுவலகத்தில் சந்திக்க வந்த ஒரு துறவி என்னுடைய படங்களைப் பார்த்துவிட்டு ஆறாம் திருமுறையை படியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார். அது என்மனதில் திருமுறை என்பதற்குப் பதிலாக திருமந்திரம் எனப் பதிவாகிவிட்டது
திருமந்திரம் படிக்க ஆரம்பித்தேன் அதில் சில பாடல்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவை மனதில் பதிந்து விட்டன. அப்பாடல்களுக்கும் நான் வரைந்த அகக் காட்சிகளுக்கும் சம்மந்தம் இருப்பதாக உணர்ந்தேன். அப்பாடல்களை படங்களுக்கு கீழாகப் பதிவு செய்தேன்.

தியானம் செய்வதால் உடலில் ஆற்றல் அதிகம் ஆவதை
உணர்ந்து நடக்க முடியாத நிலையில் இருந்த நான் எங்காவது வெளியில் செல்லலாம் என்று முடிவு செய்தேன். என்னை சந்திக்க வந்த அன்பர் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம்
செல்லுமாறு என்னிடம் சொன்னார்.
சிறுவயது முதல் எனக்கு மதம் சம்மந்தப் பட்ட புராணம் மற்றும் இறை தத்துவம் எதிலும் உடன்பாடு கிடையாது. ஆனால் எனக்குள் ஒரு இறை தேடல் இருந்து கொண்டே இருந்தது.
மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நாடும் கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறக் கோவில்களுக்கு செல்ல ஆரம்பித்தேன்
சுமார் ஐம்பது கோவில்கள், சில ஜீவசமாதிகள் ஆகிவற்றைப் பார்வையிட்டேன். அத்துடன் அவைகளை புகைப் படங்களாகவும். கானோளி களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வருகிறேன் .

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 27 of 31 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29, 30, 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக