ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம்: என் தமிழ் என் மக்கள்.

+2
krishnaamma
saski
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by saski Sun Sep 13, 2015 5:22 pm

 படம்: என் தமிழ் என் மக்கள். Enthamizhenmakkal


படம்: என் தமிழ் என் மக்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இந்த படத்தின் பாடல்கள் இருந்தால் தந்து உதவுங்கள் அன்பர்களே..

 படம்: என் தமிழ் என் மக்கள். 1571444738


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by krishnaamma Mon Sep 14, 2015 12:55 am

ம்... நம் நண்பர்கள் உதவுவார்கள் புன்னகை...காத்திருங்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by saski Mon Sep 14, 2015 2:06 pm

நன்றி krishnaamma


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 14, 2015 5:16 pm

நெட்டில் தேடி விட்டேன் இன்னும் கிடைக்கவில்லை, கிடைத்தும் தர முயற்சிக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by saski Mon Sep 14, 2015 5:26 pm

திரு மாணிக்கம் நடேசன் ..
இங்கு நான் விரும்பி கேட்க்கும் படப்பாடல்களை ,
சில நண்பர்கள் தான் தருகின்றார்கள் அதில் நீங்களும் ,,
நானும் கூகிள் மூலம் தேடினேன் கிடைக்கவில்லை
அதிகமாக அங்கு தேடி கிடைக்காத பட்ச்சத்தில் தான்
இங்கே கேட்ப்பது ..கூகிளுக்கு அடுத்து தாங்கள்தான் .. அருமையிருக்கு

ஆவலுடன்,பாடல்களுக்காக காத்திருக்கின்றேன்,,
அடுத்த திரைப்படப்பாடல் கேட்ப்பதர்க்கும், ஜாலி


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 14, 2015 5:35 pm

இங்கு, நமது ஈகரையில் பழைய பாடல்களின் புதையல் நமது டாக்டர் சாந்தாராம் ஐயா அவர்கள் தான், நானெல்லாம் கத்துக் குட்டி தான். அவர் உயர்ந்த மலை, நான் ஒரு சாதாரண மடு. அவர் இந்தத் திரியை பார்த்தால் ஒரு வேளை உதவுவார் என நம்புவோம். நாளை கடையில் இப்படத்தின் டிவிடி கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by saski Mon Sep 14, 2015 5:48 pm

நன்றி திரு மாணிக்கம் நடேசன்
டாக்டர் சாந்தாராம் ஐயா அவர்கள் கண்ணில் எனது விருப்ப பாடல்கள்
படவேண்டும் ,இந்த பாடல்கள் கிடைக்கவேண்டும் மகிழ்ச்சிதான் ,,

டாக்டர் சாந்தாராம் ஐயா அவர்கள் முன்பும் எனது விருப்பபாடல்களை சில தந்து இருக்கின்றார்
அவற்றுக்கும் என் நன்றிகள்..

திரு மாணிக்கம் நடேசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by krishnaamma Tue Sep 15, 2015 1:45 am

மாணிக்கம் நடேசன் wrote:இங்கு, நமது ஈகரையில் பழைய பாடல்களின் புதையல் நமது டாக்டர் சாந்தாராம் ஐயா அவர்கள் தான், நானெல்லாம் கத்துக் குட்டி தான். அவர் உயர்ந்த மலை, நான் ஒரு சாதாரண மடு. அவர் இந்தத் திரியை பார்த்தால் ஒரு வேளை உதவுவார் என நம்புவோம். நாளை கடையில் இப்படத்தின் டிவிடி கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1162441

ஆமாம் மாமா சொல்வது போல சாந்தா ராம் அண்ணா தரலாம் இல்லாவிடில் கந்த சாமி மாமா தருவார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by saski Tue Sep 15, 2015 4:56 pm

 படம்: என் தமிழ் என் மக்கள். 1571444738  படம்: என் தமிழ் என் மக்கள். 1571444738  படம்: என் தமிழ் என் மக்கள். 1571444738  படம்: என் தமிழ் என் மக்கள். 1571444738  படம்: என் தமிழ் என் மக்கள். 1571444738


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by saski Fri Oct 09, 2015 5:55 pm


படம்: என் தமிழ் என் மக்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இந்த படத்தின் பாடல்கள் இருந்தால் தந்து உதவுங்கள் அன்பர்களே..


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

 படம்: என் தமிழ் என் மக்கள். Empty Re: படம்: என் தமிழ் என் மக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum