புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
6 Posts - 33%
heezulia
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
88 Posts - 38%
i6appar
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_m10ஆனைமுகனும் அருகம்புல்லும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனைமுகனும் அருகம்புல்லும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2015 10:14 am

ஆனைமுகனும் அருகம்புல்லும்! WRvcVMrzSCulxl2VUv8Z+E_1441952849
-

–அருகம்புல்லை கொண்டு, ஆனைமுகனை அர்ச்சிக்க
வேண்டும் என்பதனை காரணம் என்ன?’



‘யமனுடைய மகன் அனலன்;
பெயருக்கு ஏற்றபடி இவன் அடுத்தவர் உடம்பில்
அவருக்கு தெரியாமல் புகுந்து, அவர்களை உருக்கி,
சத்தை உண்பது தான் இவன் வேலை.

மண்ணுலகில் இருப்பவர்களையெல்லாம் இவ்வாறு
உருக்குலைத்த அனலன், அதன்பின், தேவலோகத்தில்
புகுந்தான். அவனின் குணம் அறிந்த தேவர்கள் பயந்து,
‘ஆனைமுக வள்ளலே… அனலனிடம் இருந்து எங்களை
காப்பாற்றுங்கள்…’ என வேண்டினர்.

‘விக்னம் நீக்கும் விநாயகர் அங்கே தோன்றி,
துதிக்கையால் அனலனை சுருட்டி விழுங்கினார்.
ஆனால், அடுத்த வினாடி அனைவரின் வயிரும் எரிந்தது;
தாங்க முடியாமல் தடுமாறினர்.

விநாயகரின் திருமேனி குளிர்ந்தால் தான், அனைவரின்
துயரமும் தீரும் என உணர்ந்த தேவர்கள், சந்திரனின்
குளிர்ந்த ஒளிக்கற்றைகள் மற்றும் குளிர்ச்சி மிகுந்த
அரவங்களை விநாயகரின் திருமேனியில் சாற்றினர்;
பலனேதும் இல்லை.

அப்போது, முனிவர்கள் ஒவ்வொருவரும், 21 அருகம்புல்லை
விநாயகரின் திருமேனியில் சாற்றினர். விநாயகரின் வயிறு
குளிர்ந்த அதே வினாடியில், அனைவரின் வயிறும் குளிர்ந்தது.

அன்று முதல், ஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றும் நியதி
உண்டானது….’ என்றார்.

உடலில் சூடு அதிகமாகும் போது, எதிர்விளைவுகள் உண்டாகி,
உடல்நிலை பாதிக்கும். அப்போது பக்கவிளைவுகள்
இல்லாதவாறு உடல் கொதிப்பை ஆற்றுவதோடு,
ஆரோக்கியத்தையும் அளிப்பது அருகம்புல்.

அதனாலே, நம் முன்னோர் அருகம்புல் சாறு அருந்தச்
சொன்னார்கள்.

ஆகவே, ஞானநூல்களின் அடிப்படை உண்மையை
உணர்வோம்; ஐங்கரன் அருளால் அல்லல்கள் நீங்கும்!

————————————

பி.என்.பரசுராமன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 10:32 am

அருகம்புல் சாறு குடிப்பதால் பலன்கள் பல .

கதை நன்றாக சுவையாக இருக்கிறது ஆனைமுகனும் அருகம்புல்லும்! 3838410834 ஆனைமுகனும் அருகம்புல்லும்! 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:10 am

தெரியாத கதை பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக