புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
89 Posts - 77%
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
254 Posts - 77%
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
3 Posts - 1%
Barushree
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2015 10:18 am

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? KKYxxmtSMGFGjrtUvzrw+blogger-image-575728393
-

விநாயகர், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின்
உட்பொருளாகவும், அதன் வடிவமாகவும் திகழ்கிறார்.

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம், அகரம், உகரம், மகரம்
எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. அவற்றுள்,
‘அ’ படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும்,
‘உ’ காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும்,
‘ம’ அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும்.

இவை மூன்றிற்கும் மூலமாகவும், முத்தொழில்களின்
அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும்
உள்ளவர் விநாயகர்.

அதனால், முதலில் இவரை வழிபட்ட பின்பே, மற்ற
தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.

———————————————–

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 10:29 am

நல்ல தகவல்கள் ayyasami ram !

இந்தியாவில் விநாயகரின் ஜனத்தொகை ,
மக்கள் ஜனத்தொகையை விட அதிகம் .
மக்களுக்கு மிகவும் பிடித்தக் கடவுள் விநாயகர்தான் .
எவ்வளவு விதமாக இவரை அலங்கரித்து வழிபடுகிறார்கள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 11:08 am

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.
இது நடந்தது ஆறாம் நூற்றாண்டு . அதற்கு முன்பு தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு இல்லை . சங்க இலக்கியங்களிலும் , சிலப்பதிகாரத்திலும் முருகக் கடவுளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன .ஆனால் பிள்ளையாரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை ! இது மிகவும் வியப்பாக உள்ளது .

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:01 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:07 am

M.Jagadeesan wrote:

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?

பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்பு முக்கிய விஷயங்களை எழுதுவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. அவ்வாறு பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம,) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய நாதப் பிரம்மமாகிய `ஓம்' என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும்.

எழுத தொடங்கும் முன்பு பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல் இடைïரின்றி முடிய கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக