புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
113 Posts - 75%
heezulia
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
3 Posts - 2%
Pampu
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
278 Posts - 76%
heezulia
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_m10இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 11, 2015 10:21 pm

வல்லரசை மிரட்டிய பயங்கரவாதம்: இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் !

இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் ! 4lT457QdQBiy3b4vgQoX+filepicker-HbcgOjnnQu2H8lOsU8ae_Twin_Tower

அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் 14 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடந்தது. நியூயார்க் நகரத்தில் கம்பீரமாக இருந்த உயரமான இரட்டை கோபுரங்கள், அல்குவைதா பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டன. இதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

என்ன நடந்தது:

2001 செப்., 11ம் தேதி காலை 8.46 மணிக்கு, அல்குவைதா பயங்கரவாதிகள் 19 பேர், அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர். முதலிரண்டு விமானங்களை தாழ்வாக பறக்க வைத்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்தனர். மோதிய 1 மணி 42 நிமிடத்துக்குள், தலா 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாயின. அருகிலிருந்த 10 கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகின. இதில் இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் இறந்தனர். நான்காவது விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளுக்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் சண்டை நடந்தது.

முடிவில் இதுவும் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியாகினர். இச்சம்பவத்தால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. உருக்குலைந்த இரட்டை கோபுர இடிபாடுகள் 2002 மே மாதம் முற்றிலும் அகற்றப்பட்டன. பென்டகன் ஓராண்டுக்குள் சீரமைக்கப்பட்டது. இதன் பின் தான், உலக நாடுகள் பலவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நிறைவேற்றின.

பழிக்குப் பழி:

இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பின்லேடனையும், அல்குவைதா பயங்கரவாத அமைப்பையும் அடியோடு ஒழித்துக்கட்ட, "பயங்கரவாதிகள் மீது போர்' என்ற நடவடிக்கையை அமெரிக்கா துவக்கியது. ஆப்கானிஸ்தானில் பதுக்கியிருந்த ஒசாமா மற்றும் அல்குவைதா பயங்கரவாதிகள் மீது, அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் தாக்குதல் தொடுத்தனர்.

9 ஆண்டுகளாக நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் 2011 மே 2ம் தேதி, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டது. அந்நாடு அக்காலகட்டத்தில் பொருளாதார சிக்கலில் மாட்டியதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. ஈராக், ஆப்கன், பாகிஸ்தான் என மூன்று நாடுகளில் நடந்த இந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள், பொதுமக்கள் உள்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

பீனிக்ஸ் பறவை:

2001 தாக்குதலுக்கு பின், அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை. இது பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டின் தீவிர நடவடிக்கையை காட்டுகிறது.

சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல, இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், ஒரு வர்த்தக மைய கட்டடம் கட்டப்பட்டு 2014 நவ., 3ல் திறக்கப்பட்டது. மேலும் "நேஷனல் செப்., 11 மெமோரியல் அண்ட் மியூசியம்' என்ற நினைவு மையம் திறக்கப்பட்டது. இது தவிர பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியிலும் நினைவு மையம் திறக்கப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 11, 2015 10:22 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2015 11:01 pm

புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக