புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூன்று பெண்களை மணந்து, மூவரையும் பிரிந்து வாழும் என் குடும்ப நண்பர் ஒருவரின் கதையை, உங்கள் முன் விவரித்தால், அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்? அவர் ஏதோ என்னுடைய வெள்ளைக்கார நண்பர் என நினைப்பீர்கள். இல்லை; இவர் தெக்கத்தி சீமையை சேர்ந்தவர் தான்.
மூன்று பெண்கள் மீதும், இவர் வெவ்வேறு குறைகளை சொல்லி குற்றப் பட்டியல் வாசித்த போது, அவற்றை நிராகரித்து, 'நண்பரே... ஒரு கை ஓசை என்பது உலகில் இல்லை; தவறுகள் இரு பக்கமும் இருக்கவே வாய்ப்பு அதிகம். உணர்ந்து திருந்திக் கொண்டால், நான்காவது வாழ்வாவது மணக்கும்...' என்றேன்.
என் உறவினர் ஒருவருக்கு இறால் என்றால் ஆகாது; இது, நன்கு தெரிந்தும் நாக்கின் தூண்டுதலால் சாப்பிட்டு, பின், டாக்டரிடம் செல்லும்படி ஆகிவிட்டது. நன்கு தெரிந்தும் ஆகாத ஒன்றை ஆகாரமாக்குவானேன்!
இப்படி ஊர் வம்பை அளக்கும் என்னை எடுத்துக் கொண்டால், நான் மட்டும் என்ன ஒழுங்காம்... தர்க்கத்தை பயன்படுத்தாமல், இதயத்தின் ஈரத்தை பயன்படுத்தியதால், ஏமாந்த கதைகள் கொஞ்சமா, நஞ்சமா?
பரிசுகளை திரும்ப திரும்ப பெறுவதில் சளைக்காத விஷயத்தில், நாம் சதுரங்க ஆனந்த் விஸ்வநாதனாக இருக்கலாம்; ஆனால், அடிகளை திரும்ப திரும்ப வாங்குவதில், அப்படி என்ன ஆனந்தம் இருக்கிறது? திருத்திக் கொள்வதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது.
சுடுநீர் கையை பதம் பார்க்கும், மின்சாரம் உயிர் பறிக்கும் என்பது தெரிவதால், அதை தொடுவதில்லை. ஆனால், சில அனுபவங்கள், அணுகுமுறைகள், சில சொற்கள் திரும்ப திரும்ப கசப்பான பாடங்களை தந்தும், நாம் ஏன் மாறுவதில்லை!
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், தினமும் லட்சக்கணக்கான பெட்டிகள், பைகள் விமானத்திற்கு விமானம் மாற்றப்படுவதால், இங்கு உடைமைகள் தொலைவது சகஜம்.
இந்த விமான நிலையம் என்றல்ல, விமானப் பயணம் என்றாலே, நம் உடைமைகள் காணாமல் போகலாம் என்கிற கணிப்பில் மருந்துகள், உடைகள், மதிப்புமிகு பொருட்கள் எல்லாவற்றையும், நமக்கு அனுமதி அளிக்கப்பட்ட இரு பெட்டிகளில் கலந்தும், பகிர்ந்தும் வைக்கப்பட வேண்டும்.
ஒரே பெட்டியில் அத்தனை சர்க்கரை மாத்திரைகளையும், ரத்த அழுத்த மாத்திரைகளையும் வைத்து விட்டு, ஒரு முறைக்கு இரு முறை தொலைத்து விட்டு, அமெரிக்காவில் போய் மிகவும் அவதிப்பட்ட ஒருவரை பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்?
மனைவியின் உறவினரை சீண்டினால், என்ன நடக்கும் என்பது தெரிந்தும், இந்தக் கணவன்மார்கள் காலமெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்வதை என்ன சொல்வது!
மருத்துவர்கள் கூறிய வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாமல், மூன்றாவது முறையாக பைபாஸ் செய்து கொள்ளப்போகும் அரசியல் பிரமுகரை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்!
ரயிலில் பொது வகுப்பில், கழிப்பறை அருகே இரவெல்லாம் நின்றபடி திட்டமிட்டு பயணம் மேற்கொள்வோரை, தட்கலில் இரட்டைச் செலவு செய்து பயணிப்போர், கேலி செய்ய என்ன தகுதி இருக்கிறது?
தண்ணீரில் விழுந்த தேளை, அது கடிக்கும் என்று தெரிந்தும், அதை எடுத்துக் கரையில் போட்டு கடி வாங்கிக் கொண்ட சாமியார் கதை தெரியுமா உங்களுக்கு?
'ஐயா சாமியாரே... ஒரு குச்சியின் உதவியால், அதை கரையில் சேர்க்க வேண்டியது தானே... கொட்டும் சுபாவம் உள்ளது எனத் தெரிந்தும் ஏன் மறுபடி மறுபடி கையால் தொடுகிறீர்?' என கேட்டானாம் ஒரு வழிப்போக்கன். அதற்கு சாமியார், 'தேளின் சுபாவம் கடிப்பது; என் சுபாவம் அதற்கு உதவுவது...' என்றாராம். என்ன ஒரு வறட்டுத் தத்துவம்!
வாழ்க்கைப் பாடங்களை செவி வழியோ, படித்தோ அறியாமல், தாங்களே அனுபவித்து அடிவாங்கி கற்ற பின்பும், திருந்தாத ஜென்மங்களாய் இருந்தது போதும்; அது, இனியும் தொடர வேண்டாம்.
பெற்ற படிப்பினைகளை செதுக்கி, அவற்றையே தடங்களாக்கி, தடைகளற்ற இனிய பயணத்திற்கு இனியேதும் வழி காண்போம்!
லேனா தமிழ்வாணன்

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் நல்ல பதிவு கிருஷ்னாம்மா . நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா
நன்று
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1