புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
90 Posts - 77%
heezulia
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
255 Posts - 77%
heezulia
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயடைக்க வைத்த பதில்கள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 09, 2015 6:42 pm

வாயடைக்க வைத்த பதில்கள்


சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் கேள்விகளை எழுப்பக்கூடும். அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் சில:
........................................................................................................................................................................................................
இந்திய பிரதமராக பிரிட்டிஷ்காரரை நியமித்தால் என்ன?

வாயடைக்க வைத்த பதில்கள் KZewGcMtRKWlnYgWeheU+Tamil_News_large_1338234

நமது நாடு சுதந்திரம் பெற்றவுடன், புதிய ராணுவ தளபதியைத் தேர்வு செய்வதற்காக, மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அப்போதைய பிரதமர் நேரு, " நாம் ராணுவத்தில் பணிபுரியத்தான் கற்றிருக்கிறோமே தவிர, தலைமை ஏற்று வழிநடத்த இதுவரை கற்றதில்லை. எனவே இந்திய ராணுவ தளபதியாக ஒரு பிரட்டிஷ் அதிகாரியை நியமிப்போம்" என்றார். கூடியிருந்த பெரும்பாலான ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமரே இப்படி கூறிவிட்டதால் பதில் கூறாமல் இருந்தனர்.

அப்போது நாது சிங் ரத்தோர் என்ற ராணுவ அதிகாரி எழுந்து பேச அனுமதி கேட்டார். அனைவரும் தன்னுடைய கருத்தை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருக்கும்போது ஒருவர் மட்டும் எழுந்து பேசுகிறாரே என்று சற்றே திகைத்த நேரு, அந்த அதிகாரியை பேச அனுமதித்தார்.

அந்த அதிகாரி எழுந்து, " நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்கு வேலை செய்துதான் பழக்கம்; தலைமை ஏற்று பழக்கமில்லை. எனவே நமது பிரதமாக ஒரு பிரிட்டிஷ்காரரை நியமிக்கலாமே" என்றார். இதைக் கேட்ட நேரு வாயடைத்துப் போனார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இதைத் தொடர்ந்துதான் ஜெனரல் கரியப்பா முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
................................................................................................................................................................................
மொழி தெரியாததேன்:

இதேபோல் நமது முன்னாள் தளபதி பீல்டு மார்ஷல் சா் மானெக்ஷா ஒரு சமயம் ஆமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார். உடனே கூட்டத்தினர், " குஜராத்தியில் பேசுங்கள்; நீங்கள் குஜராத்தி மொழியில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்", என்றனர்.

உடனே பேச்சை சற்று நேரம் நிறுத்திய மானெக்ஷா, கூட்டத்தினரை முறைத்து பார்த்தார்.
பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நான் எனது பதவி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக வீரர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டபோது தமிழ் கற்றுக் கொண்டேன். சீக்கிய வீரர்களிடமிருந்து பஞ்சாபி மொழியையும், மராட்டிய வீரர்களிடமிருந்து மராத்தி மொழியையும், வங்காள வீரர்களிடமிருந்து வங்காள மொழியையும், பீகார் வீரர்களிடமிருந்து இந்தியையும் கூர்க்கா வீரர்களிடமிருந்து நேபாள மொழியையும் கற்றுக் கொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக ராணுவத்தில் ஒரு குஜராத் வீரர் கூட இல்லாதததால் குஜராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள இயலவில்லை, என்றார். வாயடைத்து நின்றனர் கூட்டத்தினர்.
..............................................................................................................................................................................................................
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

இதேபோல், 83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம் மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது. உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, " இதற்கு முன் பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டார். " வந்திருக்கிறேன்" என அந்த முதியவர் பதில் அளித்தார். " அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே" என அந்த அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார். அதற்கு அந்த முதியவர், " அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக் காட்டவில்லை" என்றார். " இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும் அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்" என அந்த அதிகாரி உறுமினார்.

அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக கூறினார், " 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை..." என்றார்.

இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம் போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
....................................................................................................................................................................................................

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 12:03 am

வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 10, 2015 12:43 am

மிகவும் அருமை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 10, 2015 6:45 am

வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 10, 2015 2:37 pm

அருமை அருமையான நிகழ்வுகளில் தொகுப்பு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 10, 2015 4:12 pm

அருமையான பகிவு ஐயா நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Sep 10, 2015 4:16 pm

அருமை ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 4:29 pm

வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738 வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738 வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 10, 2015 6:03 pm

இதைப் படித்தவுடன் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை ! நானும் வாயடைத்துப் போனேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக