புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் தினம் சுதந்திரம்
Page 1 of 1 •
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
தினம் தினம் சுதந்திரம்
திருட்டுகள் நிரந்தரம்
பகட்டுகள் மிரட்டுகள் கூட்டாய் ,
பொய் புரட்டுகள் திரட்டுகள்
ஆயிரம் ஆயிராம்.
எங்கும் உண்டு சுதந்திரம்
எதிலும் உண்டு நிம்மதி
இப்படி தான் என்றது மதி
அத்தனையும் வேறாய் போனது விதி.
சுதந்திர இந்தியாவின்
சுதந்திர குடிமகன் “நான்”
வழிப்பறி கொள்ளை பலசெய்வேன்
பூட்டிய வீட்டில் திருட்டு செய்வேன்
“நான்” இன்னொருவன்
வீதியில் குப்பை கொட்டி வைப்பேன்
பின் தூய்மை இந்திய செய்திடுவேன்
“நான்” இன்னொருவன்
மரங்கள் பலவெட்டி பணம் சேர்ப்பேன்
மரம் வேட்டியதாய் கூறி சுட்டுத்தல்லுவேன்
“நான்” இன்னொருவன்
உரிமைகள் பலவும் எடுத்துரைப்பேன்
மனித உரிமையை மீரிடுவேன்
“நான்” இன்னொருவன்
மக்கள் மக்கள் என்றிருப்பேன்
மக்கள் பணத்தில் உழன்று இருப்பேன்
“நான்” இன்னொருவன்
நிறைகள் நிறைய இருந்தாலும்
குறைகள் மட்டுமே பல சொல்வேன்
“நான்” இன்னொருவன்
மேடை போட்டு பேசிடுவேன்
அங்கே சுட்டு சுட்டு தள்ளினாலும்
சும்மாதான் இருந்திடுவேன்
“நான்” இன்னொருவன்
கலைகள் கருத்துகள் போற்றிடுவேன்
ஜனநாயகம் என்றிடுவேன்
என்னை தூற்றி பேசும் வாய்தனில்
ஏறி நின்று மிதித்திடுவேன்
“நான்” இன்னொருவன்
பெண்கள் கண்கள் என்றிடுவேன்
கற்பு கலாச்சாரம் என்றிடுவேன்
ஓடும் பேருந்தில் துகிலுரிவேன்
அமிலம் ஊற்றி மகிழ்ந்திடுவேன்
“நான்” இன்னொருவன்
ஒற்றுமை ஒற்றுமை என்றிடுவேன்
ஒரேசத்தமாய் குரல் கொடுப்பேன்
புதிதாய் ஒரு கட்சி துவங்கிடுவேன்
“நான்” இன்னொருவன்
சேற்றில் உழன்று கிடந்திடுவேன்
சாக்கடைக்குள் முத்தேடுப்பேன்
சலவை சவரம் செய்திடுவேன்
கார்பரேட் காட்டுக்குள் மாட்டிகொள்வேன்
“நான்” இன்னொருவன்
சாலையில் ஓரம் குடி இருப்பேன்
அடுக்கு மாடி கட்டிடுவேன்
வாகனம் ஒன்றை வாங்கிடுவேன்
நடைபாதை மக்கள் மீதே ஒட்டி பழகிடுவேன்
“நான்” இன்னொருவன்
சாராயம் குடித்திடுவேன்
சட்டம் போட்டு காத்திடுவேன்
சம்பளம் கிம்பளம் வாங்கிடுவேன்
தடுத்து நின்றால் கொன்றிடுவேன்
“நான்” இன்னொருவன்
புகை பிடித்தால் கேடு என்பேன்
புற்றுநோய் வரும் என்பேன்
தொழில் சாலையில் உற்பத்தி செய்வேன்
போராட்டம் செய்திடுவேன்
“நான்” இன்னொருவன்
தொழில்நுட்பம் தெரிந்து வைப்பேன்
புதிதாக கண்டுபிடிப்பேன்
தொலைதூர நட்புகொல்வேன்
குடும்பங்கள் குழந்தைகள் சொந்தங்கள்
அத்தனையும் இணையம் ஒன்றிலே தேடிடுவேன்
“நான்” இன்னொருவன்
சுதந்திர இந்தியாவில்
எத்தனையோ “நான்” கள் உண்டு இங்கே
வெகு சுதந்திரமாக
வாழ்க சுதந்திர இந்தியா !
கோவிராஜன்
திருட்டுகள் நிரந்தரம்
பகட்டுகள் மிரட்டுகள் கூட்டாய் ,
பொய் புரட்டுகள் திரட்டுகள்
ஆயிரம் ஆயிராம்.
எங்கும் உண்டு சுதந்திரம்
எதிலும் உண்டு நிம்மதி
இப்படி தான் என்றது மதி
அத்தனையும் வேறாய் போனது விதி.
சுதந்திர இந்தியாவின்
சுதந்திர குடிமகன் “நான்”
வழிப்பறி கொள்ளை பலசெய்வேன்
பூட்டிய வீட்டில் திருட்டு செய்வேன்
“நான்” இன்னொருவன்
வீதியில் குப்பை கொட்டி வைப்பேன்
பின் தூய்மை இந்திய செய்திடுவேன்
“நான்” இன்னொருவன்
மரங்கள் பலவெட்டி பணம் சேர்ப்பேன்
மரம் வேட்டியதாய் கூறி சுட்டுத்தல்லுவேன்
“நான்” இன்னொருவன்
உரிமைகள் பலவும் எடுத்துரைப்பேன்
மனித உரிமையை மீரிடுவேன்
“நான்” இன்னொருவன்
மக்கள் மக்கள் என்றிருப்பேன்
மக்கள் பணத்தில் உழன்று இருப்பேன்
“நான்” இன்னொருவன்
நிறைகள் நிறைய இருந்தாலும்
குறைகள் மட்டுமே பல சொல்வேன்
“நான்” இன்னொருவன்
மேடை போட்டு பேசிடுவேன்
அங்கே சுட்டு சுட்டு தள்ளினாலும்
சும்மாதான் இருந்திடுவேன்
“நான்” இன்னொருவன்
கலைகள் கருத்துகள் போற்றிடுவேன்
ஜனநாயகம் என்றிடுவேன்
என்னை தூற்றி பேசும் வாய்தனில்
ஏறி நின்று மிதித்திடுவேன்
“நான்” இன்னொருவன்
பெண்கள் கண்கள் என்றிடுவேன்
கற்பு கலாச்சாரம் என்றிடுவேன்
ஓடும் பேருந்தில் துகிலுரிவேன்
அமிலம் ஊற்றி மகிழ்ந்திடுவேன்
“நான்” இன்னொருவன்
ஒற்றுமை ஒற்றுமை என்றிடுவேன்
ஒரேசத்தமாய் குரல் கொடுப்பேன்
புதிதாய் ஒரு கட்சி துவங்கிடுவேன்
“நான்” இன்னொருவன்
சேற்றில் உழன்று கிடந்திடுவேன்
சாக்கடைக்குள் முத்தேடுப்பேன்
சலவை சவரம் செய்திடுவேன்
கார்பரேட் காட்டுக்குள் மாட்டிகொள்வேன்
“நான்” இன்னொருவன்
சாலையில் ஓரம் குடி இருப்பேன்
அடுக்கு மாடி கட்டிடுவேன்
வாகனம் ஒன்றை வாங்கிடுவேன்
நடைபாதை மக்கள் மீதே ஒட்டி பழகிடுவேன்
“நான்” இன்னொருவன்
சாராயம் குடித்திடுவேன்
சட்டம் போட்டு காத்திடுவேன்
சம்பளம் கிம்பளம் வாங்கிடுவேன்
தடுத்து நின்றால் கொன்றிடுவேன்
“நான்” இன்னொருவன்
புகை பிடித்தால் கேடு என்பேன்
புற்றுநோய் வரும் என்பேன்
தொழில் சாலையில் உற்பத்தி செய்வேன்
போராட்டம் செய்திடுவேன்
“நான்” இன்னொருவன்
தொழில்நுட்பம் தெரிந்து வைப்பேன்
புதிதாக கண்டுபிடிப்பேன்
தொலைதூர நட்புகொல்வேன்
குடும்பங்கள் குழந்தைகள் சொந்தங்கள்
அத்தனையும் இணையம் ஒன்றிலே தேடிடுவேன்
“நான்” இன்னொருவன்
சுதந்திர இந்தியாவில்
எத்தனையோ “நான்” கள் உண்டு இங்கே
வெகு சுதந்திரமாக
வாழ்க சுதந்திர இந்தியா !
கோவிராஜன்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
நான் உங்கள் கவிதையை ஆமோதிக்கிறேன் .kovi அவர்களே !
நீண்ட நாட்களாய் காணப்படவில்லையே !
ரமணியன்
நீண்ட நாட்களாய் காணப்படவில்லையே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் ஐயா மகிழ்ச்சி நான் அதிகம் இணையம் பக்கம் வருவதில்லை . வேலை நேரத்தில் இதற்க்கெல்லாம் எங்கள் அலுவகத்தில் தடை உள்ளது .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையான கவிதை ....நண்பரே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கவிதை..............உண்மையை தோலுரித்துக் காட்டி இருக்கீங்க............
- Sponsored content
Similar topics
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|