புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
38 Posts - 66%
heezulia
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
8 Posts - 14%
Guna.D
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 9 Sep 2015 - 3:04

மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! 12004709_932473550159076_3124140719316165900_n

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், சிறையில் கொடூரமான பல சித்ரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்கள் வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

சிறையில் இருக்கும் மாணவர்களுக்காக வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம்.

‘‘இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 15 பேரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சாராத 2 மாணவர்களை விடுதலை செய்தனர். கைதான மாணவர்களின் சார்பில் யாராவது, ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தால், அதை வலுவிழக்கச் செய்வதற்காக இந்த முறையைப் பின்பற்றி உள்ளனர். அதன்பிறகு, இந்த மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல், நேரடியாக புழல் சிறைக்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைக் கடுமையாக ஆட்சேபித்த நாங்கள், ‘போராட்டக் களத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் தாக்கியுள்ளது. அந்தத் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் சிறைக்கு அனுப்பினால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று சொன்ன பிறகுதான், மருத்துவப் பரிசோதனைக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். புழல் சிறையில் இந்த மாணவர்களை சிறைக் காவலர்கள் ஆடையைக் களைந்துவிட்டு நிற்கச் சொல்லியுள்ளனர். அதற்கு, ‘நாங்கள் கிரிமினல் குற்றவாளிகள் அல்ல’ என்று சொன்னவுடன் விட்டுவிட்டனர். மறுநாள் ‘ரோல்கால்’ நடந்தபோது, இந்த மாணவர்களிடம் ஆடைகளைக் களையச் சொல்லியுள்ளனர். அப்போதும் மாணவர்கள் மறுப்புத் தெரிவிக்க... ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியும் இல்லாமல் அடித்துத் துவைக்க ஆரம்பித்துவிட்டனர். அதில், இரண்டு மாணவர்களுக்கு கை எலும்புகள் உடைந்துவிட்டன.

இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியவந்ததும், புழல் சிறை முன்பு போராட்டம் நடத்தினோம். பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தோம். ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதற்கிடையில், பெண்கள் சிறைக்கு விசாரணைக்குச் சென்ற உமாசங்கர் என்ற உளவுத் துறை அதிகாரி, அங்கிருந்த மாணவிகளிடம் தனியாக விசாரணை நடத்தி உள்ளார். “நீ ஜாதி இல்லை என்கிறாய்... மதம் இல்லை என்கிறாய்... ஆனால், உன் சான்றிதழில் ‘இந்து’ என்று போட்டு இருக்கிறாய்? அப்படியானால் மதம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறாயா? நீ எப்படி இந்த அமைப்புக்கு வந்தாய்? இந்த அமைப்பில் யாரையாவது காதலிக்கிறாயா? அந்த மயக்கத்தில் அமைப்புக்கு வந்துவிட்டாயா?” என்றெல்லாம் கேட்டு உளவியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார்.

இப்படியாக, சிறைக்குள் அந்த மாணவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள். இனி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். அப்போது இந்த விவகாரங்களை எல்லாம் ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்றார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், ரவிச்சந்திரபாபு ஆகியோர், ‘மதுவிலக்குக்காக டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்திய மாணவர்களைக் குற்றப்பின்னணி கொண்டவர்களாகக் கருதக் கூடாது; போராட்டம் நடத்துவது அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமை; அரசியல் சட்டப் பிரிவு 47-ன்படி, மது விற்பனையைத் தடைசெய்வது மாநில அரசின் கடமை; அரசியல் சட்டம் தரும் உரிமையைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்துள்ளனர்’ என்றனர். ஆனால், மதுக்கடைகளுக்கு எதிரான மற்றொரு வழக்கில் கருத்துத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்ட முறை தவறு” என்றார்.

நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கோடிகளைக் குவித்தவர்கள்; மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகளுக்கு ஊழல் செய்தவர்கள் எல்லாம் வழக்கு வருவதற்கு முன்பே ஜாமீன் வாங்கிவிடுகின்றனர். ஆனால் பொதுநலத்தை நோக்கமாகக்கொண்டு போராடிய மாணவர்களை, சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் நோக்கம் என்ன? இப்படிப்பட்ட போராட்டங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்கான அச்சுறுத்தல் அஸ்திரமா இது?

விகடன்

மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 10 Sep 2015 - 2:36

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக