ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Go down

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Empty செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

Post by ayyasamy ram Tue Sep 08, 2015 6:22 pm

ஒரு ‪பெண்‬ செல்லப் பிராணிகள் விற்கும் கடையில், மிகவும் அழகான கிளி ஒன்றைப் பார்த்தாள். அதன் விலை வெறும் 50 ரூபாய் என்று எழுதியிருந்தது.!

"ஏன் இவ்வளவு குறைவான விலை, இத்தனை அழகான கிளிக்கு?"

"அது ஒண்ணுமில்லைம்மா, இந்தக்கிளி முன்னாடி ஒரு விபச்சார விடுதியில இருந்துது. சமயத்துல ரொம்ப கெட்ட கெட்ட வார்த்தையாப் பேசிடுது.” என்றாள் அந்தக் கடை உரிமையாளர்.

சற்று யோசித்த அந்தப் பெண்மணி, கிளியை விட மனமில்லாமல், வாங்கி, வீட்டுக்குக் கொண்டு சென்று, ஹாலில், கிளிக்கூண்டை தொங்கவிட்டு,....

... எதாவது பேசுமா என்று பார்த்தாள்.

அந்தக் கிளி நிதானமாக அந்த ஹாலை சுற்றிப் பார்த்துவிட்டு,...

"புது வீடு,... புது மேடம்!" என்றது!

கிளி என்ன அர்த்தத்தில் சொல்கிறது என்று புரிந்தாலும்,...

"இது ஒண்ணும் கெட்ட வார்த்தையில்லையே!" என்று சமாதானமானாள்.

அப்போது அங்கு வந்த அந்தப்பெண்மணியின் இரண்டு டீன் ஏஜ் மகள்களைப் பார்த்து,...

"புது வீடு,... புது மேடம்,... புதுப் பொண்ணுங்க!!" என்றது கிளி !

தர்மசங்கடத்திலும், அந்த கிளி முன்பு இருந்த இடத்தை நினைத்து, மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.

சிறிது நேரம் கழித்து, அந்தப்பெண்மணியின் கணவர் சேகர், உள்ளே நுழைந்தார்.

கிளி அவரைப் பார்த்து,... "ஹாய் சேகர்" என்றது!

செத்தாண்டா சேகரு!!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Empty Re: செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

Post by krishnaamma Tue Sep 08, 2015 7:15 pm

அய்யய்யோ................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ....இந்த கதைக்கும் கூட அந்த போட்டோ பொருந்தும் போல இருக்கே ராம் அண்ணா புன்னகை,................சூப்பர் !..................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Empty Re: செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

Post by சிவா Tue Sep 08, 2015 10:57 pm

செத்தான் சேகரு!


செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Empty Re: செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

Post by விமந்தனி Tue Sep 08, 2015 11:30 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Empty Re: செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

Post by வேல்முருகன் Tue Sep 08, 2015 11:57 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Empty Re: செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

Post by shobana sahas Wed Sep 09, 2015 8:02 pm

அருமை . அருமை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை) Empty Re: செத்தான்டா சேகரு...(ஒரு பக்க கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum