புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*ஆசான்*
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
எழுத்துளியாளே எமைச் செதுக்கி !
ஏட்டின் அகப்பொருள் உள் புகுத்தி !
நேரும் எதிரும் இதுவென உணர்த்தி !
அகத்தாள் போல் அரவணைத்தான்(ள்) - ஆசான் !
அழகாய்ச் சிந்திக்க வழி வகுத்தான்(ள்) -
ஞாலத்தில் தனி ஓர் விதி படைத்தான்(ள்) !
நெளி சிலையாய் பிழை கவியாய்
உருவித்தோனை- உம் உளி பொருத்தி கலைச் சிலையென
சுவைக் கவியென தருவித்த- நின்,
நடைதடம் ஓரத்தில் மலரட்டும் செம்பூக்கள் !
விழிமடை திறந்ததும்
ஒளிரட்டும் வெண்ணிலாக்கள் !
ஏந்திய கைகளில் எட்டட்டும் வின்மீன்கள் !
- பிரபு இளமதி
#HAPPYTEACHERSDAY#DEDICATIONஏட்டின் அகப்பொருள் உள் புகுத்தி !
நேரும் எதிரும் இதுவென உணர்த்தி !
அகத்தாள் போல் அரவணைத்தான்(ள்) - ஆசான் !
அழகாய்ச் சிந்திக்க வழி வகுத்தான்(ள்) -
ஞாலத்தில் தனி ஓர் விதி படைத்தான்(ள்) !
நெளி சிலையாய் பிழை கவியாய்
உருவித்தோனை- உம் உளி பொருத்தி கலைச் சிலையென
சுவைக் கவியென தருவித்த- நின்,
நடைதடம் ஓரத்தில் மலரட்டும் செம்பூக்கள் !
விழிமடை திறந்ததும்
ஒளிரட்டும் வெண்ணிலாக்கள் !
ஏந்திய கைகளில் எட்டட்டும் வின்மீன்கள் !
- பிரபு இளமதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .
ரமணியன்
(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1160977T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .
ரமணியன்
(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161001Prabhu Ilamathi wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160977T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .
ரமணியன்
(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்
தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1161069T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1161001Prabhu Ilamathi wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160977T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .
ரமணியன்
(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்
தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்
அன்புள்ள அய்யா
தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை , என்னுடைய அறிமுகத்திலேயே நான் குறிப்பிட்டவாறு நுட்பத் தமிழில் வழுக்கி விழுந்து விடுகுறேன் அவ்வப்போது. எதுகை மோனை , புதிய வார்த்தைகள் , சந்தம் போன்ற அம்சங்களை கூர்மையாக கவனித்தே என் கவிகளை நான் இயற்றுகிறேன் அனாலும் ல ள ழ ,ந ன ண கரங்களில் சற்று தடுமாறுகிறேன். இதை நான் திருத்தி நல்லதோர் கவிங்கனாகவும் ,எழுத்தாளனாகவும் வரவே என் மனம் ஆசைப் படுகிறது. உங்களைப் போல் வயதில் மூத்தோர், அருவில் சிறந்தோர் என்னை நல் வழிப் படுத்துங்கள் , என் குறையை தீர்த்துக் கொள்ள உதவுங்கள். செம்மைத் தமிழ் எனக்கும் சத்தியம் ஆகவேண்டும், அதற்கு உங்கள் உதவி எனக்குத் தேவை. உங்கள் கருத்துக்கள் என்றும் எனக்குத் தேவை அய்யா. இதை படிக்கும் அனைத்து ஈகரை தமிழ் ஆர்வலர்களுக்கும் இதுவே எனது வேண்டுகோள். நன்றி.
" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்ததும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே ....."
- புறநானூறு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி , இளமதி !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )
இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .
எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான் என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161082M.Jagadeesan wrote:வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )
இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .
எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான் என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .
நல்லத் தகவல் அய்யா ! ஆடூஉ முன்னிலை பற்றி அறிய தந்தமைக்கு !
ஆசானை பற்றிய கவிதை என்பதால் 'ர்' போட்டு இருந்தால்
இருபாலாருக்கும் பொருந்தும் எனக் கூறி இருந்தேன் .
மேலும் மரியாதை கூட்டும் என்று என்பது என் எண்ணம்.
தங்கள் விளக்கத்திற்கு
இளமதி அவர்களுக்கு , இது முக்கியமான தகவல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2