புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த செய்தியை படித்ததும் எனக்கு ஒரு திரில் சினிமா பார்த்தது போல இருக்கு ..நீங்களும் படித்துப் பாருங்களேன்
தனது நண்பனின் மனைவியை அடைவற்காக தானது மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய மேலாளருக்கு "வாட்ஸ்-அப்" மூலம் மிரட்டல் வந்தது.
இதனால், 3 விமானங்களிலும் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. புறப்பட்டு சென்ற ஒரு விமானமும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல டெல்லி விமான நிலையத்திற்கும் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விமான நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பெங்களூரு எச்எஸ்ஆர் லே-அவுட்டில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த கோகுல் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோகுல், பெங்களூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது. இவர் மிரட்டல் விடுக்கப் பயன்படுத்திய சிம்கார்டை, அதே குடியிருப்பில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரின் முகவரியை பயன்படுத்தி வாங்கி இருப்பதும் தெரியவந்தது.
முன்னதாக, செல்போன் எண் பதிவு பெற்றிருந்த நண்பரிடமும், அவரது மனைவியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கூறிய தகவலை வைத்து காவல்துறையினர் கோகுலை கைது செய்தனர்.
இது குறித்து கோகுலிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனது நண்பரின் மனைவியை அடைவதற்காக, தனது மனைவி அனுராதாவை கொலை செய்துவிட்டு, அதனை திசைதிருப்பியது தெரியவந்தது.
இந்த காரணத்துக்காக நண்பரையும் காவல்துறையினரிடம் சிக்கவைக்க விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்னும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இது குறித்து கோகுல் காவல்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கேரளா மாநிலம் திரிச்சூரில் நானும், பூஜாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 12 ஆம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக பழகினோம். பின்னர் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ஒன்றாக படித்தபோது எங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. பின்னர் மேற்படிப்புக்காக நான் டெல்லிக்கு சென்றேன். பூஜா திருச்சிக்கு சென்றார்.
டெல்லியில் இருந்தபோது எனக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி, நாங்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். அதே ஆண்டிலேயே பூஜாவுக்கும் அவருடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். பூஜா தனது கணவருடன் பெங்களூரு எச்எஸ்ஆர் லே-அவுட்டில் வசித்துவந்தார்.
வேலை, திருமணம் போன்ற காரணங்களால் எனக்கும், பூஜாவுக்கும் இருந்த தொடர்பு துண்டித்தது. இதற்கிடையே எனக்கும், அனுராதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்திருந்தேன். நான் தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை வேலைபார்த்தேன்.
அப்போது அனுராதாவிற்கும், அவர் பணிபுரிந்த கல்வி நிலையத்தில் இருந்த ஒரு மாணவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தான் எனது வாழ்க்கையில் மோசமான திருப்பங்கள் ஏற்பட்டது.
அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், எனது மகள் மீதான பாசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. 2011 ஆம் ஆண்டு பூஜாவுடன் மீண்டும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். அவருடன் நான் நெருங்கி பழக முயன்றேன். இதற்காகவே பெங்களூருக்கு சில முறை சென்றேன். ஆனால் அதற்கு பூஜா இடம் கொடுக்கவில்லை.
பூஜாவை அடைவதற்கு எனது மனைவியும், பூஜாவின் கணவரும் தடையாக இருப்பதாக உணர்ந்த நான் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். முதலில், என்னை நல்லவனாகவும், எனது மனைவி தவறான நடத்தை கொண்டவள் என்பதையும் காவல்துறையின் முன்னாள் துணை சூப்பிரண்டான அவளுடைய தந்தையிடம் உணர்த்த முடிவு செய்தேன்.
அதன்படி, 2011 ஆம் ஆண்டு பாபா என்ற பெயரில் ஒரு இ-மெயில் முகவரியை போலியாக தொடங்கி, அதிலிருந்து எனது மனைவிக்கு இ-மெயில் அனுப்பி அவளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். அப்போது அவளுக்கும், இன்னொருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதை அனுராதா, நான் தான் பாபா என்பது தெரியாமல் மெயில் மூலம் தெரியப்படுத்தினாள்.
தொடரும்..............

இதேபோல், ஜோதிடர் ஆஷா என்ற இன்னொரு இ-மெயில் முகவரி வழியாக எனது மனைவியுடன் தொடர்புகொண்டேன். அப்போது, உங்களின் குறைகளை என்னிடம் தெரிவித்தால், அதை நான் தீர்த்து வைக்கிறேன் எனக் கூறினேன். அப்போதும் அனுராதா தனது கள்ளக்காதல் விவகாரத்தை மறுபடியும் என்னிடம் தெரிவித்தாள்.
அதற்கு நான், நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள். அந்த புகைப்படத்தை வைத்து பூஜை செய்தால் உங்களது கணவர் உங்களை நெருங்க மாட்டார் என தெரிவித்தேன். அதை உண்மை என நம்பிய அனுராதா தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பினாள்.
இதற்காகவே அனுராதா டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹேட்டலில் அறை எடுத்து இருவரும் குளிப்பது போன்ற படங்களை...
எடுத்து அனுப்பியிருந்தாள். இந்த புகைப்படங்களை நான் சேகரித்து அவளுக்கு எதிரான ஆதாரங்களாக திரட்டினேன். கடந்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் நான் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டேன்.
இதனால் நான் பூஜா தனது கணவனுடன் குடியிருக்கும் எச்எஸ்ஆர் லே-அவுட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கினேன். பூஜாவின் கணவருடன் பழகி நண்பனாக்கிக்கொண்டேன்.
இதன்மூலம் பூஜாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தேன். கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி நான் எனது மனைவியுடன் மீண்டும் ஆஷா என்ற இ-மெயில் முகவரியில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, உங்களுக்காக நான் சிறப்பு பூஜை செய்ய உள்ளேன். இதனால் நீங்கள் குடிபோதையில் இருக்க வேண்டும் என்றேன்.
இதை உண்மை என நம்பிய அனுராதா அரை பாட்டில் அளவுக்கு மதுபானம் அருந்தி மிதமிஞ்சிய போதையில் இருந்தாள். அதோடு மீண்டும் டெல்லிக்கு மாற்றலாகி போக வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து அவளுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக குடிபோதையில் தடுமாறி டி.வி. ஸ்டேண்டில் தலை இடித்ததால் அனுராதா இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இதனை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். இதுகுறித்து மடிவாளா காவல்துறையினர் மர்மசாவு என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடரும்...............

அனுராதாவின் கள்ளக்காதல் விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களை எனது மாமானாரிடம் காட்டியதால் அவரும் அதை உண்மை என நம்பி என் மீது சந்தேகப்படவில்லை. காவல்துறையினரின் சந்தேகம் என் மீது இருந்தாலும், எனது மாமனார் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர் என்பதால் அவர் காவல்துறையினரிடம் எனக்கு ஆதரவாக பேசினார்.
அனுராதா இறந்ததால் அடுத்து பூஜாவின் கணவரை என்ன செய்யலாம்? என சிந்தித்தேன். முதலில் பெங்களூர் பிஷப் எழுதுவதுபோல பூஜாவுக்கு கடிதங்கள் எழுதினேன். முதலில் பூஜாவுக்கு சாதகமான கடிதங்களை எழுதி நம்பவைத்து, பின்னர் இறுதியாக உனது கணவரை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன்.
பின்னர் இதேபோல பூஜாடிவின் கணவருக்கும் உனது மனைவியை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்ய மறுத்துவிட்டனர். அடுத்ததாக பூஜாவின் கணவரின் போட்டோ, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை அவரது வீட்டில் இருந்து நைசாக திருடினேன். அதனை வைத்து அவரது பெயரில் புதிதாக சிம்கார்டு வாங்கினேன். அதேபோல அவரது பெயரிலேயே ஒரு புதிய செல்போனும் வாங்கினேன்.
அந்த செல்போன் எண்ணில் இருந்து விமான நிலையத்திற்கு வாட்ஸ்-அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், காவல்துறையினர் பூஜாவின் கணவரை கைது செய்து விடுவார்கள் என நினைத்து அந்த செயலை அரங்கேற்றினேன்.
ஆனால், காவல்துறையினர் பூஜாவிடமும், அவரது கணவரிடமும் விசாரணை நடத்தியதில் இதற்கெல்லாம் காரணம் நான்தான் என்பது தெரிந்துவிட்டது. எனது கணக்கு தப்பாகி போனதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நானே காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கோகுல் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நன்றி வெப் துனியா

......அடப்பாவி, சினிமா போல இருக்கே...............ஒரு பெண்ணுக்காக இப்படியா?.....இப்போ அந்த ,இவனின் பெண்குழந்தை என்ன ஆகும் ?.............அது அவனுக்கு தோணலையே?.............................
Similar topics
» தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
» ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தகல்லூரி பேராசிரியர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
» மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|