ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

3 posters

Go down

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை Empty சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

Post by T.N.Balasubramanian Mon 7 Sep 2015 - 21:06

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை Ht9rpJ7ZQWyYaY3wJz7j+Tamil_News_large_133611920150906235926

பள்ளிக்கரணை: 'டிஸ்கவரி' சேனலில் வரும் நிகழ்ச்சியை பார்த்து, 48 ஆயிரம் ரூபாய் செலவில், 'சோலார்' கார் தயாரித்து, அறிவியல் கண்காட்சியில், முதல் பரிசை தட்டி சென்றான், 9ம் வகுப்பு மாணவன் பாலசுப்ரமணியன்.
பள்ளிக்கரணை, ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர், கார்த்திக்கேயன். அவரது, மகன் பாலசுப்ரமணியன், 14. அவன், பள்ளிக்கரணை காமகோட்டி நகரில் ஸ்ரீ சங்கர பாலா வித்யாலயா பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.அவனது பள்ளியில், கடந்த மாதம் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், சூரிய சக்தி மூலம் இயங்கும் காரை பாலசுப்ரமணியன் காட்சிக்கு வைத்தான். அந்த கண்டுபிடிப்பிற்காக, அவனுக்கு முதல் பரிசு கிடைத்தது.

ஒரு முறை சக்தியூட்டினால், 100 மீட்டர் வரை செல்லும் அந்த காரை உருவாக்க, மாணவனுக்கு இரண்டு மாதங்கள் ஆகின. ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் வகையில், அந்த காரை வடிவமைத்து உள்ளான் மாணவன். காரில் உள்ள, 12 வோல்ட் பேட்டரியில் 'சோலார் பேனல்' மூலம், சூரிய சக்தி மின் சக்தியாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் கூறியதாவது: நான் சிறு வயதில் இருந்தே, 'டிவி'யில் 'டிஸ்கவரி' சேனல் விரும்பி பார்ப்பேன். அதில் வரும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருநாள், நிகழ்ச்சி ஒன்றில், சூரிய சக்தி மூலம் இயங்கும் கார்கள் பற்றி விவரிக்கப்பட்டது.அதை பார்த்ததும், மாற்று எரி சக்தியாக சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் மாசும் குறையும் என்ற தகவல் என்னை மிகவும் கவர்ந்தது. அதுகுறித்து, என் பெற்றோரிடம் கூறி, அறிவியல் ஆராய்ச்சி செய்ய சம்மதம் பெற்றேன். பள்ளியில் நடக்கவிருந்த அறிவியல் கண்காட்சியில், அதை காட்சி படுத்த திட்டமிட்டேன்.

கார் தயாரிப்பதற்காக, இயற்பியல் ஆசிரியரின் உதவியை நாடினேன். அவர்களின் வழிகாட்டலின் படி செயல்பட்டு காரை வடிவமைத்தேன். என் பெற்றோர், எனக்கு பக்க பலமாக இருந்தனர். கார் தயாரிக்க 48 ஆயிரம் ரூபாய் செலவானது. கார் வடிவமைத்தல், அதற்கான பாகங்களுக்கு 8,000 ரூபாயும், 'சோலார் பேனலுக்கு' 40 ஆயிரம் ரூபாயும் செலவு பிடித்தது. இன்னும் இந்த காரின் சக்தியை அதிகரிக்கவும், அதிக துாரம் செல்லவும், ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் சோலார் கார் தயாரிப்பதே என் அடுத்த இலக்கு. இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினான்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை Empty Re: சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

Post by ayyasamy ram Mon 7 Sep 2015 - 21:31

மாணவரது முயற்சிக்கு வாழ்த்துகள்
-
ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை Empty Re: சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

Post by T.N.Balasubramanian Mon 7 Sep 2015 - 21:43

ஆம் ,நாமும் அவரை வாழ்த்துவோம்

வாழ்த்துகள் பள்ளிகரணை பாலசுப்ரமணியன் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை Empty Re: சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

Post by krishnaamma Tue 8 Sep 2015 - 21:41

வாழ்த்துகள் புன்னகை ................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை Empty Re: சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum