ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை இன்பம் .

+4
shobana sahas
krishnaamma
சிவா
M.Jagadeesan
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மழலை இன்பம் . Empty மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Mon Sep 07, 2015 7:11 pm

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by சிவா Wed Sep 09, 2015 1:40 am

சிறந்த குறளின் விளக்கத்திற்கு நன்றி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Wed Sep 09, 2015 10:44 am

தம் மக்கள் அறிவு
===============


[You must be registered and logged in to see this image.]

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது . ( மக்கட்பேறு _68 )

பொருள்: தம்மைவிடத் , தம்மக்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வது உலகத்து மக்கட் சமுதாயத்திற்கு அதிக நன்மை தருவதாகும்.

நுட்ப உரை :
==========
தம் மக்களுடைய அறிவானது , தனக்குப் பயன்படுவதைக் காட்டிலும், உலக மக்களுக்கு அதிக பயன் தருவதாகும் . விஞ்ஞானி எடிசனின் அறிவு , அவருடைய குடும்பத்திற்குப் பயன்பட்டதைக் காட்டிலும் ,,  உலகத்திற்கே  அதிகம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது . மின்விளக்கும் , திரைப்படமும்  எடிசனின்
நன்கொடைகள் அல்லவா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by krishnaamma Wed Sep 09, 2015 11:57 am

ம்ம்...ஸ்வாமி நாதன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by shobana sahas Wed Sep 09, 2015 8:19 pm

அருமையான திரி . அனைத்தும் அருமை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Thu Sep 10, 2015 11:38 am

அறிவறிந்த மக்கள்
================


[You must be registered and logged in to see this image.]

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற . ( மக்கட்பேறு -61 )

பொருள் :
========
இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளில் தலை சிறந்தது , நல்லறிவுடைய மக்களைப் பெறுவதாகும் . இதைவிடப் ஒரு பெரிய பேறு நான் அறிந்தவரையில் இல்லை .

நுட்ப வுரை :
==========
" அறிவு அறிந்த மக்கட்பேறு " என்னும் தொடருக்கு , அறிவு அறிந்த மக்கள் , அறிவு அறியா மக்கள் என இரு நிலையார் உளர் என்றும் , அவருள் அறிவு அறிந்த மக்கட்பேற்றையே வள்ளுவர் ஈண்டு குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கூறுவர் . இது வள்ளுவ முரண் ஆகும் .

மேலும் , " அறிவறிந்த " என்றதனான் , மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண் ஒழித்து நின்றது . இதனாற் புதல்வரைப் பெறுதலின் சிறப்புக் கூறப்பட்டது " என்ற பரிமேலழகரின் உரையும் தவறு என்று கூறுவார் டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் அவர்கள் .


=========


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Fri Sep 11, 2015 1:25 pm

வான்சிறப்பு :
==========

[You must be registered and logged in to see this image.]

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது . ( வான்சிறப்பு - 16 )

பொருள் :
=======
வானம் மழை பெய்யாவிட்டால் , பசும் புல்லின் தலையையும் காணமுடியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by T.N.Balasubramanian Fri Sep 11, 2015 1:31 pm

வானம் மழை பெய்யாவிட்டால் , பசும் புல்லின் தலையையும் காணமுடியாது .

உண்மை , மழை பெய்வது இயற்கை
அதற்கேற்ற சூழ்நிலையை நாம் ஏற்படுத்த தவறி விடுகிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Sat Sep 12, 2015 7:11 pm

வலியறிதல் :
==========


[You must be registered and logged in to see this image.]

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் . ( வலியறிதல் - 479 )

பொருள் :
=======
மரத்தின் உச்சிக்கொம்பு வரையில் ஏறியவர் , அதையும் தாண்டி மேலே ஏற முனைந்தால் , அவருடைய உயிருக்கே அது ஆபத்தாக முடியும் . எனவே திறமைக்கு மீறிய செயல்களில் நாம் ஈடுபடக் கூடாது . நம் திறமையின் வலிமையை அறிந்து , எல்லையை அறிந்து , அதற்கேற்ற செயல்களில் ஈடுபடவேண்டும் .

இக்குறள் பிறிது மொழிதல் அணியில் உள்ளது . உவமானத்தை மட்டும் கூறி , உவமேயத்தைக் கூறாது விடுத்தார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Sun Sep 13, 2015 6:56 pm

பெண்வழிச் சேறல் :
================

[You must be registered and logged in to see this image.]


பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து . ( 907 )

பொருள் :
-----------
மனைவிக்குக் குற்றேவல் செய்துகொண்டு , அவளுக்குப் பணியாளாய் வாழ்தலைவிட,  அவன் நாணம் முதலிய பண்புகளையுடைய பெண்ணாய்ப் பிறத்தலே மேலானது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum