Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
3 posters
Page 1 of 1
தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
1) ஒரு சாண் மனிதனுக்கு உடம்பு முழுக்க பற்கள்-
அவன் யார்?
-
2) சிவப்பு உறைக்குள் சில்லறை குவியல்கள் -
அது என்ன?
-
3) தட்டுப் போல வட்ட இலை, தண்ணீர் மட்டும்
ஒட்டவில்லை - அது என்ன?
-
4) மரம் வழுக்கும், பழம் இனிக்கும் - அது என்ன?
-
5) செம்பட்டு உடலழகி, தலை கீழாய் குடை
பிடிப்பாள் - அது என்ன?
-
6) சருகு சேலைக்காரி, சண்டை போடாமலே கண்ணீர்
வரவழைப்பதில் கெட்டிக்காரி - அவள் யார்?
-
7) அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் -
அது என்ன?
-
8) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - அது என்ன?
-
9) தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-
அது என்ன?
-
10) பச்சரிசிக் கோட்டைக்குள் இளஞ்சிவப்பு ராணி -
அவை என்ன?
-
--------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அவன் யார்?
-
2) சிவப்பு உறைக்குள் சில்லறை குவியல்கள் -
அது என்ன?
-
3) தட்டுப் போல வட்ட இலை, தண்ணீர் மட்டும்
ஒட்டவில்லை - அது என்ன?
-
4) மரம் வழுக்கும், பழம் இனிக்கும் - அது என்ன?
-
5) செம்பட்டு உடலழகி, தலை கீழாய் குடை
பிடிப்பாள் - அது என்ன?
-
6) சருகு சேலைக்காரி, சண்டை போடாமலே கண்ணீர்
வரவழைப்பதில் கெட்டிக்காரி - அவள் யார்?
-
7) அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் -
அது என்ன?
-
8) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - அது என்ன?
-
9) தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-
அது என்ன?
-
10) பச்சரிசிக் கோட்டைக்குள் இளஞ்சிவப்பு ராணி -
அவை என்ன?
-
--------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Re: தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
1. சீப்பு
2. மாதுளம் பழம்
3. தாமரை இலை
4.
5.
6. வெங்காயம்
7. கரித்துண்டு ?
8. தேன்
9. கடல் அலைகள்
10.
2. மாதுளம் பழம்
3. தாமரை இலை
4.
5.
6. வெங்காயம்
7. கரித்துண்டு ?
8. தேன்
9. கடல் அலைகள்
10.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
4. வாழை மரம்
5.
7.
10.
எனக்கு தெரியவில்லை அய்யா .
மற்ற விடைகள் கிருஷ்னாம்மா கூறியிருப்பது சரி என்று தோன்றுகிறது .
5.
7.
10.
எனக்கு தெரியவில்லை அய்யா .
மற்ற விடைகள் கிருஷ்னாம்மா கூறியிருப்பது சரி என்று தோன்றுகிறது .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
ராம் அண்ணா , இன்னும் நீங்க பாக்கலையா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
1. சீப்பு
-
![தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள் WOpPqniS7Ow7IiMKO0KA+pomegranatejpg](https://www.filepicker.io/api/file/wOpPqniS7Ow7IiMKO0KA+pomegranatejpg.jpg)
-
2. மாதுளம் பழம்
3. தாமரை இலை
4. வாழைமரம்
6. வெங்காயம்
8. தேன்
9. கடல் அலைகள்
-
இவை சரியான விடைகள் ஆகும்...
-
![தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள் WOpPqniS7Ow7IiMKO0KA+pomegranatejpg](https://www.filepicker.io/api/file/wOpPqniS7Ow7IiMKO0KA+pomegranatejpg.jpg)
-
2. மாதுளம் பழம்
3. தாமரை இலை
4. வாழைமரம்
6. வெங்காயம்
8. தேன்
9. கடல் அலைகள்
-
இவை சரியான விடைகள் ஆகும்...
Re: தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
மற்ற விடைகளை சொல்லுங்கள் அய்யா
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்
10. நாகலிங்கப்பூ ?...............மற்றது நீங்களே சொல்லிடுங்கோ ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதுக்கு லைக் குடுக்காதவன் ரத்தம் கக்கி சாவான்….!!
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
» நுரை பீர்க்கங்காய் கடைசல்
» அலையின்றி கடல் நுரை...!
» நுரையீரல்ல நுரை கம்மியா இருக்கு…!!
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
» நுரை பீர்க்கங்காய் கடைசல்
» அலையின்றி கடல் நுரை...!
» நுரையீரல்ல நுரை கம்மியா இருக்கு…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|