ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by ayyasamy ram Mon Sep 07, 2015 2:54 pm

First topic message reminder :

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 RGSfj8YeSu6I09iCks3g+EPSON034
-
 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 3FlGK1PSRMmTBaPFrVis+EPSON034(1)
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
(நன்றி- சுட்டி மயில்)


Last edited by T.N.Balasubramanian on Wed Sep 09, 2015 10:02 am; edited 1 time in total (Reason for editing : correction)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by T.N.Balasubramanian Wed Sep 09, 2015 10:01 am

ayyasamy ram wrote:விடை தெரிதவர்கள் சொல்லுங்கள்
-
ந் - திருத்தம் ....
-
புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1161426

திருத்தி விட்டால் போச்சு .--------------------------------
திருத்தி விட்டாச்சு !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by krishnaamma Wed Sep 09, 2015 11:19 am

ayyasamy ram wrote:விடை தெரிதவர்கள் சொல்லுங்கள்
-
ந் - திருத்தம் ....
-
புன்னகை புன்னகை புன்னகை

நீங்க ம்... என்று சொன்னாலே போறும் நாங்க பதில் போட்டுட மாட்டமா ராம் அண்ணா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by krishnaamma Wed Sep 09, 2015 11:31 am

1.   ணில்
2.   ப்பிள்
3.   ளநீர்
4.  
5.   ளுந்து /(சப்ஜா' விதை..அதை திருநீற்று பச்சிலை என்றும் சொல்வார்கள் புன்னகை )
6.   சி நூல் அல்லது தையல் மிஷின்
7.   திரொலி
8.   ணி
9.   ட்டகச்சிவிங்கி
10. ணான்
11. ஓளஷதம்

ஓகே வா ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by ayyasamy ram Wed Sep 09, 2015 2:20 pm

1. அணில்
2. ஆப்பிள்
3. இளநீர்
4. ஈ
5. உளுந்து
6. ஊசி
7. எதிரொலி
8. ஏணிப்படி
9. ஒட்டகச்சிவிங்கி
10. ஓணான்
11. ஓளஷதம்
-
அனைத்து விடைகளும் ...ஓ.கே
-
 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Ib2z8jxNRlWLYvxMQR6L+548321
-
 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Y3QtfP11QCpjjmkPHagf+548321

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by shobana sahas Wed Sep 09, 2015 8:37 pm

அருமை .... எனக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிய வில்லை .
கிருஷ்னாம்மாவிற்கு பாராட்டுக்கள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by T.N.Balasubramanian Wed Sep 09, 2015 8:45 pm

shobana sahas wrote:அருமை .... எனக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிய வில்லை .
கிருஷ்னாம்மாவிற்கு பாராட்டுக்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1161572

ஒட்டக சிவிங்கியே உங்களுக்கு தெரியவில்லையா ?
எதற்கும் ஒரு நல்ல eye specialist ஐ கலந்தாலோசிக்கவும் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by shobana sahas Wed Sep 09, 2015 8:48 pm

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:அருமை .... எனக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிய வில்லை .
கிருஷ்னாம்மாவிற்கு பாராட்டுக்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1161572

ஒட்டக சிவிங்கியே உங்களுக்கு தெரியவில்லையா ?
எதற்கும் ஒரு நல்ல eye specialist ஐ கலந்தாலோசிக்கவும்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1161573
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஆமாம் அய்யா இப்போ தான் நான் படத்தையே பார்கிறேன் ...  ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 1757813334
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by krishnaamma Wed Sep 09, 2015 10:51 pm

ayyasamy ram wrote:1.   அணில்
2.   ஆப்பிள்
3.   இளநீர்
4.   ஈ
5.   உளுந்து
6.   ஊசி
7.   எதிரொலி
8.   ஏணிப்படி
9.   ஒட்டகச்சிவிங்கி
10. ஓணான்
11. ஓளஷதம்
-
அனைத்து விடைகளும் ...ஓ.கே
-
 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Ib2z8jxNRlWLYvxMQR6L+548321
-
 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Y3QtfP11QCpjjmkPHagf+548321


மிக்க நன்றி அண்ணா புன்னகை ....................... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by krishnaamma Wed Sep 09, 2015 10:51 pm

shobana sahas wrote:அருமை .... எனக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிய வில்லை .
கிருஷ்னாம்மாவிற்கு பாராட்டுக்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1161572

நன்றி ஷோபனா புன்னகை
.
.
.
அவங்க படமே அது தானே போட்டிருக்காங்க..என்றாலும் நான் அதை பார்த்து சொல்லலை புன்னகை.......முதல் 4 வந்ததுமே அது 'அ, ஆ, இ ,ஈ' என்று உணர்ந்து கொண்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by வேல்முருகன் Fri Sep 11, 2015 12:00 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:அருமை .... எனக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிய வில்லை .
கிருஷ்னாம்மாவிற்கு பாராட்டுக்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1161572

நன்றி ஷோபனா புன்னகை
.
.
.
அவங்க படமே அது தானே போட்டிருக்காங்க..என்றாலும் நான் அதை பார்த்து சொல்லலை புன்னகை.......முதல் 4 வந்ததுமே அது 'அ, ஆ, இ ,ஈ' என்று உணர்ந்து கொண்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1161599


என்ன ஒரு புத்திசாலிதனம் .....அருமை அருமை ....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

 ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்? - Page 2 Empty Re: ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum