ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

+7
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
anirudh
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
Aathira
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 Empty ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by Aathira Sat Sep 05, 2015 3:41 pm

First topic message reminder :

ஆசிரியர் தினமான (05.-09.15) இன்று தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்து ‘ஆசிரியர் செம்மல் விருது’ பெற்ற நெகிழ்வான தருணம்.
*************************************************************************************************

* இனிக்க இனிக்கத் தமிழில் பேசும் இளைய சமுதாயத்திற்காகத் தொண்டாற்றும் மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களிடமிருந்து விருது பெற்றது இனிது.

* யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெறுகிறதோ அவரது இல்லத்தில் இவ்விருதினைப் பெற்றது இனீதினும் இனிது.

* விருது பெற்றவர்களின் சார்பில் ஏற்புரையாற்றியது மேலும் நெகிழ்வு.

* முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது இல்லம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் வசித்த இடத்தின் காற்றையெல்லாம் சுவாசித்துத் தீராமல்..... தீரும்பியது பெரிதினும் பெரிது.

.* டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களது பெயர்த்தி (தள்ளாத வயதிலும்) இனிதாக வரவேற்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்வினும் மகிழ்வு.

* இத்தனைக்கும் அன்புச் சகோதரர் நல்லாசிரியர் முனைவர். கோ. பெரியண்ணன் அவர்களுக்கு நன்றி.

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11951179_970295956345939_5135825736561146555_n

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 >oh=02c1f85ff65bf9ae00c219e4a9df73b4&oe=566A3CCC&__gda__=1451208343_b544e024b900fd8da79d9f36d5c3f671
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11998973_970296259679242_8297177991385179083_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11987166_970296333012568_6585687602384358962_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11951960_970300346345500_4881979323794300672_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11960005_970300519678816_2226628034024396406_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11949471_970300816345453_6842406507980734997_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11949379_970301003012101_6721564940537789785_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 11050866_970301026345432_3506884196108693550_n

*************************************************************************************************
(எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை புகைப்படங்கள்!!!! கவிஞர் நம்ம ஊர் கோபி... அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் அன்பும்)
*************************************************************************************************


‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 T‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 H‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 I‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 R‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by சிவா Sat Sep 05, 2015 11:18 pm

Aathira wrote:
அதுதான்....... யாருப்பா அந்தப் பெரியவங்க?


யராவது வயசானவங்களா இருக்கும் என நினைக்கிறேன், சௌந்தரபாண்டியன் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்!



‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by யினியவன் Sun Sep 06, 2015 1:07 am

ஒரு வேளை சீனாதானா குடும்பத்த சொல்றாங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by krishnaamma Sun Sep 06, 2015 1:20 am

ரொம்ப  சந்தோஷம்  ஆதிரா  !..............மனமார்ந்த  வாழ்த்துகள்  !................... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 WbnBC05vTDK8noZALdyu+5512250970_orkut_congratulations_scraps_013_xlarge


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 3 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum