ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

+7
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
anirudh
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
Aathira
11 posters

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by Aathira Sat Sep 05, 2015 3:41 pm

First topic message reminder :

ஆசிரியர் தினமான (05.-09.15) இன்று தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்து ‘ஆசிரியர் செம்மல் விருது’ பெற்ற நெகிழ்வான தருணம்.
*************************************************************************************************

* இனிக்க இனிக்கத் தமிழில் பேசும் இளைய சமுதாயத்திற்காகத் தொண்டாற்றும் மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களிடமிருந்து விருது பெற்றது இனிது.

* யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெறுகிறதோ அவரது இல்லத்தில் இவ்விருதினைப் பெற்றது இனீதினும் இனிது.

* விருது பெற்றவர்களின் சார்பில் ஏற்புரையாற்றியது மேலும் நெகிழ்வு.

* முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது இல்லம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் வசித்த இடத்தின் காற்றையெல்லாம் சுவாசித்துத் தீராமல்..... தீரும்பியது பெரிதினும் பெரிது.

.* டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களது பெயர்த்தி (தள்ளாத வயதிலும்) இனிதாக வரவேற்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்வினும் மகிழ்வு.

* இத்தனைக்கும் அன்புச் சகோதரர் நல்லாசிரியர் முனைவர். கோ. பெரியண்ணன் அவர்களுக்கு நன்றி.

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11951179_970295956345939_5135825736561146555_n

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 >oh=02c1f85ff65bf9ae00c219e4a9df73b4&oe=566A3CCC&__gda__=1451208343_b544e024b900fd8da79d9f36d5c3f671
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11998973_970296259679242_8297177991385179083_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11987166_970296333012568_6585687602384358962_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11951960_970300346345500_4881979323794300672_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11960005_970300519678816_2226628034024396406_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11949471_970300816345453_6842406507980734997_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11949379_970301003012101_6721564940537789785_n
‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 11050866_970301026345432_3506884196108693550_n

*************************************************************************************************
(எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை புகைப்படங்கள்!!!! கவிஞர் நம்ம ஊர் கோபி... அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் அன்பும்)
*************************************************************************************************

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 T‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 H‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 I‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 R‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by சிவா Sat Sep 05, 2015 10:05 pm

வாழ்த்துகள் அக்கா!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by சிவா Sat Sep 05, 2015 10:05 pm

Dr.S.Soundarapandian wrote:வாழ்த்துகள் ! வாழ்த்துகள் !
தங்களின் மூவண்ணத் துண்டு எனக்குச் சில காரைக்குடிப் பெரியவர்களை நினைப்பூட்டியது !

இவங்களும் அதேதான்! சிரி

Post by Aathira Sat Sep 05, 2015 10:38 pm

சிவா wrote:
Dr.S.Soundarapandian wrote:வாழ்த்துகள் ! வாழ்த்துகள் !
தங்களின் மூவண்ணத் துண்டு எனக்குச் சில காரைக்குடிப் பெரியவர்களை நினைப்பூட்டியது !

இவங்களும் அதேதான்! சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1160981
எதேதான்?

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 T‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 H‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 I‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 R‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by சிவா Sat Sep 05, 2015 10:49 pm

Aathira wrote:
சிவா wrote:
Dr.S.Soundarapandian wrote:வாழ்த்துகள் ! வாழ்த்துகள் !
தங்களின் மூவண்ணத் துண்டு எனக்குச் சில காரைக்குடிப் பெரியவர்களை நினைப்பூட்டியது !

இவங்களும் அதேதான்! சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1160981
எதேதான்?

காரைக்குடி பெரியவர்களைப் போன்றவர்கள் தாங்கள் எனக் கூறினேன்! புன்னகை

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by Aathira Sat Sep 05, 2015 10:56 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Dr.S.Soundarapandian wrote:வாழ்த்துகள் ! வாழ்த்துகள் !
தங்களின் மூவண்ணத் துண்டு எனக்குச் சில காரைக்குடிப் பெரியவர்களை நினைப்பூட்டியது !

இவங்களும் அதேதான்! சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1160981
எதேதான்?

காரைக்குடி பெரியவர்களைப் போன்றவர்கள் தாங்கள் எனக் கூறினேன்! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160996

அதுதான்....... யாருப்பா அந்தப் பெரியவங்க?

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 T‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 H‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 I‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 R‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 A‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by சிவா Sat Sep 05, 2015 11:18 pm

Aathira wrote:
அதுதான்....... யாருப்பா அந்தப் பெரியவங்க?

யராவது வயசானவங்களா இருக்கும் என நினைக்கிறேன், சௌந்தரபாண்டியன் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by யினியவன் Sun Sep 06, 2015 1:07 am

ஒரு வேளை சீனாதானா குடும்பத்த சொல்றாங்களோ? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by krishnaamma Sun Sep 06, 2015 1:20 am

ரொம்ப  சந்தோஷம்  ஆதிரா  !..............மனமார்ந்த  வாழ்த்துகள்  !................... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 WbnBC05vTDK8noZALdyu+5512250970_orkut_congratulations_scraps_013_xlarge

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... - Page 2 Empty Re: ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை