புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
100 Posts - 48%
heezulia
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
7 Posts - 3%
prajai
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
2 Posts - 1%
Barushree
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
2 Posts - 1%
cordiac
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
227 Posts - 51%
heezulia
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
18 Posts - 4%
prajai
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
2 Posts - 0%
Barushree
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 சொல் விளையாட்டு…! – Poll_c10 சொல் விளையாட்டு…! – Poll_m10 சொல் விளையாட்டு…! – Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் விளையாட்டு…! –

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 05, 2015 12:51 pm

பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க
உருவாக்கப்பட்ட விளையாட்டு…!

வட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை
எத்தனை முறையும், எத்தனை விதமாகவும்
பயன்படுத்தி பல சொற்களை உருவாக்க வேண்டும்.

பதினைந்து சொற்கள் உருவாக்கினால் அறிவாளிகள்,
அதற்கு மேல் உருவாக்கினால் மிகவும் புத்திசாலிகள்…!!

முயற்சி செய்து சொற்களை இயன்றவரை உருவாக்குங்கள்…!!

——————–
 சொல் விளையாட்டு…! – YKU9SUGGRiKyqAi3ac7a+20150904_100831
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 05, 2015 7:34 pm

1 ) மதி
2 ) பதி
3 ) விதி
4 ) கதி
5 ) கவி
6 ) அவி
7 ) அகதி
8 ) பணம்
9 ) மகம்
10 ) பயம்
11 ) கபம்
12 ) அகம்
13 ) மணம்
14 ) அதிகம்
15 ) அபயம்

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 05, 2015 8:20 pm

M.Jagadeesan wrote:1 ) மதி
2 ) பதி
3 ) விதி
4 ) கதி
5 ) கவி
6 ) அவி
7 ) அகதி
8 ) பணம்
9 ) மகம்
10 ) பயம்
11 ) கபம்
12 ) அகம்
13 ) மணம்
14 ) அதிகம்
15 ) அபயம்
மேற்கோள் செய்த பதிவு: 1160964
-
பதினைந்து சொற்கள் தந்துள்ளார்....
பாராட்டுகள்...
-
மேலும் சில சொற்கள்
-
அயம் (சந்தேகம்)
-
கணம்
-
பயணம்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 05, 2015 8:23 pm

விளையாட்டு எண் 2
---------------------------------
பதினைந்து சொற்கள் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்;
-
 சொல் விளையாட்டு…! – BxotHkRGS9GLRpYyenp3+20150904_100855

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 06, 2015 1:29 am

M.Jagadeesan wrote:

1 ) மதி
2 ) பதி
3 ) விதி
4 ) கதி
5 ) கவி
6 ) அவி
7 ) அகதி
8 ) பணம்
9 ) மகம்
10 ) பயம்
11 ) கபம்
12 ) அகம்
13 ) மணம்
14 ) அதிகம்
15 ) அபயம்

ஐயா சொன்னதத்தவிர சில வார்த்தைகள் இதோ புன்னகை

கணம்
யமபயம்
அதி
திகதி
மதியம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 06, 2015 1:40 am

ayyasamy ram wrote:விளையாட்டு எண் 2
---------------------------------
பதினைந்து சொற்கள் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்;
-
 சொல் விளையாட்டு…! – BxotHkRGS9GLRpYyenp3+20150904_100855

1. காலை
2. ஆமை
3. காடு
4. தலை
5. மாலை
6. வலை
7. ஆலை
8 .மாடு
9. வடு
10.ஆடு
11.தடு
12.மான்
13.ஆடுதலை
14.ஆதவன்
15.மாதவன்
16.மாவடு
17.காதலை
18.காமாலை
19.தவலை
20.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2015 6:50 am

19 சொற்களை உருவாக்கி மிக புத்திசாலி
பட்டத்தை பெற்ற க்ருஷ்ணம்மாவுக்கு வாழ்த்துகள்...
-
மேலும் ஒரு சொல்:
-
வன்மை
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2015 6:52 am

விளையாட்டு எண் - 3
-
 சொல் விளையாட்டு…! – BNEjtnDqRSyaw62MgCJn+20150904_100845
-
15 சொற்களை பட்டியலிடுங்கள்...

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Sep 06, 2015 7:45 am

1. பல்
2.பல்பம்
3.ரம்பம்
4.அறம்
5.கரம்
6.மரம்
7.உரம்
8.பகல்
9.அமரம்
10.மகரம்
11.அபகரம்
12.பரல்
13.காரல்
14.உரல்
15.அகல்
16.ராகம்
17.அகம்
18.கமறல் ...கமரல்  சரியாக தெரியவில்லை அய்யா
19 . கமல்
20.அகரம்
21.உகரம்
இந்த விளையாட்டு அருமையாக உள்ளது ஐ. ராம் அய்யா . தொடர்ந்து போடுங்கள் . நன்றி .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2015 8:14 am

கமல் - ஒருவரின் பெயர் (அர்த்தமுள்ள சொல் அல்ல)
-
அபகரம் - அர்த்தமுள்ள சொல் அல்ல
-
மற்றவை ஏற்புடையவை...
-
15 க்கு மேல் சொற்கள் கண்டு பிடித்து மிக புத்திசாலி
என்ற பட்டத்தை பெறுகிறீர்கள்
-
உங்கள் பட்டியலில் விடுபட்ட சில சொற்கள்:
-
கபம்
கல்
பரம்
மகம்
-

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக