ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஆசான்*

+3
சிவா
T.N.Balasubramanian
Prabhu Ilamathi
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை *ஆசான்*

Post by Prabhu Ilamathi Sat Sep 05, 2015 8:35 am

எழுத்துளியாளே எமைச் செதுக்கி !
ஏட்டின் அகப்பொருள் உள் புகுத்தி !
நேரும் எதிரும் இதுவென உணர்த்தி !
அகத்தாள் போல் அரவணைத்தான்(ள்) - ஆசான் !
அழகாய்ச் சிந்திக்க வழி வகுத்தான்(ள்) -

ஞாலத்தில் தனி ஓர் விதி படைத்தான்(ள்) !
நெளி சிலையாய் பிழை கவியாய்
உருவித்தோனை- உம் உளி பொருத்தி கலைச் சிலையென
சுவைக் கவியென தருவித்த- நின்,

நடைதடம் ஓரத்தில் மலரட்டும் செம்பூக்கள் !
விழிமடை திறந்ததும்
ஒளிரட்டும் வெண்ணிலாக்கள் !
ஏந்திய கைகளில் எட்டட்டும் வின்மீன்கள் !
                                                - பிரபு இளமதி
‪#‎HAPPYTEACHERSDAY‬#DEDICATION
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by T.N.Balasubramanian Sat Sep 05, 2015 9:50 pm

ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by சிவா Sat Sep 05, 2015 10:07 pm

*ஆசான்* 3838410834

*ஆசான்* Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by Prabhu Ilamathi Sat Sep 05, 2015 10:57 pm

T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by T.N.Balasubramanian Sun Sep 06, 2015 11:05 am

Prabhu Ilamathi wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1161001

எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்

தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by Prabhu Ilamathi Sun Sep 06, 2015 12:35 pm

T.N.Balasubramanian wrote:
Prabhu Ilamathi wrote:
T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை  காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும்  /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
மேற்கோள் செய்த பதிவு: 1161001

எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்

தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1161069

அன்புள்ள அய்யா புன்னகை

தவறாக நினைப்பதற்கு  ஒன்றுமில்லை , என்னுடைய அறிமுகத்திலேயே நான் குறிப்பிட்டவாறு நுட்பத் தமிழில் வழுக்கி விழுந்து விடுகுறேன் அவ்வப்போது. எதுகை மோனை , புதிய வார்த்தைகள் , சந்தம் போன்ற அம்சங்களை கூர்மையாக கவனித்தே என் கவிகளை நான் இயற்றுகிறேன் அனாலும் ல ள ழ ,ந ன ண கரங்களில் சற்று தடுமாறுகிறேன். இதை நான் திருத்தி நல்லதோர் கவிங்கனாகவும் ,எழுத்தாளனாகவும் வரவே என் மனம் ஆசைப் படுகிறது. உங்களைப்  போல் வயதில் மூத்தோர், அருவில் சிறந்தோர் என்னை நல் வழிப் படுத்துங்கள் , என் குறையை தீர்த்துக் கொள்ள உதவுங்கள். செம்மைத் தமிழ் எனக்கும்  சத்தியம் ஆகவேண்டும், அதற்கு உங்கள் உதவி எனக்குத் தேவை. உங்கள் கருத்துக்கள் என்றும் எனக்குத் தேவை அய்யா. இதை படிக்கும் அனைத்து ஈகரை தமிழ் ஆர்வலர்களுக்கும் இதுவே எனது வேண்டுகோள். நன்றி.

" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்ததும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே ....."
                                               - புறநானூறு
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by T.N.Balasubramanian Sun Sep 06, 2015 12:38 pm

நன்றி , இளமதி ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by M.Jagadeesan Sun Sep 06, 2015 2:12 pm

வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )

இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .

எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான்  என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by Dr.S.Soundarapandian Sun Sep 06, 2015 5:16 pm

*ஆசான்* 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by T.N.Balasubramanian Sun Sep 06, 2015 7:36 pm

M.Jagadeesan wrote:வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )

இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .

எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான்  என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1161082

நல்லத் தகவல் அய்யா ! ஆடூஉ முன்னிலை பற்றி அறிய தந்தமைக்கு !
ஆசானை பற்றிய கவிதை என்பதால் 'ர்' போட்டு இருந்தால்
இருபாலாருக்கும் பொருந்தும் எனக் கூறி இருந்தேன் .
மேலும் மரியாதை கூட்டும் என்று என்பது என் எண்ணம்.
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நன்றி
இளமதி அவர்களுக்கு , இது முக்கியமான தகவல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: *ஆசான்*

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum