ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்!

2 posters

Go down

அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்! Empty அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்!

Post by சிவா Fri Sep 04, 2015 10:02 pm

அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்! 10592659_1046009328756067_8129267783603448207_n

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அரசு பள்ளி சுவரை இடித்து, அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சியினர் மேடை அமைப்பது சமூக ஆர்வலர்களையும், பெற்றோர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியை கொண்டாடுவதற்கும், நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கவும் மாபெரும் பொதுக்கூட்டம், தஞ்சாவூரில் நாளை (5ஆம் தேதி) நடைபெற இருக்கிறது.

இதை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சருமான வைத்திலிங்கம் ஏற்பாடு செய்து வருகிறார்.

இதற்காக மேடை அமைக்கும் பணி, தஞ்சாவூர் நாஞ்சிகொட்டை சாலையில் உள்ள மறியல் என்னும் இடத்தில், அரசு தொடக்கப் பள்ளியை ஒட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் மேடை அமைக்க இடையூறாக இருந்த பள்ளி சுவரை இடித்து விட்டு, மேடை அமைப்பதால் சமூக ஆர்வலர்களை கொதிக்க வைத்துள்ளது.

இது குறித்து சிலரிடம் பேசினோம்.

''நால்வர் அணியில் முக்கிய இடத்தில் இருப்பவர் அமைச்சர் வைத்திலிங்கம். அவர் ஏற்பாடு செய்யும் பொதுக் கூட்டதுக்கு உரையாற்ற தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி வருகிறார். திரைப்பட நடிகை குடந்தை சர்மிலியின் நடன நிகழ்சியும் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். அதில் எல்லாம் எங்களுக்கு வருத்தம் இல்லை.

மேடை அமைக்கும் இடம் சாலையோரம் என்பதால் இடவசதி பத்தாது. அதனால் நடன நிகழ்ச்சி நடத்துபவர்கள் உடை எல்லாம் மாற்ற முடியாது என்பதற்காக, பள்ளி சுவரை இடித்து மேடை அமைத்து வருகின்றனர். அரசு விழாவுக்காகக் கூட பள்ளி வளாகத்தை இடிக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், தங்கள் கட்சி பொதுக்கூட்டத்திற்காக எப்படி இவர்கள் பள்ளி சுவரை இடிக்கலாம்? ஆளும் கட்சியினர் என்பதால் யாரும் எதிர்த்து கேட்க முடியாமல், மனவேதனையில் இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சில தினங்களுக்கு முன் நடந்த, பழைய கலெக்டர் அலுவலகம் அருங்காட்சியமாக மாற்றபட்ட விழாவுக்கு, கல்லூரி மாணவிகளை அழைத்து வந்திருந்தனர் அமைச்சர் தரப்பினர். ஆனால், இரவு எட்டு மணி வரைக்கும் அமைச்சர் வைத்திலிங்கம் வரவில்லை. இதனால் மாணவிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இதுபோல் தொடர்ந்து மாணவர்களுக்கு தொல்லை தரும் வைத்திலிங்கம், தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என பொங்கி தீர்த்தனர்.

ஆனால் அ.தி.மு.க.வினர் இதை எதையும் காதில் வாங்காமல், பள்ளி வேலை நாளான இன்று காலையிலேயே மேடை அமைக்கும் பணிகளை ஆரம்பித்து செய்து வருகின்றனர். அவர்களுக்கு கூட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே நோக்கம். அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது என வருத்தப்பட்டனர் பொதுமக்கள்.

விகடன்


அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்! Empty Re: அரசு பள்ளி சுவரை இடித்து அதிமுக கூட்டத்துக்கு மேடை அமைக்கும் அமைச்சர்!

Post by சிவனாசான் Sat Sep 05, 2015 7:52 am

நிகழ்ச்சி நடந்து விட்ட பிறகு புதிய சுவர் எழுப்பி கொடுத்து விடுவாருங்க இதை ஓர் புகார சொல்லாதிங்க .அம்மா அரசு...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» 2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
» 6 எய்ம்ஸ், 25 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் பணியை உ.பி. அரசு தொடங்கியது
» அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு--சம்மன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum