Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
+4
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
Namasivayam Mu
8 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
First topic message reminder :
புறநானுற்றுப் போர்ப்பறை
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி
குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி

[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை
ஓடை மலர் குளிர் பார்வையினால்
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத்தெறித்தது மானின் விழி
அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்
பாரதிதாசன்
இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை
ஓடை மலர் குளிர் பார்வையினால்
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத்தெறித்தது மானின் விழி
அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்
பாரதிதாசன்
இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா
பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை
ஓடை மலர் குளிர் பார்வையினால்
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத்தெறித்தது மானின் விழி
அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்
பாரதிதாசன்
இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா
பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
பரவாஇல்லை ஐயா, நான் இப்போ , போனவாரம் தான் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவில் கேட்டேன், அதனால் தான் எழுதினேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
நன்று நன்று
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
வகுப்பறையில் பேராசிரியர் சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.
மொழியொன்று புகலாயாயின்
முறுவலும் புரியாயாயின்
விழியொன்று நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர் சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.
மொழியொன்று புகலாயாயின்
முறுவலும் புரியாயாயின்
விழியொன்று நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்
அருமையான பதிவு.நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர் சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.
மொழியொன்று புகலாயாயின்
முறுவலும் புரியாயாயின்
விழியொன்று நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்
அருமையான பதிவு.நன்றி.
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
[You must be registered and logged in to see this link.]Aathira wrote:அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.
மிகவும் நன்றி
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
ஐயா ! இது சங்ககாலப் பாடல் போலத் தெரியவில்லை ! சங்கத் தமிழ் இவ்வளவு எளிமையாக இருக்காது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ரசித்து சுவைத்த ஏழு ஸ்வரங்கள்
» ஔவையார் சுவைத்த உணவு
» இலக்கிய நயம்
» ”க” இலக்கிய சந்திப்பு
» இலக்கிய உளவியலாளர்!
» ஔவையார் சுவைத்த உணவு
» இலக்கிய நயம்
» ”க” இலக்கிய சந்திப்பு
» இலக்கிய உளவியலாளர்!
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|