புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
1 Post - 14%
Manimegala
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
11 Posts - 4%
prajai
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
9 Posts - 4%
Jenila
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
2 Posts - 1%
jairam
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_m10மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 11:42 am

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை! LAeckam8QKCccHJKostB+Tamil_News_large_133066320150830233103

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள், நாளை துவங்குகின்றன. மாணவர்கள், 'ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாணவியருக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில், ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரி, 20வது மருத்துவக் கல்லுாரியாக இணைந்து உள்ளது.

இந்த கல்லுாரிகளில் உள்ள, 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்களுக்கும், இரண்டு கட்டங்களாக மாணவர் சேர்க்கை முடிந்து, ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.அரசு அறிவித்தபடி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், நாளை துவங்குகின்றன.

சிறந்த மருத்துவர்களாகும் எதிர்கால கனவுகளோடு, மாணவ, மாணவியர் கல்லுாரியில் அடியெடுத்து வைக்கின்றனர்.இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம்:

*மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது. மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து வர வேண்டும். ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வருவோருக்கு வகுப்புகளில் அனுமதி இல்லை.

*மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலைமுடியை விரித்து விட்டபடி வராமல், இறுக்கமாக கட்டிக்கொண்டு வரவேண்டும்.
*மருத்துவருக்கு படிக்க வருவோர், கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

*இதுதவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது; ராகிங் புகாரில் சிக்கினால்,
கல்லுாரியை விட்டு நீக்கப்படுவர்.இவ்வாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 11:43 am

நல்லது தான், சில குறிப்பிட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு 'டிரஸ் கோட் ' அவசியம் தான்......உதாரணமாக மருத்துவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள்..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 11:44 am

தினமலரில் ரசித்த பினூட்டம் :

ஆள் பாதி ஆடை பாதி என்றால் அறை நிர்வாணம் அல்ல.எந்த எந்த பதவிக்கு எந்த உடை சரியாக அணிந்தால் மக்கள் மனதில் மதிப்புக் கூடும், நம்பிக்கை கூடும். இவர்களுக்கு மன முதிர்ச்சி உள்ளது என்பதும் தேயும். வயலில் உழும் விவசாயி கோட்டு சூட்டு போட்டு உழு மாட்டார். ஒரு கார் மெக்கானிக்கும் கோட்டு சூட்டு போட்டு வேலை பார்க்க மாட்டார். அத்தோடு நாம் அணியும் துணிகளும் பிரர் மனதில் கோபம் போன்ற ஏத்தி மறை செயல்களை உண்டாக்கும் என்று நிறம் பற்றிய ஆராச்சிகள் கூருகின்றன. ஜப்பானில் கருப்பு நிற பாலங்களில் தற்கொலைகள் அதிகமா இருந்தன, அந்த நிறங்ககளை மாற்றின உடன் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டது . நிறங்கள் உணீர்ச்சியுடன் சம்பந்த பட்டுள்ளன.. பொதுவாக, மா நிறம்,கருமை நிறம் உள்ளவர்கள் வெளிரிய கலரிலும், சிவப்பாக இருப்பவர்கள் அடர்ந்த கலரிலும் அணியும் துணிகளை உடுத்த வேண்டும். அதேபோல துணிகளில் கோடுகள் மேல்-கீழாக இருந்தால் அது ஒருவரை உயரமாகவும், குறுக்கு-நெடுக்காக இருந்தால் குள்ளமாகவும் தடிமணாகவும் காட்டும். அதே போல மேல் ஆடையில் கோடுகள் இருந்தால் கீழ் ஆடையில் கோடுகள் இருக்க கூடாது. பகட்டு, விலைய் ஒசத் தி எல்லாம் தேவை இல்லை. பெரிய பூக்கள் மெல்லியவர்க்கே, சிறிய பூக்கள் தடிமநாவர்களுக்கு மட்டுமே. .திருமணம் ஆனாபின் பல ஆண்கள் அவர்கள் பெண் துணையால் இவற்றை கற்றுக்கொகிறார்கள். பொதுவாக, பெண்களுக்கு பரிணாம வளிர்சியால் இவை புரிந்து விடுகின்றன. உடை பற்றிய கல்வி அறிவு தேவை.

நன்றி : Manian - chennai,இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 1:12 pm

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகள் ‘லெகிங்ஸ்’ அணியத் தடை! ----- தி ஹிந்து !

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு நாளை தொடங்குகிறது. மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) கட்டுப்பாடு விதித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து இரண்டாம்கட்ட கலந்தாய்வு கடந்த 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடந்தது.

இந்த இரு கட்ட கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு மருத் துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. 17 தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கான ஒரு பிடிஎஸ் இடம் மட்டும் காலியாக உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவி கள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரி யில் அனுமதி கடிதத்தை கொடுத்து சேர்ந்துவிட்டனர். அந்தந்த கல்லூரி யில் டீன் தலைமையில் பெற்றோர், மாணவர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்து முடிந்துவிட்டன.

லெகிங்ஸ் அணிய தடை

இந்நிலையில் 20 அரசு மருத்து வக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு செப்டம்பர் 1-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. மருத்துவக் கல்லூரியில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். தலை முடியை விரித்து விடாமல் இறுக்க மாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும். அதேபோல மாணவர் கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந் தும் வர வேண்டும்.

மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடையை அணிந்து வரக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

டீன்களுக்கு சுற்றறிக்கை

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ் லெஸ், லெகிங்ஸ் போன்ற ஆடை களை மாணவ, மாணவிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளன. மாணவ, மாணவி களை கண்காணிக்கும்படி அனைத்து கல்லூரி டீன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.

பெண்களின் உரிமை

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.பத்மாவதி கூறும்போது, “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும்.

விருப்பமான ஆடைகளை அணிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆடைக் கட்டுப்பாடு தேவையற்றது. குழந்தைகள் முதல் எல்லோரும் பார்க்கும் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை அரைகுறை ஆடையில் ஆபாசமாக காட்டுகின்றனர். இதை முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 6:57 pm

பெண்களின் உரிமை

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.பத்மாவதி கூறும்போது, “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும்.

விருப்பமான ஆடைகளை அணிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆடைக் கட்டுப்பாடு தேவையற்றது. குழந்தைகள் முதல் எல்லோரும் பார்க்கும் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை அரைகுறை ஆடையில் ஆபாசமாக காட்டுகின்றனர். இதை முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.

வேண்டாத சர்ச்சை இது .
நம்முடைய tropical இடத்திற்கு  leggings /ஜீன்ஸ் உடல் ரீதியாக நல்லது இல்லை என்று இவர்களே எல்லோருக்கும்  எடுத்து சொல்லவேண்டிய காலகட்டத்தில் , இது மாதிரி ஒரு எதிர்ப்பு .
அறியாமை .
ஒவ்வொரு துறைக்கும் அதற்கேற்ற பாரம்பரிய உடை அணிவது நல்லதே .
புதுமை புகுத்துகிறேன் என்று அர்த்தமற்ற செயல்களில் இடுபடாமல் , இருப்பது வரவேற்கதக்கது ..
இப்பிடியே விட்டால் ,
பெண் வக்கில்கள் கருப்பு உடை அணியக்கூடாது ,எந்த உடையிலும் வந்து வாதம் செய்யலாம்
என்றும் சர்ச்சை கிளப்புவார்களோ .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக