ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

+4
சிவா
shobana sahas
krishnaamma
Namasivayam Mu
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu Tue Sep 01, 2015 4:08 pm

வீட்டுத் தோட்டாத்திலே படர்ந்த பாகல் காய் கொடி
பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Q8ZUO9dMSDOPvqXPUYHA+IMG_3486


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma Tue Sep 01, 2015 4:13 pm

ஹை, ரொம்ப அழகாய் இருக்கு...பக்கத்தில் போகும்போதே வாசனை வரும்..இல்லையா ஐயா?..முன்பு எங்கள் வீட்டில் இருந்தது புன்னகை...பகிர்வுக்கு நன்றி ! ...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by shobana sahas Tue Sep 01, 2015 8:45 pm

வீட்டில் தோட்டம் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் . நன்றாய் உள்ளது அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu Tue Sep 01, 2015 10:03 pm

krishnaamma wrote:ஹை, ரொம்ப அழகாய் இருக்கு...பக்கத்தில் போகும்போதே வாசனை வரும்..இல்லையா ஐயா?..முன்பு எங்கள் வீட்டில் இருந்தது புன்னகை...பகிர்வுக்கு நன்றி ! ...............
மேற்கோள் செய்த பதிவு: 1160073
வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu Tue Sep 01, 2015 10:04 pm

shobana sahas wrote:வீட்டில் தோட்டம் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் . நன்றாய் உள்ளது அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1160156
மிகவும் நன்றி


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 11:39 am

பாகல்காய் பந்தலில் ஓர்நாள் பெயர் தெரியாக் குருவிகள் இரண்டு கூடு கட்டி இருந்தன. அந்த குருவிகளைப் படம் பிடிக்கலாம் என்று பெரு முயற்சி எடுத்தும் முடிய வில்லை. அவை அருகில் வேறு எங்கும் உட்காருவது இல்லை. கூட்டின் பக்கம் சென்றாலே அவை பறந்து போய் விடும். ஒருநாள் குருவிக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருப்பதைக் கண்டேன் அவை:
பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Rhslb2J3SeigwSvXRBYT+IMG_0273பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு BvaqGapTiOawug7XvqJi+IMG_0274


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 3:16 pm

சிலநாட்கள் கழிந்த பின்னர் முட்டைகள் இரண்டும் பொறித்து குஞ்சுகள் வெளி வந்திருந்தன . அதன் காணொளிக் காட்சியினை இங்கு காணலாம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma Wed Sep 02, 2015 3:43 pm

ரொம்ப அழகாய் இருக்கு ஐயா வீடியோ புன்னகை........சாதரணமாய் குருவிகள் கூட்டின் கீழே 'மெத்' என்று பஞ்சு வைக்குமே இதில் எதுவுமே இல்லையே, பாவம் அந்த குஞ்சுகளின் பட்டு தோலுக்கு வலிக்காதோ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 4:18 pm

krishnaamma wrote:ரொம்ப அழகாய் இருக்கு ஐயா வீடியோ புன்னகை........சாதரணமாய்  குருவிகள் கூட்டின்  கீழே 'மெத்' என்று பஞ்சு வைக்குமே இதில் எதுவுமே இல்லையே, பாவம் அந்த குஞ்சுகளின்  பட்டு தோலுக்கு வலிக்காதோ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1160342

கண்டிப்பாக வலிக்கும். தாய் தந்தை  பறவைகளுக்கு  பஞ்சு மெத்தை  வைப்பது  பழக்க மில்லை  போலும்.
இரண்டு நாட்கள் கழித்து  எடுத்த  இரண்டாவது வீடியோ வையும் பாருங்கள்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma Wed Sep 02, 2015 5:04 pm

புன்னகை.எங்காத்தில் கிருஷ்ணர் பெட்டிக்கு மேலே கூடு கட்டி இருக்கு ஐயா பலதடவை, அவை பறந்து போனதும் எடுத்துப் பார்த்திருக்கோம், ரொம்ப 'மெத்' என்று இருக்கும்...............அது தான் கேட்டேன் புன்னகை.....இரண்டாவதும் அருமை !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு பாவம் , இன்னும் கண்ணே திறக்கலை அதுகள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Empty Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum