ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார்

3 posters

Go down

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார் Empty டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார்

Post by ayyasamy ram Tue Sep 01, 2015 5:34 am

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார் MP7CmKppRKixW94EFcXb+1
-
மகான் துளசிதாசர் ஹிந்தியில் “ராமசரிதமானஸ்’
என்ற பெயரில் இயற்றிய ராமாயணத்தின் இசை
வடிவ டிஜிட்டல் பதிப்பு அடங்கிய குறுந்தகடுகளை
(சி.டி.) தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி
திங்கள்கிழமை வெளியிட்டார்.

இதையொட்டி, அகில இந்திய வானொலி நிலைய
அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்
மோடி பேசியதாவது:

துளசிதாசரின் “ராமசரிதமானஸ்’ நம் நாட்டின்
கலாசாரப் பெருமைகளை இளைய தலைமுறையினருக்கு
எடுத்துரைக்கும் சிறந்த காவியமாகும். இதனை இசை
வடிவில் பாடியுள்ள பாடகர்களின் பணி பாராட்டத்தக்கது.

இதன் மூலம் அவர்கள் பக்தியை மட்டுமின்றி, நாட்டின்
கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிக்
கொணர்ந்துள்ளனர்.

இந்தக் குறுந்தகடு வெளிவந்துள்ளதில், அகில இந்திய
வானொலியின் பங்களிப்பும் மகத்தானது. கடந்த 1980 ஆம்
ஆண்டில் தொடங்கி, சுமார் 22 ஆண்டுகளில், நாட்டின்
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள்
நிகழ்த்தியுள்ள ராமாயண இசையை, சுமார் 9 லட்சம்
மணி நேரம் அகில இந்திய வானொலி பதிவு செய்து
தொகுத்துள்ளது.

விலைமதிப்பற்ற பொக்கிஷமான இதனை டிஜிட்டல்மயமாக
ஆவணப்படுத்த வேண்டும் என்று மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை
அமைச்சர் அருண் ஜேட்லி, பிரசார் பாரதி வாரியத்தின் தலைவர்
சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

———————————————–

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார் Empty Re: டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார்

Post by krishnaamma Tue Sep 01, 2015 5:06 pm

நிகழ்த்தியுள்ள ராமாயண இசையை, சுமார் 9 லட்சம்
மணி நேரம் அகில இந்திய வானொலி பதிவு செய்து
தொகுத்துள்ளது.


ஏதோ பிரிண்டிங் mistake என்று நினைக்கிறேன்...9 லக்ஷம் மணி நேரமா???????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார் Empty Re: டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார்

Post by shobana sahas Tue Sep 01, 2015 9:35 pm

krishnaamma wrote:நிகழ்த்தியுள்ள ராமாயண இசையை, சுமார் 9 லட்சம்
மணி நேரம் அகில இந்திய வானொலி பதிவு செய்து
தொகுத்துள்ளது.


ஏதோ பிரிண்டிங் mistake என்று நினைக்கிறேன்...9 லக்ஷம் மணி நேரமா???????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1160102

நானும் அதிர்ந்து விட்டேன் அம்மா ... அவ்வளோ நேரம்மா இருக்க முடியுமா என்ன ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார் Empty Re: டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார்

Post by krishnaamma Wed Sep 02, 2015 12:44 am

shobana sahas wrote:
krishnaamma wrote:நிகழ்த்தியுள்ள ராமாயண இசையை, சுமார் 9 லட்சம்
மணி நேரம் அகில இந்திய வானொலி பதிவு செய்து
தொகுத்துள்ளது.


ஏதோ பிரிண்டிங் mistake என்று நினைக்கிறேன்...9 லக்ஷம் மணி நேரமா???????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1160102

நானும் அதிர்ந்து விட்டேன் அம்மா ... அவ்வளோ நேரம்மா இருக்க முடியுமா என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1160180

ம்.....பாருங்களேன்...............என்ன தான் 22 வருடங்கள் என்றாலும் இத்தனை மணிநேரம் சாத்தியமா?............அதையும் CD இல் போடணுமாம்.......எப்படி அத்தனையும் கேட்பது?...............கின்னசில் தான் போடணும்.............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார் Empty Re: டிஜிட்டல் பதிப்பில் ராமாயணம் – மோடி வெளியிட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்
» சர்ச்சை விளம்பரத்தை பீகார் செய்தித்தாள்களில் வெளியிட்டார் மோடி - மோதல் முற்றுகிறது
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» தினமலர் -சென்னை பதிப்பில் - "டில்லி உஷ்
» டெண்டுல்கர் ஓபஸ் சுயசரிதை சிறப்புப் பதிப்பில் எனது ரத்தம் இல்லை-சச்சின் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum