Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
4 posters
Page 1 of 1
இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
துடில்லி: இந்தியாவில், இந்து மதத்தின் மக்கள் தொகை இறங்குமுகத்தில் உள்ளது.
மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டுமென, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து, மத அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை, மத்திய அரசு வெளியிட்டது.
கடந்த 2011ல் இந்தியாவின் மக்கள் தொகை, 121.09 கோடி. இதில் இந்துக்கள், 96.63 கோடியும்; முஸ்லிம்கள், 17.22 கோடியும்; கிறிஸ்தவர்கள், 2.78 கோடியும்; சீக்கியர்கள், 2.08 கோடியும்; புத்த மதத்தினர், 84 லட்சமும்; ஜெயின் மதத்தினர், 45 லட்சமும்; மற்ற மதத்தினர், 79 லட்சமும்; கணக்கெடுப்பில் மதத்தை குறிப்பிடாதவர்கள், 29 லட்சமும் உள்ளனர் என, தெரிய வந்துள்ளது.
கடந்த, 2001ம் ஆண்டு சதவீதத்தை விட முஸ்லிம்கள், 0.8 சதவீதம் அதிகரித்துள்ளனர். இந்துக்கள், 0.7 சதவீதம் குறைந்துள்ளனர். சீக்கியர்கள், 0.2 சதவீதமும், புத்த மதத்தினர், 0.1 சதவீதமும் குறைந்துள்ளனர். கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த, 2001ல் இந்திய மக்கள் தொகை, 102 கோடி. இதில் இந்துக்கள், 82.75 கோடியும் (80.45 சதவீதம்), முஸ்லிம்கள், 13.8 கோடியும் (13.4 சதவீதம்) இருந்தனர். 2001 - -2011 வரை மக்கள் தொகை வளர்ச்சி, 17.7 சதவீதம். இந்த விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ளார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
நாமிருவர் ! நமக்கிருவர் !!
நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!
நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?
என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .
நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!
நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?
என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
மேற்கோள் செய்த பதிவு: 1159907M.Jagadeesan wrote:நாமிருவர் ! நமக்கிருவர் !!
நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!
நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?
என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .
மேலும், இந்த உரம் போட்ட காய் கறிகளை சாப்பிட்டும் நம்மில் 5 பேரில் இருவருக்கு 'ஸ்பாம் எண்ணிக்கை' குறைவாக போய் கொண்டிருக்கே ஐயா.........காரணம் அதுவாகவும் இருக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
மேற்கோள் செய்த பதிவு: 1159928M.Jagadeesan wrote:ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கும் ?
நான் சூப்பர் மார்க்கெட் கல் மற்றும் டோடல் , ரிலையன்ஸ் போன்ற கடைகளில் பார்த்திருக்கேன் ஐயா, தனியாக வைத்திருப்பார்கள், காய்கறிகளும் சரி, மளிகை சாமான் களும் சரி.................ஆனால் விலை 2 முதல் 4 மடங்கு வரை இருக்கும் .............ஆனாலும் காய் கறிகள் கண்ணில் ஒத்திக்கொள்வது போல இருக்கும்
.
.
.
ஒருவாறு விலைப் பற்றி தெரிய நீங்கள் Big Basket என்று ஒரு தளம் இருக்கு அங்கு போய் பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
ஒர்கனிக் காய் கனிகள் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தகமே .. இங்கு எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன் .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
மேற்கோள் செய்த பதிவு: 1160161shobana sahas wrote:ஒர்கனிக் காய் கனிகள் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தகமே .. இங்கு எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன் .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம்......நான் சொல்லும் Big Basket இல் TVS மற்றும் இன்னும் ஒரு brand மட்டுமே தருகிறார்கள்......எவ்வளவு நம்பலாம் என்று தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
» மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
» மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum