புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
132 Posts - 78%
heezulia
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
3 Posts - 2%
Pampu
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
297 Posts - 77%
heezulia
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
8 Posts - 2%
prajai
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மகிழ்வித்தல் Poll_c10மகிழ்வித்தல் Poll_m10மகிழ்வித்தல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்வித்தல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu 13 Aug 2015 - 17:36

மலராய் நானிருந்தால்
மணம் வீசி உன்னை  
மகிழ்விப்பேன்!!

நதியாய் நானிருந்தால்
நீராட்டி உன்னை
மகிழ்விப்பேன்!!

ஆடையாக நானிருந்தால்
அணிவித்து உன்னை
மகிழ்விப்பேன்!!

இசையால் நானிருந்தால்
இன்பமளித்து
உன்னை மகிழ்விப்பேன்!!

புத்தகமாய் நானிருந்தால்
புரட்டி பார்த்தே என்னில்
மகிழ்ந்திருப்பாய்!

காவியமாக நானிருந்தால்
கண்டு களித்தே என்னில்
களித்திருப்பாய் !!

நான் ஒன்றுக்கும் உதவாக்கரையாக
பிறந்தேன் என்று நினைத்து வருந்தினேன்!!


ஆனால் இன்று


இவை எல்லாவற்றிற்கும் மேலாக
மனைவியாக இருந்து உன்னை
மகிழ்விப்பேன்!!!

TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Sat 29 Aug 2015 - 23:08

தங்களின் கணவருக்கு வாழ்த்துக்கள் தோழி.



மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 29 Aug 2015 - 23:30

'சசிகலா தேவி '
ஆனால் இன்று


இவை எல்லாவற்றிற்கும் மேலாக
மனைவியாக இருந்து உன்னை
மகிழ்விப்பேன்!!!

அருமையான அர்பணிப்பு / கவிதை அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat 29 Aug 2015 - 23:56


நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 30 Aug 2015 - 1:10

மகிழ்வித்தல் 3838410834



மகிழ்வித்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 30 Aug 2015 - 19:15

தங்கள் கவிதைகளில் கருத்துக்களும் சரி, வார்த்தைப் பிரயோகங்களும் சரி மெருகு கூடிக்கொண்டே போகின்றன. தொடர்ந்து எழுதுங்கள் ! நிறையப் படியுங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 30 Aug 2015 - 19:21

மகிழ்வித்தல் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun 30 Aug 2015 - 21:05

உங்களின் ஊக்கத்தினால் நான் சிறப்பாக எழுத முயற்சி செய்யகிறேன். அனைவருக்கும் நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 31 Aug 2015 - 2:08

நல்ல கவிதை சசி புன்னகை ................. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக