Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
+8
வேல்முருகன்
shobana sahas
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
Namasivayam Mu
12 posters
Page 11 of 19
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
First topic message reminder :
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 ApYOp485T7i7NzKHfT0z+1](https://www.filepicker.io/api/file/apYOp485T7i7NzKHfT0z+1.jpg)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 EnvhPTwqTBmECN7R9UxG+2](https://www.filepicker.io/api/file/envhPTwqTBmECN7R9UxG+2.JPG)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 BwpS7gm4Qh4C8NdfMO11+3](https://www.filepicker.io/api/file/bwpS7gm4Qh4C8NdfMO11+3.JPG)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 AowvHMRGQ3S60ckG90EK+4](https://www.filepicker.io/api/file/AowvHMRGQ3S60ckG90EK+4.jpg)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 MgP8YdRHejYrrIVNBBgJ+5](https://www.filepicker.io/api/file/MgP8YdRHejYrrIVNBBgJ+5.jpg)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 ApYOp485T7i7NzKHfT0z+1](https://www.filepicker.io/api/file/apYOp485T7i7NzKHfT0z+1.jpg)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 AowvHMRGQ3S60ckG90EK+4](https://www.filepicker.io/api/file/AowvHMRGQ3S60ckG90EK+4.jpg)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 MgP8YdRHejYrrIVNBBgJ+5](https://www.filepicker.io/api/file/MgP8YdRHejYrrIVNBBgJ+5.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1162257krishnaamma wrote:Namasivayam Mu wrote:Namasivayam Mu wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:த
.
.
.
சின்னப்பிள்ளைகள் பாடுவது போல "லால் லால் டமாடர்................ஹரா ஹாரா மிர்ச்சி" என்று பாடணும் போல இருக்கே![]()
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1162256krishnaamma wrote:Namasivayam Mu wrote:
இத்தனை குட்டி செடி இல் காய்களா ?![]()
ஆமாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1162254krishnaamma wrote:Namasivayam Mu wrote:காக்கட்டான் கொடிதான்
இது சங்கு பூ கொடிதானே ஐயா?![]()
சங்கு பூ கொடி யேதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1162253krishnaamma wrote:Namasivayam Mu wrote:
வாவ் ! 'பச்சு பச்சு' பாகற்காய்கள் .......இதில் பிட்லை ரொம்ப நல்லா இருக்கும்![]()
![]()
![]()
/இதில் பிட்லை/ என்றால்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
துளசி,சிறியாநங்கை ,கருந்துளசி
துளசி,சிறியாநங்கை ,கருந்துளசி
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 CJ8Gbk6dSqyxIGUc8dq3+DSC00435](https://www.filepicker.io/api/file/cJ8Gbk6dSqyxIGUc8dq3+DSC00435.JPG)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1162268Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162253krishnaamma wrote:Namasivayam Mu wrote:
வாவ் ! 'பச்சு பச்சு' பாகற்காய்கள் .......இதில் பிட்லை ரொம்ப நல்லா இருக்கும்![]()
![]()
![]()
/இதில் பிட்லை/ என்றால்?
'பாகற்காய் பிட்லை' என்றல் 'பாகற்காய் புளிகூட்டு என்று பொருள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
துவரம் பருப்பு 200 கிராம்
பாகற்காய் 250 கிராம்
துருவின தேங்காய் 1/2 கப் ( சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும் )
APP 5 -6 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு அல்லது பச்சை வேர்கடலை 1 கை பிடி அளவு
எண்ணை
உப்பு
கறிவேப்பிலை
தாளிக்க கடுகு
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாகற்காய் யை அலம்பி நறுக்கவும்.
கொட்டைகளை நீக்கவும்.
உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
10- 15 நிமிடம் கழித்து நன்கு பிழிந்து அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, வெந்தய பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும், வறுத்து வைத்த தேங்காயை தூவி ,கிளறி இறக்கவும்.
சுவையான 'பாகற்காய் பிட்லை' ரெடி
குறிப்பு: பாகற்காய்ல் உப்பு போட்டுள்ளதால் 'பிட்லைக்கு' போடும்போது பார்த்து போடவும்.
APP-all-purpose-powder - செய்வது எப்படி என்று போட்டுள்ளேன், அதன் லிங்க் இதோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 Z56dB4jQhCe6x8QqXI0r+A92_20150913_140255](https://www.filepicker.io/api/file/Z56dB4jQhCe6x8QqXI0r+A92_20150913_140255.jpg)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 KqQW5YS5GeGvPSFt2BLA+A92_20150913_140325](https://www.filepicker.io/api/file/kqQW5YS5GeGvPSFt2BLA+A92_20150913_140325.jpg)
நமசிவாயம் இயா அடுக்கு சங்குப்பூவும் ஒற்றை சங்குபூவும் இணைத்துள்ளேன் .
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1162346raghuramanp wrote:
நமசிவாயம் இயா அடுக்கு சங்குப்பூவும் ஒற்றை சங்குபூவும் இணைத்துள்ளேன் .
நான் கூட பார்த்தது இல்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
சிரமம் இல்லை என்றால் 'பிளாஷ்' ஆகாமல் மற்றும் ஒரு போட்டோ எடுத்து போடுங்களேன்................
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 WWi7d693QsqoaxwUjFbb+A92_20150913_140255](https://www.filepicker.io/api/file/WWi7d693QsqoaxwUjFbb+A92_20150913_140255.jpg)
![வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் - Page 11 7L6D42hBSamL7hvYYDdL+A92_20150913_140325](https://www.filepicker.io/api/file/7L6D42hBSamL7hvYYDdL+A92_20150913_140325.jpg)
இந்த செடி சென்னையில் என் வீட்டில் இருக்கிறது. .
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1162353raghuramanp wrote:
இந்த செடி சென்னையில் என் வீட்டில் இருக்கிறது. .
ஒ...சரி சரி..நீங்க என் இருக்கேள் ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நலம் தரும் காய், கனிகள்
» புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளை நிற காய், கனிகள்
» பகடைக் காய்கள்!
» காய்கள்- வெண்டைகாய்.
» காய்கள் – அவரைக்காய்
» புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளை நிற காய், கனிகள்
» பகடைக் காய்கள்!
» காய்கள்- வெண்டைகாய்.
» காய்கள் – அவரைக்காய்
Page 11 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|