ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

+3
ayyasamy ram
T.N.Balasubramanian
Namasivayam Mu
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Sun Aug 30, 2015 12:43 pm

First topic message reminder :

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 DxOjWzSb60kG2SI9uQY0+DREAM

மனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை

1. விழிப்பு நிலை

2.கனவுநிலை

3.உறக்கநிலை

4.துரியநிலை

5. துரியாதீதநிலை

ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து  நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து  நிலைகளாக அமையும். துரிய நிலையும்  துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால்  நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்





விழிப்பில்  விழிப்பு
விழிப்பில்  கனவு
விழிப்பில் உறக்கம்

கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்


உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down


கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Sarmila Sarmi Mon Sep 14, 2015 6:10 pm

Is ok sir thx
Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Fri Sep 18, 2015 6:18 am

எனக்கு வேலை கிடைத்தவுடன் சென்னையில் வந்து ஒரு எட்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் குடி இருந்தோம். பின்னர் ஒரு இருபத்து இரண்டு ஆண்டுகள் அரசு குடியிருப்பில் குடி இருந்தோம். வாடகை வீட்டில் குடிஇருந்தகாலம்  மிகவும் சௌகரியக் குறைவு அனுபவித்த காலம் என்றே சொல்ல வேண்டும். ரெம்பவும் கஷ்டம்.அரசு குடி இருப்பு கிடைத்தவுடன் அப்பாடா இதுதான் சொர்க்கம் என்று சொல்லுகிறார்களோ என்று கருதும் அளவுக்கு  அதிக வசதிகள் கொண்டதாக அமைந்திருந்தது. அது மிகவும் நீண்ட ஒரு வசந்த காலம் என்றுதான் சொல்ல வேண்டும்

.
ஆனால் அந்த இருபத்து இரண்டு ஆண்டுகளிலும்  எனக்கு வந்த கனவுகளில் பெரும்பாலும் வாடகை வீடு தேடி அலைவது போல்தான் கனவுகள் வந்தன.  சில கனவுகளில் புதிய புதிய வாடகை வீடுகளை சென்று பார்ப்பது போல் இருக்கும். சில சமயங்களில் நான் முன்பு குடியிருத்த  வீட்டிற்கே மறுபடியும் குடியேறுவது போலும் இருக்கும். அப்பொழுது அந்த பழைய வீட்டில் நான் அங்கு குடியிருந்த பொது வசித்த  அதே குடித்தனக்காரர்கள்  கனவிலும் மீதும் வருவார்கள்.. தொடர்ச்சியாக இந்த மாதிரிக் கனவுகள் காணும் பொழுது நான்  இதுவும் கனவுதான் என்று கனவிலேயே நினைத்துக் கொள்வேன். இது கனவில் கனவு என்ற மனநிலையை  மனம் அடைவதாக உணர முடிந்தது.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 8:39 pm

சென்னையில்  முப்பது  ஆண்டுகள் அலுவலகப் பணியில்  ஓடிவிட்டது. அதில் எட்டு ஆண்டுகள்  பேருந்தில் அலுவலகம் சென்றேன்.மீதம் உள்ள 22 ஆண்டுகளும்  மின்சார ரயில் பயணம். கனவுகள் பெரும்பாலும் அலுவலகம்  செல்வது சம்மந்தமாகவே  இருக்கும். குறித்த நேரத்தில் அலுவலகம் செல்லமுடியாத நிலை கனவில் அடிக்கடி வரும்.அப்பொழுதெல்லாம் பறவை போல் பறந்து அலுவலகம் சென்றுவிடுவேன். சிலசமயங்களில் கனவில் நான் அலுவலகத்துக்கு கார் அல்லது ஜீப்பில்  சென்று விடுவேன். உண்மையில் எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. கனவில் மட்டும் நான்கு சக்கர வாகனம்  ஓட்டுவேன்.

மின்சார ரயிலில் அலுவலகம் செல்லும்போது வந்த கனவுகளில்  கூட்டம் காரணமாக  ரயில் பெட்டியில் ஏற முடியாமல் போகும். அல்லது நான் நிற்கும் பிளாட் பாரத்துக்கு வரும் ரயில்  நிற்காமல் சென்று விடும். அல்லது வேறு பிளாட் பாரத்துக்கு போய் விடும். அந்த மாதிரி சமயங்களில் தரையில் இருந்து ஓர் அடி உயரத்தில் நான் சருக்கிக் கொண்டு  ஒரு காந்த சக்தியின் துணையால் அலுவலகம் செல்வது போல் கனவுகள் வரும்.

அலுவலத்தில் 14 ஆண்டுகள் எனக்கு ஒருவர் மேல் அதிகாரியாக இருந்தார். அதன்பிறகு அவர் ஓய்வு  பெற்றபின் நான் அவர் வகித்த பொறுப்புக்கு வந்து விட்டேன்.அதில் 13 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தேன். நான் ஓய்வு பெற்று 6 வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் வரும் அலுவலக கனவுகளில்  நான் இன்னும் அந்த மேல் அதிகாரியின் கீழ் பணிபுரிவதாகவே காண்கிறேன்.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Thu Sep 24, 2015 7:29 pm

பொதுவாக 95 % கனவுகள் விடிந்தவுடன் மறந்துவிடுகின்றன. சில கனவுகள் மட்டுமே நினைவில் முழுவதுமாகப் பதிவாகின்றன. நமக்கு சம்மந்தம் இல்லாத கனவுகளும் அவ்வப்பொழுது வருகின்றன.
அவை அனேகமாக மறந்தும் போய் விடுகின்றன. பூகம்பம் சுனாமி ஆகியவை நிஜ வாழ்க்கையில் ஏற்பட்டதை தொலைக்காட்சிகளில் காணுவதால் அதன் பாதிப்போ என்னவோ சில பூகம்பம் மற்றும் சுனாமிக் கனவுகளும் கண்டிருக்கிறேன்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக வீடுகட்டி சென்னைக்கு அருகே குடி இருக்கிறேன். இந்த ஆறு ஆண்டுகளில் நான் கண்ட கனவுகளில் நான் கிராமத்தில் 36 ஆண்டுகளுக்கு முன் வசித்த வீட்டில் குடி இருப்பதாகவே கனவுகள் வருகின்றன.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Tue Sep 29, 2015 7:17 am

கனவு காணும் மனிதர்கள் மனதில் தோன்றும் பொதுவான எண்ணம் கண்ட கனவு பலிக்குமா என்பதுதான்
.அதனால் தானோ என்னவோ கனவுக்கு பலன் அறிந்து கொள்வதற்கு மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். இது உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கும் பொருந்தும்.

நான் ஆயிரம் ஆயிரம் கனவுகள் கண்டு இருக்கிறேன். எல்லாமும் பலித்ததில்லை. ஆனால் ஒரே ஒரு கனவு மட்டும் பலித்தது. அது எப்படி என்பது புரியவில்லை..சுமார் 7 ஆண்டுகள் இருக்கும். கனவில் நான் ஹைதராபாத் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிறேன். நிஜமாக நான் ஹைதராபாத் இதுவரை சென்றது இல்லை. கனவில் ஸ்டேஷன் வாசலுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. முதல்நாள் பெய்த மழையில் அந்த நகரமே மழை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. ஸ்டேஷன் வாசலில் வாகனங்கள் யாவும் நீரில் மூழ்கி யுள்ளன. ஒருசிலர் மழை நீரில் நீந்திச்செல்கின்றனர். கனவு முடிந்தது.

அன்று காலை தொலைகாட்சி செய்தியில் ஹைதராபாத் வெள்ளத்தைப் பற்றிதான் காட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த நிகழ்வு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.












http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Mon Oct 05, 2015 10:37 am

நாட்டில் நடக்கும் சம்பவங்களில் சில நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடும்.அப்படிப்பட்ட சம்பவங்களைப் போன்ற கனவுகள் சிலவற்றைக் கண்டிருக்கிறேன். கனவுகள் யாவும் பலிப்பதில்லை என்பதற்கு இது உதாரணமாகவும் இருக்கக் கூடும். சுமார் 6 வருடங்களுக்கு முன் சில அரசியல் பிரமுகர்கள் பயணித்த ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கி மரணம் அடைந்துள்ளனர். அந்த சமயத்தில் என் கனவிலும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து. கனவில் நான் விபத்து நடந்த இடத்தை நோக்கி செல்கிறேன். அங்கே ஒரே கூட்டமாக இருக்கிறது. விபத்தில் மூன்று அரசியல் பிரமுகர்கள் பலி ஆனதாகச் சொன்னார்கள். சில ஆண்டுகளுக்குப் பின்
மூன்று பேரில் ஒருவர் நோயினால் இயற்கை மரணம் அடைந்தார் . மற்ற இருவரும் நலமுடன் இருக்கிறார்கள்.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Wed Oct 14, 2015 3:59 pm

மின்சார ரயிலில்தான் அலுவலகம் சென்று வரவேண்டும். கூட்ட நெரிசலில் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் கடினம் . அதனால் முதல் வகுப்பு பயணம்தான் மேற்கொண்டேன். ரயில் பயணம் பெரும்பாலான கனவுகளில் இடம்பெறும். அனால் முதல் வகுப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்குள் ரயில் புறப்பட்டுவிடும். இப்படி பல கனவுகள் கண்டிருக்கிறேன். அல்லது அந்த ரயிலில் முதல் வகுப்பு பேட்டியே இருக்காது. ஏமாந்து போவேன். தொடர்ந்து ஒரே மாதிரி ரயில் கனவுகள் பல கண்டிருக்கிறேன். கனவில் அதிகம் கூட்டம் இல்லாத பெட்டியில் ஏறிவிடுவேன். எறிய பின்னர் பார்த்தால் அந்த பெட்டியில் இருக்கைகளே இருக்காது. மிகவும் அழுக்குப் பெட்டியாக ஒரு நீண்ட ஹால் போல இருக்கும். சில நோயாளிகளும் பிச்சைக்காரர்களும் படுத்துக் கிடப்பார்கள். எச்சிலும் சிறுநீர் கழித்த தடங்களும் , நாற்றத்துடன் காணப்படும். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடலாம் என்ற நினைப்புடன் விழித்துக் கொள்வேன். பல கனவுகளில் இது போன்ற அழுக்குப் பெட்டியில் நான் பயணம் செய்வது போல கண்டிருக்கிறேன்.

.





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by T.N.Balasubramanian Wed Oct 14, 2015 8:49 pm

கனவிது தான் நிஜமிதுதான்
விதி யார் வெல்லுவார்
என யார் சொல்லுவார் ?
நீங்கள் தான் ,
சொல்லுகிறீர் ,
இன்றைய ரயில்வே வகுப்புகள் இப்பிடிதான் உள்ளது !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu Wed Oct 14, 2015 9:32 pm

T.N.Balasubramanian wrote:கனவிது தான் நிஜமிதுதான்
விதி யார் வெல்லுவார்
என யார் சொல்லுவார் ?
நீங்கள் தான் ,
சொல்லுகிறீர் ,
இன்றைய ரயில்வே வகுப்புகள் இப்பிடிதான் உள்ளது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1168991

சோகம் சோகம் சோகம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by விமந்தனி Wed Oct 14, 2015 11:50 pm

அருமை! திரி மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா. இப்போது தான் முழுவதுமாக படித்தேன்.

எனது தூக்கமும் கனவுகள் வசம் தான் இருக்கின்றது. சோகம்

ஆனாலும், நீங்கள் சொல்வது போல் கனவு, ஒரு சுகானுபவம் தான்.


கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு - Page 3 Empty Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum