ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

2 posters

Go down

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி Empty 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

Post by சிவா Sun Aug 30, 2015 1:55 am

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி 11899986_927452310661200_2610725736084733304_n

36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளது.

லண்டனில் நடைபெறும் யூரோ ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டிகளில் ஸ்பெயினை இங்கிலாந்து வீழ்த்த, நெதர்லாந்து அணி ஜெர்மனியை வீழ்த்த, இறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற நிலையில் ஒரு அணிக்கு தகுதி பெற கிடைத்த வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி பெற்றுள்ளது.

கடந்த மாதம் பெல்ஜியம், ஆண்ட்வெர்ப்பில் நடந்த உலக ஹாக்கி லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி 5-வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றது.

இதனையடுத்து இந்திய மகளிர் ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றதை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இன்று உறுதி செய்தது.

தற்போது ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள அணியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் இணைந்துள்ளது.

1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கடைசியாக விளையாடி மரியாதைக்குரிய 4-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி Empty Re: 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

Post by Dr.S.Soundarapandian Tue Feb 23, 2016 10:05 pm

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி 3838410834 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9785
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி
»  ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது.
» காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி
» ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியாவுக்கு தங்கம்; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி
»  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum