ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகல் தூக்கம் நல்லதா?

+4
Namasivayam Mu
சிவனாசான்
krishnaamma
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty பகல் தூக்கம் நல்லதா?

Post by சிவா Sun Aug 30, 2015 1:48 am

பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 8 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன.

இப்படி போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டைக் கூட்டுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை, இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.

அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட போதிலும், ஒரே முடிவுதான் வந்தது.

மேலும் பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில், சாராகாங்கிளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது.

இவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்படியும், மற்றொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித்தூக்கம் மட்டுமே பயன்தரும். அதைவிட்டு ஒரு மணி நேர தூக்கமானது, அதிக நேரம் நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதுதான் அந்த எச்சரிக்கை. பகலில் அளவாகத் தூங்கினால் நலமாக வாழலாம்.

தினத்தந்தி


பகல் தூக்கம் நல்லதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by krishnaamma Sun Aug 30, 2015 1:56 am

//பகலில் அளவாகத் தூங்கினால் நலமாக வாழலாம். //
ஜாலிஜாலிஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by சிவனாசான் Sun Aug 30, 2015 7:22 am

தூக்கம் என்பது  மூளைக்கு  ஓய்வு. எனவே தூக்கம் வரும்போது தூங்கி எழுவது நல்லதே..............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by Namasivayam Mu Sun Aug 30, 2015 8:02 am

இருபத்து ஐந்து ஆண்டுகாலமாக இரவில் மருத்துவர் ஆலோசனையின்படி தூக்கமாத்திரை சாப்பிட்டு வருகிறேன். நல்ல பூரண தூக்கம் கிடைக்கிறது. எப்பொழுதாவது பகலில் ஒருமணிநேரம் தூங்கிவிட்டால் அவ்வளவுதான் . தூக்க மாத்திரை சாப்பிட்டும் பயன் இருக்காது. இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியதுதான். அது கொடுமையிலும் கொடுமை.அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் தூக்கம் வரும் .அதுவும் திருப்தியாக இருக்காது.எனவே பகலில் தூங்குவதை தவிர்த்து வருகிறேன்.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by T.N.Balasubramanian Sun Aug 30, 2015 1:52 pm

பகலில் என்று இல்லை இரவிலும் ,
எந்தன் தேகக் கடிகை கூறுவதற்கு ஏற்ப ,
தூக்கத்திற்கு மரியாதை செலுத்துகிறேன் .
எந்தன் ஒரே நம்பிக்கை ,
எந்தன் உடலுக்குத் தெரியும் எப்போது ஓய்வு கொள்ளவேண்டும்
என்ற எண்ணம்தான் .
சில நாள் மதியம் 2 மணிக்கும் /3 மணிக்கும் /4 மணிக்கும் கூட
ஓய்வு எடுக்க போயிருக்கேன் .
தூக்கத்தின் மீது எனக்கு அதீத மரியாதை உண்டு .
மதியத் தூக்கம் புத்துணர்ச்சிதனை தருகிறது .
அந்த ஆழ்ந்த உறக்கத்தில் ,
வியாபார நோக்க டெலிபோன் அழைப்புகள் ,
எந்தன் கோபத்தை தூண்டக்கூடியவையே !

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by வேல்முருகன் Sun Aug 30, 2015 2:48 pm

பகல் தூக்கம் நல்லதா? 103459460 பகல் தூக்கம் நல்லதா? 3838410834 பகல் தூக்கம் நல்லதா? 1571444738


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by M.Jagadeesan Sun Aug 30, 2015 4:14 pm

Namasivayam Mu wrote:இருபத்து ஐந்து ஆண்டுகாலமாக இரவில் மருத்துவர் ஆலோசனையின்படி தூக்கமாத்திரை சாப்பிட்டு வருகிறேன். நல்ல பூரண தூக்கம் கிடைக்கிறது. எப்பொழுதாவது பகலில் ஒருமணிநேரம் தூங்கிவிட்டால் அவ்வளவுதான் . தூக்க மாத்திரை சாப்பிட்டும் பயன் இருக்காது. இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியதுதான். அது கொடுமையிலும் கொடுமை.அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் தூக்கம் வரும் .அதுவும் திருப்தியாக இருக்காது.எனவே பகலில் தூங்குவதை தவிர்த்து வருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1159682

25 ஆண்டுகாலமாகத் தூக்கமாத்திரை சாப்பிடக்கூடிய அளவுக்கு என்ன வியாதி உங்களுக்கு ? தூக்க மாத்திரை என்பது தற்காலிகமாகப் பயன்படுத்தவேண்டிய ஒன்று . அதை நிரந்தரமாகப் பயன்படுத்தினால் , பக்க விளைவுகள் அதிகமாக இருக்குமே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by krishnaamma Mon Aug 31, 2015 12:19 am

P.S.T.Rajan wrote:தூக்கம் என்பது  மூளைக்கு  ஓய்வு. எனவே தூக்கம் வரும்போது தூங்கி எழுவது நல்லதே..............

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ............நானும் இதையே தான் சொல்வேன் ராஜன் அண்ணா புன்னகை.............. நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by krishnaamma Mon Aug 31, 2015 12:20 am

Namasivayam Mu wrote:இருபத்து ஐந்து  ஆண்டுகாலமாக  இரவில்  மருத்துவர்  ஆலோசனையின்படி  தூக்கமாத்திரை சாப்பிட்டு வருகிறேன். நல்ல பூரண தூக்கம் கிடைக்கிறது. எப்பொழுதாவது பகலில் ஒருமணிநேரம்  தூங்கிவிட்டால்  அவ்வளவுதான் . தூக்க மாத்திரை சாப்பிட்டும் பயன் இருக்காது. இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியதுதான். அது கொடுமையிலும் கொடுமை.அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான்  தூக்கம் வரும் .அதுவும் திருப்தியாக இருக்காது.எனவே பகலில்  தூங்குவதை தவிர்த்து வருகிறேன்.

25 வருஷமாகவா?..அடாடா...................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by krishnaamma Mon Aug 31, 2015 12:22 am

T.N.Balasubramanian wrote:பகலில் என்று இல்லை இரவிலும் ,
எந்தன் தேகக் கடிகை கூறுவதற்கு ஏற்ப ,
தூக்கத்திற்கு மரியாதை செலுத்துகிறேன் .
எந்தன் ஒரே நம்பிக்கை ,
எந்தன் உடலுக்குத் தெரியும் எப்போது ஓய்வு கொள்ளவேண்டும்
என்ற எண்ணம்தான் .
சில நாள் மதியம் 2 மணிக்கும் /3 மணிக்கும் /4 மணிக்கும் கூட
ஓய்வு எடுக்க போயிருக்கேன் .
தூக்கத்தின் மீது எனக்கு அதீத மரியாதை உண்டு .
மதியத் தூக்கம் புத்துணர்ச்சிதனை தருகிறது .
அந்த ஆழ்ந்த உறக்கத்தில் ,
வியாபார நோக்க டெலிபோன் அழைப்புகள் ,
எந்தன் கோபத்தை தூண்டக்கூடியவையே !

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1159709

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நான் ஆர்த்திக்கும் சொல்வேன், தூக்கம் வரும்போது தூங்கிடு , எழுந்து ப்ரெஷ் ஆக வேலை பார்க்கலாம் என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகல் தூக்கம் நல்லதா? Empty Re: பகல் தூக்கம் நல்லதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum