புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்: திருச்சியில் கணவர் விநோத புகார்
திருச்சி: கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் ஒருவர் திருச்சி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ள திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் இந்த புகாரைப் பார்த்த உடன் தலைசுற்றித்தான் போயினர். இந்த பரபரப்பு புகாரை கொடுத்த நபரின் பெயர் கஜேந்திரன் என்பதாகும். இவர் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கஜேந்திரனுக்கும் அவரது உறவினரான கீழகல்கண்டார்கோட்டை அம்பேத்கர் நகர் பொன்னன் மகள் சங்கீதாவுக்கும் கடந்தாண்டு செப்டம்பர் 17ம்தேதி திருமணம் நடைபெற்றது. சில நாட்களிலேயே சங்கீதா கர்ப்பமடைந்ததாக கூறி இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தி தாய் வீடான அம்பேத்கர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்தான் புதன்கிழமையன்று கஜேந்திரன் பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில், தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. அதை கண்டுபிடித்து தருமாறு விசித்திரமான புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சங்கீதா கருவுற்றார். கடந்த ஜூலை 5ம்தேதி வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வளைகாப்புக்கு வந்த கஜேந்திரன் தூத்துக்குடி சென்று விட்டார். போனில் நலம் விசாரித்தபோது பிரசவ தேதி ஆகஸ்ட் 9ம்தேதி என டாக்டர்கள் கூறியதாக சங்கீதா தெரிவித்துள்ளார். பிரசவ தேதியன்று கணவருக்கு போன் செய்து பிரசவம் 9ம்தேதியில்லை என்றும், குழந்தை பிறப்பது ஆடி மாதம் என்பதால் ஆவணி மாதத்தில் ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கஜேந்திரன் திருச்சி வந்து மனைவியை பலமுறை ஸ்கேன் செய்ய அழைத்தும் மறுத்துள்ளார். கிராம முக்கியஸ்தர்களின் சமரசத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது சங்கீதா வயிற்றில் குழந்தை இல்லை என அறிக்கை வரவே அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் பொன்மலை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொன்மலை மகளிர் இன்ஸ்பெக்டர் மரகதம் நடத்திய விசாரணையில், சங்கீதா இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கான சிறப்பு சிகிச்சை பெறாமல் ஓபி அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. மேலும் குழந்தை இறந்தே பிறந்தது, பெண் குழந்தை என்பதால் வீட்டின் அருகில் உள்ளவரிடம் கொடுத்து விட்டோம், கழிப்பறைக்கு செல்லும்போது விழுந்து விட்டது, வளைகாப்பிற்கு பிறகு கரு கலைந்துவிட்டது என சங்கீதா மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையாகவே சங்கீதா கர்ப்பமாக இருந்தாரா என்பதே சந்தேகம் எழுந்துள்ளது. வடிவேலு கிணற்றை காணோம் என்கிற கதையாக இப்போது வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம் என்று புகார் அளித்துள்ளது திருச்சி பொன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159438shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது .
ஹா....ஹா...ஹா... சரியா சொன்னீங்க
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159438shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது .
ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159521T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159438shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது .
ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!
ரமணியன்
நீங்க எஜமான் படம் பார்க்கலையா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159576krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159521T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159438shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது .
ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!
ரமணியன்
நீங்க எஜமான் படம் பார்க்கலையா ஐயா?
உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு பொறுமை .நேரம் கிடைப்பதில்லை .
நான் விரும்புவது காமெடி படங்கள் . மைகேல் மதன காமராஜன் , பம்மல் கே சம்பந்தம் ,அவ்வை ஷண்முகி , பஞ்சதந்திரம் , தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் போன்றவை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|