புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்களை சிந்திக்காமல் பரப்பிய சில வதந்திகள்...
பொய் 1) அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஒபாமா ராமேஸ்வரம் வருகிறார். என்று பொய்யான தகவல்களை பரப்பினர்.
பொய் 2) முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவர்கள் நாட்டுக் கொடியை அப்துல் கலாம் இறந்ததற்காக அரை கம்பத்தில் பறக்க விட்டனர் என்று ஒரு பொய்யான போட்டோ வை பரப்பினர். அந்த சம்பவம் 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்க படை வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்க்காக அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர்.அது தெரியாமல்.
பொய் 3) அப்துல் கலாமின் பிறந்தநாள் Oct 15 என்று கூட தெரியாமல் Oct 31 அவர் பிறந்தநாள் என்றும் அன்றைய தினத்தை WORLD STUDENTS DAY வாக கொண்டாட வேண்டும் என்று பொய்யாக பரப்பி , எவனோ ஒரு பாவ பட்ட ஒருத்தனின் Mobile Number ஐ கொடுத்து மிஸ்டு கால் கொடுங்கள் என்று கூறி பரப்பினர்.
பொய் 4) 2010 ஆம் ஆண்டே அவர் பிறந்தநாளை WORLD STUDENTS DAY வாக கொண்டாட அனுமதிக்கபட்டது. அது கூட தெரியாமல் Forward செய்கின்றனர்.
பொய் 5) இளையராஜா காமராஜர் திரைப்படத்திற்காக 2014 ம் ஆண்டு பாடிய பாடலை. Download செய்து அப்துல் கலாமிற்க்காக பாடினார் என்று உருவாக்கி பொய்யான தகவல்களை பரப்பினர்.
பொய் 6) 2007-ல் கலாம் தவறி விழுந்ததை எடுத்துப் போட்டு, இதுதான் அவரது கடைசி என்றனர்!
பொய் 7) ஏதோ ஒரு குட்டிப்பையனின் ஃபோட்டோவை எடுத்துப் போட்டு, இதுதான் சின்ன வயது கலாமின் புகைப்படம்! என்றனர்.
செய்திகளை முந்தித்தர விழைகிறோமா இல்லை ஏதாவது பரபரப்புச் செய்திக்கு அலைகிறோமா?
இது தவிர மதம் சார்ந்த சர்ச்சைகள் தனிக் கச்சேரி.
ஒரு தகவலை பொய்யாக உருவாக்கி,(Proud to be an Tamilan) தமிழனாக இருந்தால் Share செய்யவும் . தமிழன் ங்கிற வார்த்தையை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் .
அன்பு கூர்ந்து
இனிமேல் உறுதிசெய்யாமல் எதையும் Share செய்ய வேண்டாம். ஏனெனில் நாளை வேறொரு விடயத்தில் பாதிக்கப்படுவோர் நாமாகவும் இருக்கலாம்.
துயர சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து எத்தனை உண்மையற்ற வதந்திகள் ..
-
Ennamaneengaippudipandreengalemaa

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ராம் அண்ணா, எனக்கு இது whats up இல் கூட வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1156867krishnaamma wrote:ஆமாம் ராம் அண்ணா, எனக்கு இது whats up இல் கூட வந்தது
-
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நமது ஈகரையில்தான் நான் பார்த்ததாக நினைவு, அமெரிக்கா உட்பட 7 நாட்டு கொடிகள்
பறக்கவிடப்பட்டதாக பதிவிட்டிருந்தார்கள்
பறக்கவிடப்பட்டதாக பதிவிட்டிருந்தார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156867krishnaamma wrote:ஆமாம் ராம் அண்ணா, எனக்கு இது whats up இல் கூட வந்தது
-
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
ஆமாம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156890vishwajee wrote:நமது ஈகரையில்தான் நான் பார்த்ததாக நினைவு, அமெரிக்கா உட்பட 7 நாட்டு கொடிகள்
பறக்கவிடப்பட்டதாக பதிவிட்டிருந்தார்கள்
நான் இங்கு பார்க்கலை விஸ்வா ..............eegarai whats up இல் வந்தது மேலே உள்ள பதிவு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எதற்க்காக இப்படி பொய்யான தகவல்களை தரவேண்டும்?
மேற்கோள் செய்த பதிவு: 1156890vishwajee wrote:நமது ஈகரையில்தான் நான் பார்த்ததாக நினைவு, அமெரிக்கா உட்பட 7 நாட்டு கொடிகள்
பறக்கவிடப்பட்டதாக பதிவிட்டிருந்தார்கள்
இதில் கொடுமை என்னவென்றால் , தம்பியின் நண்பன் ஒருவன் அமெரிக்க கொடி அரைகம்பத்தில் பறந்தது உண்மை தானெற்று வாக்குவாதம் பண்ணினான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்னய்யா நீங்க இப்பிடி பண்றீங்களே ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156922Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எதற்க்காக இப்படி பொய்யான தகவல்களை தரவேண்டும்?
"ஒரு தகவலை பொய்யாக உருவாக்கி,(Proud to be an Tamilan) தமிழனாக இருந்தால் Share செய்யவும் . தமிழன் ங்கிற வார்த்தையை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் .
அன்பு கூர்ந்து"
முதல் தகவல் தனதாக இருக்கவேண்டும் ,
அதற்கு பலர் "like " பண்ணவேண்டும்
என்ற மாயைதான் அய்யா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2