ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

4 posters

Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by ayyasamy ram Sat Aug 29, 2015 6:39 pm

படம் – கல்கியின் ‘பொன்வயல்’
இயற்றியவர்-கவியோகி சுத்தானந்த பாரதி
பாடியவர் சீர்காழி.கோ.சிவசிதம்பரம்

—————————————

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

எரிப்பினை வைத்துள்ளே
இனிப்பாகப் பேசியே
வெத்துக்கதையாய் வாழும்
பித்தர் கூட்டத்தைக் கண்டால் (சிரிப்புத்தான்)

பல்லையிளித்துக் காட்டும்
பகட்டுக்கு கொட்டுவார்
பசியெனும் ஏழையை
பரிவின்றித் திட்டுவார்

செல்வம் கொள்ளையடித்தே
சிறையிலே பூட்டுவார்
திருடர் மிரட்டினாலே
திறவுகோலை நீட்டுவார் (சிரிப்புத்தான்)

நாமே சகலமென்று நாடகம் ஆடுவார்
நாலுதாசரும் பின்னே…யே
நாமாவளிப் பாடுவார்
ஏமாளி அலைந்தேய்க்கும்
கோமாளிக் கூத்துக்கள்
எத்தனை எத்தனை
பித்துலகத்தில் அந்தோ
எத்தனை…எத்தனை
பித்துலகத்தில் அந்…தோ… (சிரிப்புத்தான்)

————————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by krishnaamma Mon Aug 31, 2015 11:02 am

ஒ........சினிமா பாட்டா?..............நான் நகைச்சுவை என்று நினைத்து வந்து விட்டேன் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by mkrsantharam Tue Sep 01, 2015 4:51 pm

திரு . அய்யாசாமி ராம்

மற்றும்


தங்கை கிருஷ்ணம்மா ,


வணக்கம் !



பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களின் :


" பொய் மான் கரடு "

நாவல்தான் திரைப்படமாக :


" பொன் வயல் " ( 1954 )

ஆக வெளிவந்தது !




 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... De7IzWVR6iqR0sIOmTfh+Ponvayal-01



கதாநாயகன் : டி. ஆர் . ராமச்சந்திரன்


கதாநாயகி : அஞ்சலி தேவி .


இசை : துறையூர் ராஜகோபால் சர்மா

மற்றும் ஆர் . ராஜகோபால்

இயக்கம் :ஏ. டி .கே .




   இந்த பாடலின் விசேஷம் :


சீர்காழி கோவிந்தரராஜன் திரைப் படத்தில்

பாடிய முதல் பாடல் இது !


இதோ , சீர்காழியார் பாடிய ஒரிஜினல் :

" சிரிப்புத்தான் வருகுதய்யா ! "






http://picosong.com/JCjT/


எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by krishnaamma Tue Sep 01, 2015 5:09 pm

நன்றி அண்ணா புன்னகை.......இந்த பாடலை பல முறை கேட்டிருக்கேன், ஆனால் இது சீர்காழி இன் முதல் பாடல் என்று தெரியாது................அற்புதமாய் பாடுகிறார் .....எனக்கு பிடித்த பாடகர்களுக்குள் இவரும் ஒருவர்..............என் அப்பாவின் பேவரெட் பாடகர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by shobana sahas Tue Sep 01, 2015 8:42 pm

டாக்டர் அய்யா ... மின்னல் மாதிரி வந்துட்டு போயிடீங்களே !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by mkrsantharam Wed Sep 02, 2015 4:36 pm

shobana sahas wrote:டாக்டர் அய்யா ... மின்னல் மாதிரி வந்துட்டு போயிடீங்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1160154



ஐயோ ஷோபனா அவர்களே............


நான் மின்னல் மாதிரி வரும்போது ................

நீங்கள் இந்த

வடிவேலு


 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... TNoZDskpQ1ydYpBiqR7X+maai



மாதிரி எங்கோ ' பராக்கு ' பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா ? !



எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by shobana sahas Thu Sep 03, 2015 1:55 am

mkrsantharam wrote:
shobana sahas wrote:டாக்டர் அய்யா ... மின்னல் மாதிரி வந்துட்டு போயிடீங்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1160154



ஐயோ ஷோபனா அவர்களே............


நான் மின்னல் மாதிரி வரும்போது ................

நீங்கள் இந்த

வடிவேலு


 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... TNoZDskpQ1ydYpBiqR7X+maai



மாதிரி எங்கோ ' பராக்கு ' பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா ? !



எம்கே ஆர்சாந்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1160368
டாக்டர் அய்யா நீங்க வர நேரத்திற்கு என்னால் ஈகரையில் வர முடியலையே !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by krishnaamma Thu Sep 03, 2015 1:58 am

mkrsantharam wrote:
shobana sahas wrote:டாக்டர் அய்யா ... மின்னல் மாதிரி வந்துட்டு போயிடீங்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1160154



ஐயோ ஷோபனா அவர்களே............


நான் மின்னல் மாதிரி வரும்போது ................

நீங்கள் இந்த வடிவேலு
 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... TNoZDskpQ1ydYpBiqR7X+maai

மாதிரி எங்கோ ' பராக்கு ' பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா ? !

எம்கே ஆர்சாந்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1160368

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by shobana sahas Thu Sep 03, 2015 2:00 am

நீங்களும் சிரிக்குரீங்களே க்ரிஷ்ணாம்மா
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்... Empty Re: சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum