புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமந்திரம் விளக்கப்படங்கள்
Page 9 of 19 •
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
First topic message reminder :
திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில் பொதிந்துள்ள கருத்துக்களை புரிந்து கொள்வதற்கு அதன் பாடலை உரையில்லாமல் மூலத்தையே வாசித்து பொருள் உணரவேண்டும் என்பது என் கருத்து. இருப்பினும் நான் திருமந்திரத்தை வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு வழங்குகிறேன்
[You must be registered and logged in to see this image.]
வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்

நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நற்குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால்
அடியார்க்கு அருளிய முகம் இவை ஐந்தே--திருமந்திரம்1718
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நற்குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால்
அடியார்க்கு அருளிய முகம் இவை ஐந்தே--திருமந்திரம்1718
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
[You must be registered and logged in to see this image.]
பார்ப்பான் அகத்திலே பாற்பசு வைந்துண்டு
மேய்பாரு மின்றி வெறித்து திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினாற்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே---திருமந்திரம் 2884
***************************
பார்ப்பான்---ஆன்மா,
பசுக்கள்--புலன்கள்,
மேய்ப்பான்---அறிவு,
பால்--ஆன்ம இன்பம்.

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலார்
ஆனந்த மானடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மானடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தமாமே---திருமந்திரம் 2796
***
தான்---- ஆணவம்

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமை ஐயா. இந்த விளக்கபடம் எங்கிருந்து எடுக்கப்பட்டவை? தாங்கள் தயார் செய்ததுதானா?
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:
அருமை ஐயா. இந்த விளக்கபடம் எங்கிருந்து எடுக்கப்பட்டவை? தாங்கள் தயார் செய்ததுதானா?
ஆமாம்
2000--2003 ம் ஆண்டுகளில் நான் முறைப்படி தியானம் கற்றுக்கொண்டு பயிற்சிகள் செய்து வந்தேன். அப்பொழுது என் மனத்திரையில் தோன்றிய அகக்காட்சிகளை பதிவு செய்து வைத்து இருந்தேன். அதன் பின்னர் எனக்கு திருமந்திரம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமந்திரத்தின் சில பாடல்களுக்கும் நான் அகக்காட்சிகளில் கண்ட படங்களுக்குக்கும் எதோ ஒரு சம்மந்தம் இருப்பதை உணர்ந்தேன்.அதனால் பாடல் களையும் படங்களையும் இணைத்து இங்கு வெளியிட்டு வருகிறேன்
நன்றி
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
[You must be registered and logged in to see this image.]
அங்கி, தமருகம், அக்குமாலை,பாசம்,
அங்குசம் ,சூலம்,கபாலமுடன் ,ஞானம்,
தாங்கும் அபயம் தருநீலமும் ,உடன்
மங்கையோர் பாகமாய் மா நடம் ஆடுமே---திருமந்திரம் 2742

அண்டம் ஏழுகோடி: பிண்டம் ஏழுகோடி,
தெண்திரை சூழ்ந்த திசைகள் ஏழுகோடி,
எண்திசை சூழ்ந்த இலிங்கம் ஏழுகோடி,
அண்டன் நடம் செய்யும் ஆலயந்தானே--திருமந்திரம்2735
ஆலயம்.---உடம்பு

வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே-----திருமந்திரம்2870
சுக்கிலம் சகஸ்ராரத்தை அடையும்போது சிவானுபவம் தோன்றும்.

நணுகில் அகல் வியன்நாதன்,உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்ஒளி ,சோதி,வெளியைப்
பணியின்அமுதம் பருகலும் ஆமே---திருமந்திரம் 2773

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்,
வாலிய பேரமுது ஆகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள் புகச்
சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே---திருமந்திரம் 2792

- Sponsored content
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 19