>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 8:01 am
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Today at 7:16 am
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by ayyasamy ram Today at 7:02 am
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by ayyasamy ram Today at 6:56 am
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by ayyasamy ram Today at 6:53 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Today at 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Today at 5:17 am
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by ayyasamy ram Today at 5:15 am
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by ayyasamy ram Today at 5:12 am
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Yesterday at 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Yesterday at 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:17 pm
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 2:52 pm
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Yesterday at 2:50 pm
» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Yesterday at 10:48 am
» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Yesterday at 8:33 am
» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:51 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:18 am
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:17 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!by ayyasamy ram Today at 8:01 am

Admins Online
திருமந்திரம் விளக்கப்படங்கள்
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
திருமந்திரம் விளக்கப்படங்கள்
First topic message reminder :
திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில் பொதிந்துள்ள கருத்துக்களை புரிந்து கொள்வதற்கு அதன் பாடலை உரையில்லாமல் மூலத்தையே வாசித்து பொருள் உணரவேண்டும் என்பது என் கருத்து. இருப்பினும் நான் திருமந்திரத்தை வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு வழங்குகிறேன்
[You must be registered and logged in to see this image.]
வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:நல்ல பகிர்வு ஐயா........உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி ! ............
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்/
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே/
சென்றே புகுங்கதி இல்லை நும் சித்தத்து/
நன்றே நிலைபெற நீர் நினைந்துய்மனே---திருமந்திரம்

மந்திரமாவதும் மாமருந்தாவதும்
தந்திரமாவதும் தானங்களாவதும்
சுந்தரமாவதும் தூய்நெறியாவதும்
எந்தை பிரான் தன் இணையடிதானே--திருமந்திரம்

நன்றி ஐயா 

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லேன்றால் சொல்லுமாறு எஞ்ஞனமே---திருமந்திரம் 2744

பற்றறப் பற்றில் பரம் பதியாவது
பற்றறப் பற்றில் பரனறிவே பரம்
பற்றறப் பற்றில் பற்ற வல்லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம் பரமமே-- திருமந்திரம் ----திருமந்திரம் 2448

உள்ளத்தும் உள்ளான் புறத்துள்ளான் என்பார்க்கு
உள்ளத்தும் உள்ளான் புறத்துள்ளான் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தும் இல்லை என்பார்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தும் இல்லை தானே--திருமந்திரம் 1532

நல்ல பகிர்வு அய்யா . தொடர்ந்து எழுதுங்கள் . அருமையாக உள்ளது .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:நல்ல பகிர்வு அய்யா . தொடர்ந்து எழுதுங்கள் . அருமையாக உள்ளது .
மிக்க நன்றி

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறயிரத்து ஒன்றே --திருமந்திரம் 1988

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே---திருமந்திரம்

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்கட்க்கு
விளக்குடையான் கழல் மேவலும் ஆமே--திருமந்திரம் 2816
விளக்கப் பிளந்து-------உடம்பு
விளக்கினை ஏற்றி----உயிர் ஆற்றல்
விளக்கினுக்குள்ளே------------ மனம்
விளக்கினை தூண்டி------அறிவு
விளக்கில் விளக்கை-----ஆன்மா
விளக்குடையான் கழல்--------இறை பாதம்---ய

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே---திருமந்திரம் 405...

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே---திருமந்திரம் 137
குரு--ஆன்மா
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே---திருமந்திரம் 137
குரு--ஆன்மா
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Page 2 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|